India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
கேரள ஐகோர்ட் நீதிபதி திடீர் ராஜினாமா
நவம்பர் 03,2009,00:00  IST

Court news detail

கொச்சி : கேரள ஐகோர்ட் நீதிபதி வி.கிரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வது, கேரள ஐகோர்ட்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜினாமா குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டியில், "சொந்த காரணங்களுக்காக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். வேறு எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லை. நீதிபதியாக தொடர்வதில் எந்த அசவுகரியமும் இல்லை. வக்கீலாக பணியாற்றவே விரும்புகிறேன். அதுவும் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றவே விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.இரண்டு ஆண்டுகளாக அவர் நீதிபதி பதவி வகித்து வந்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்