India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
நவம்பர் 04,2009,00:00  IST

ஸ்ரீநகர்: இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாக்., பயங்கரவாதிகள் மூன்று பேரை, இந்திய ராணுவத்தினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இருநாடுகளுக்கும் இடையில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதி வழியாக, ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை சரணடையும்படி ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். அவர்கள் சரணடையாமல், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தப்பிச் செல்ல முற்பட்டதோடு, ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.



 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்