சென்னையில் டிராம்ஸ்

 

சென்னை நகரில் 1895ம் ஆண்டில் டிராம்ஸ் வண்டிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்தன. ரயில் பாதைகளில் இது இயக்கப்பட்டது. தினமும் 1,75,000 பயணிகள் இந்த வண்டியில் பயணம் செய்தனர். மவுண்ட் ரோடு, பாரீஸ் கார்னர், பூந்தமல்லி ரோடு, ரிப்பன் பில்டிங் போன்ற பல பகுதிகளில் இப்போக்குவரத்து இருந்தது. துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்லவும் இந்த டிராம்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை 55 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த போக்குவரத்து நிதிநிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

 

வாசகர் கருத்து (8)

Kamal-Id vetnure that this article has saved me more time than any other., இந்தியா

9/21/2012 4:21:43 AM IST

I'd vetnure that this article has saved me more time than any other.

dileep-chennai, இந்தியா

9/10/2012 12:05:26 AM IST

நமது சென்னை என்றுமே டாப் ........................

nasir-Chennai, இந்தியா

9/9/2012 12:08:20 PM IST

சென்னை எனக்கு மற்ற ஒரு திண்ணை!

விஜயராகவன் -chennai , இந்தியா

8/26/2012 2:18:22 PM IST

அந்த நாளில் பிறக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கத்தை தூண்டுகின்றன புகைப்படங்கள். தினமலருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :