நான்கு கலங்கரை விளக்கங்கள்

 

சென்னையில் எத்தனை கலங்கரை விளக்கம் இருக்கிறது என்று கேட்டால் அதிக பேருடைய பதில் மெரினா கலங்கரை விளக்கம் ஒன்று தான். ஆனால் சென்னையில் நான்கு கலங்கரை விளக்கம் இருக்கிறது. முதல் கலங்கரை விளக்கம் (1796) துறைமுகத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இரண்டாவது (1844) மற்றும் மூன்றாவது கலங்கரை விளக்கம் (1894) ஐகோர்ட் கட்டடத்தில் உள்ளது. நான்காவது தான் மெரினா (1977).

 

வாசகர் கருத்து (12)

தெய்வீகன் .சு-ஸ்ரீபெரும்புதூர் , சென்னை , இந்தியா

8/31/2012 12:25:56 PM IST

எதற்காக ஒரே நகரில் நான்கு கலங்கரை விளக்கம் வைக்கபட்டது ஏதேனும் காரணம் உண்டா ?

மணி-chennai, இந்தியா

8/28/2012 3:33:07 PM IST

நன்றி...

ப. NAGARAJAN-Erode, இந்தியா

8/26/2012 11:50:12 AM IST

சென்னை தினம் என்று பல அறிய தகவல் கொடுத்த தினமலருக்கு மிக நன்றி

Sridharan-Erode, இந்தியா

8/24/2012 2:37:27 PM IST

கருத்து மிக நன்று

பிரதீப் kumar-madurai, இந்தியா

8/24/2012 12:17:27 PM IST

ப்ளீஸ், பப்ளிஷ் தி ஆல் லைட் ஹவுஸ் photos

கோபாலகிருஷ்ணன் -pudukkottai, இந்தியா

8/24/2012 7:16:45 AM IST

நன்றி நன்றி ...................... வாழ்த்துக்கள்

பிரதீப் kumar-madurai, இந்தியா

8/23/2012 7:27:24 PM IST

ப்ளீஸ், புப்ளிஷ் தி ஆல் லைட் ஹவுஸ் photos

babul-madurai, இந்தியா

3/1/2012 2:46:29 PM IST

தமிழன் வாழும் நாட்டில் சென்னை மாநகரத்தில் 4 கலங்கரை விளக்கம் உள்ளதை உறுதிபடுத்தி கூறியதற்கு nandri

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :