கிருஷ்ணமாச்சாரி

 

டி.டி.கே., என அழைக்கப்படும் திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் நிதியமைச்சராக உயர்ந்தவர். அவர் தன் கல்லுரிப்படிப்பை சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்தார். மேலும் அந்த கல்லூரிலேயே பொருளியல் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமை உடையவர்.


டி.டி.கே., மிகவும் நேர்த்தியாக பேசும் திறமை உடையவராக இருந்ததால் அனைத்து விஷயங்களிலும் அவருடைய நண்பர்கள் அவருடைய ஆழ்ந்த கருத்தை அறிய ஆவலுடன் இருப்பர். பிரதமராக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் தன்னுடைய கருத்தை நேரிடையாக எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்தும் தைரியம் உடையவர். நவீன இந்தியாவை உருவாக்கியத்தில் இவருக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு. அவர் சுதந்திர இந்தியாவின் அடிப்படை பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் தொழிற்சாலை கட்டமைப்பிலும் முக்கிய பங்காற்றினார்.


 

வாசகர் கருத்து (1)

ச.subramanian-Bangalore, இந்தியா

8/26/2012 10:14:39 PM IST

அந்த kaalam இனி varuma

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :