மற்றவர்கள் போல டாக்டர்கள், வக்கீல்களை சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமா ?

வரலாம் ! (85%)

வேண்டாம் ! (15%)

Advertisement
வரலாம் ! (99 Comments)
 1. K.L.VINOD BABU

  K.L.VINOD BABU


  madurai,இந்தியா


  06-மார்ச்-2013 17:48:49 IST

  வரி என்பது பணம் அதிகம் சம்பாதிபவர்கள் செலுத்துவது தானே, செலுத்தட்டும் நாட்டுக்கு வருமானம் தானே.

  1. Rate this:
  2. Share
 2. SRIDHARAN G.S

  SRIDHARAN G.S


  DHARMAPURI,இந்தியா


  06-மார்ச்-2013 17:48:32 IST

  ஸ்ரீதரன் G.S Palacode, தர்மபுரி.636808. அரசாங்கத்திற்கு மேலும் ஒரு வருமானம் இன்றைய சூழலில் மிக அவசியம்.

  1. Rate this:
  2. Share
 3. suresh

  suresh


  nagercoil,இந்தியா


  06-மார்ச்-2013 16:36:42 IST

  நம் நாட்டில் எங்கே இருக்கிறது சேவை, எல்லாவதுகுமே வரி vithipathu நல்லது ஆனால் அந்த பணத்தை sevaiku arasankgam upayogappadithinal நல்லது.மருத்துவம் இப்போது சேவையாக இல்லாததால் சேவை வரி விதிப்பது நல்லது.

  1. Rate this:
  2. Share
 4. asadhkumar

  asadhkumar


  coimbatore,இந்தியா


  06-மார்ச்-2013 16:34:17 IST

  கண்டிப்பாக சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும்........ மூ. சரவணன்

  1. Rate this:
  2. Share
 5. suresh

  suresh


  nagercoil,இந்தியா


  06-மார்ச்-2013 16:30:33 IST

  மருத்துவம் இப்போது சேவையாக இல்லாததால் சேவை வரி விதிப்பது நல்லது.

  1. Rate this:
  2. Share
 6. G.Sundararaman

  G.Sundararaman


  kumbakonam,இந்தியா


  06-மார்ச்-2013 16:30:28 IST

  அன்பு வாசகர்களே, எந்த டாக்டர் வாங்கும் பீசுக்கு பில் போட்டு தருகிறார்கள், மேலும்,ஒவ்வொரு டாக்டரும் தனியாக அவர்கள் கிளினிக் வாசலிலோ அல்லது அருகிலோ ஒரு மெடிக்கல் ஷாப் வேறு தனியாக நடத்தி வருகிறார்கள். சேவை வரி மட்டுமல்ல வேறு எந்த வரி விதித்தாலும் அதை கட்டப்போவது அவர்கள் அல்ல அப்படி ஒரு கால் சேவை வரி கட்டும் பட்சத்தில் அவர்கள் பீசை வரிக்கு மேல் லாபம் வரும்படி உயர்த்த இது ஒரு வாய்ப்பு . ஏற்கனவே ஒரு வாசகர் குறிப்பிட்டபடி சேவை நோக்கத்தில் யாரும் டாகடர் பணிக்கு வரவில்லை. அதனால் சேவை வரி விதிப்பதனால் எதிபார்க்கும் அளவிற்கு அரசுக்கு வருமானம் உயரப்போவது நிச்சயம் இல்லை . எனவே நீங்கள் விதிக்கிற வரியை விதியுங்கள். இந்த கருத்து வக்கீல்களுக்கும் பொருந்தும். .

  1. Rate this:
  2. Share
 7. Goram

  Goram


  Chennai,இந்தியா


  06-மார்ச்-2013 16:21:24 IST

  சேவையாக செய்தால் வரி விதிக்க தேவை இல்லை... ஆனால் சேவை என்ற பெயரில் வியாபாரம் அல்லவா செய்கிறார்கள் ... வியாபாரத்திற்கு சேவை வரி கண்டிப்பாக விதிக்க வேண்டும்

  1. Rate this:
  2. Share
 8. M.saravanan

  M.saravanan


  chennai,இந்தியா


  06-மார்ச்-2013 16:04:22 IST

  கண்டிப்பாக சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும்........ மூ. சரவணன்.

  1. Rate this:
  2. Share
 9. manikandan

  manikandan


  cbe,இந்தியா


  06-மார்ச்-2013 16:04:13 IST

  வருமானம் அனைருக்கும் ஒன்று

  1. Rate this:
  2. Share
 10. UVARAJ

  UVARAJ


  salem,இந்தியா


  06-மார்ச்-2013 15:44:03 IST

  ஓகே

  1. Rate this:
  2. Share
வேண்டாம் ! (23 Comments)
 1. HARINARAYANAN

  HARINARAYANAN


  Chennai,இந்தியா


  06-மார்ச்-2013 18:01:46 IST

  கொடிகளில் புரளும் சினிமா கூத்தாடிகளுக்கு வரி விலக்கு கொடுத்து விட்டு மக்களின் அத்யாவசிய தேவைகளுக்காக உழைக்கும் இவர்களுக்கு சேவை வரியா? இது எந்த வகையில் நியாயம்?

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. சத்தி

  சத்தி


  Bangalore,இந்தியா


  06-மார்ச்-2013 16:24:04 IST

  அப்போ இவுங்க Client கிட்டதா வசூலிப்பாங்க. சிறு மற்றும் பெரிய கடை, ரியல் எஸ்டேட்டு, மற்றும் வரியெஇப்பு செய்யும் அனைத்து தர சிறு நிறுவனத்தையும் வரிகட்டும் வரம்புக்குள் கொண்டுவரணும் என்பதே எங்கள் வேண்டுகோள்

  1. Rate this:
  2. Share
 4. Kathirbasha

  Kathirbasha


  Riyadh,சவுதி அரேபியா


  06-மார்ச்-2013 12:13:41 IST

  என்ன தான் அவர்கள் பணம் சம்பாதித்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கேட்டது பலவற்றை இழக்கிறார்கள். திருமணம் முடித்த கையோடு நோயாளிகளை கவனிப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே டாக்டர்கள், வக்கீல்களை சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வர தேவை இல்லை.

  1. Rate this:
  2. Share
 5. Anand Babu

  Anand Babu


  Karur,இந்தியா


  06-மார்ச்-2013 12:03:47 IST

  டாக்டரிடமும் , வக்கீலடமும் உண்மையை மறைக்க கூடாது என்று சொல்வார்கள் ஆனால் டாக்டர் மற்றும் வக்கீல்கள் யாரும் உண்மையை சொல்லுவதே இல்லை. கேட்டால் பிசினஸ் என்று சொல்வார்கள். இது என்ன சார் நியாயம்?.

  1. Rate this:
  2. Share
 6. Agni Shiva

  Agni Shiva


  New Delhi,Now in Cape Town,இந்தியா


  06-மார்ச்-2013 10:13:48 IST

  வேண்டாம் ஐயா வேண்டாம். ஏனென்றால் அதை காரணம் காட்டியே பீஸை மூன்று மடங்கு உயர்த்தி விடுவார்கள்.

  1. Rate this:
  2. Share
 7. suhail

  suhail


  chennai,இந்தியா


  06-மார்ச்-2013 09:58:51 IST

  இப்படி செய்தால் அதையும் அவர்கள் நம்மிடமே வசூலிப்பார்கள்

  1. Rate this:
  2. Share
 8. kavingar.lakshmi kanthan

  kavingar.lakshmi kanthan


  chennai,இந்தியா


  06-மார்ச்-2013 09:28:30 IST

  அதுவும் நம்ம தலைல தான் விழும் ., ஏழைகள் பாவம் வேண்டாம் இந்தச் சுமை. நகரத்தில் தான் மருத்துவம் வியாபாரம் ., கிராமங்களில் இல்லை.

  1. Rate this:
  2. Share
 9. SENTHIL

  SENTHIL


  Pollachi,இந்தியா


  06-மார்ச்-2013 07:59:11 IST

  தயவு செய்து சேவை வரியை புரிந்து கொள்ளுங்கள். ஒரு பயனாளி தனக்கு சேவை செய்தவருக்கு கொடுக்கும் பணத்தில் தான் சேவை வரி கணக்கிடபடுகிறது. எனவே இவர்களுக்கு சேவை வரி விதித்தால் இவர்கள் தம் கையிலிருந்து அதை கட்ட மாட்டார்கள். பயனாளி அதாவது நோயாளியிடமிருந்து தான் அதை வாங்கி கட்டுவார்கள். எனவே டாக்டர்களுக்கு சேவை வரி வேண்டவே வேண்டாம்.

  1. Rate this:
  2. Share
 10. JAI.RAMANAA

  JAI.RAMANAA


  ILAVASA NAADU ,இந்தியா


  05-மார்ச்-2013 18:33:40 IST

  அப்படி கொண்டுவந்தால் அது பாமர மக்களை பாதிக்காத அளவுக்கு அரசு மருத்துவர்களையும் ,வக்கீல் களையும் கண்காணிக்க வேண்டும் அரசு ஒரு மடங்கு விதித்தால் இவர்கள் பாமர மக்களிடம் 2 மடங்கு வசூல் செய்து விடுவார்கள்

  1. Rate this:
  2. Share
 11. babu

  babu


  T.V.maial,இந்தியா


  05-மார்ச்-2013 18:15:08 IST

  சேவை வரி இல்லாத போதே கட்டணம் அதிகம் சேவை வரி கொண்டுவந்த????????? பாதிக்க படுவது நடுத்தர மக்கள் & ஏழை மக்கள் தான்

  1. Rate this:
  2. Share