முகப்பேர்

 

முகப்பு ஏரி- முகப்பேரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது. அம்பத்தூரைப் பற்றிய கல்வெட்டு ஒன்றில் "ஏரி கீழ் நாட்டு அம்பத்தூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பெயர்க்காரணம் பொருத்தமானதாகவே இருக்கிறது. சாதாரண ஊரான இப்பகுதி அண்ணா நகர் விரிவாக்கத்தால், பெருவளர்ச்சி பெற்று வருகிறது.

 

வாசகர் கருத்து (1)

Mohana-Mugappair, இந்தியா

8/24/2012 12:26:20 PM IST

சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் இங்கே மகப்பேறு வரம் கொடுப்பதால் இந்த ஊர் மறுவி முகப்பேறு என்று அழைகப்படுவதாகவும் கூறப்படுகிறது

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :