சம்பள நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடலாமா?

விடலாம். (45%)

பயனில்லை (55%)

Advertisement
விடலாம். (78 Comments)
 1. KMP

  KMP


  SIVAKASI ,இந்தியா


  19-மார்ச்-2013 17:37:40 IST

  மது எத்தனை குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பதை யாரும் இங்கே உணரவில்லை.... கலாசார சீரழிவிற்கு மது ஒரு முக்கிய காரணம்.... மதுவை அருந்த வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்...கடுமையான விதிமுறைகள் வேண்டும் .... இல்லை என்றால் இந்த சமூகம் விரைவில் சீரழியும் ...

  1. Rate this:
  2. Share
 2. Manikandan

  Manikandan


  Chennai,இந்தியா


  19-மார்ச்-2013 17:13:18 IST

  ரெண்டு நாள் மட்டும் திறக்கலாம். ஆனால் தமிழகம் வருவாயை இழக்குமே

  1. Rate this:
  2. Share
 3. SATHYA

  SATHYA


  tirunelveli,இந்தியா


  19-மார்ச்-2013 17:02:25 IST

  vidalam

  1. Rate this:
  2. Share
 4. Kalandar Sithik

  Kalandar Sithik


  Thondi,இந்தியா


  19-மார்ச்-2013 16:45:32 IST

  என்னப்பா இங்க ஒரே சத்தமா இருக்கு

  1. Rate this:
  2. Share
 5. Mowli

  Mowli


  Coimbatore,இந்தியா


  19-மார்ச்-2013 16:02:32 IST

  டாஸ்மாக் கடைகளுக்கு எப்பவும் விடுமுறை அளித்தால் தமிழ்நாடு குஜராத் ஐ விட உயர்ந்துவிடும் அல்லவா... பிறகு எப்படி தமிழ் நட்டு மக்களுக்கு இலவசமாக க்ரைண்டர் , மிக்ஷி , பேன், லேப்டாப் கிடைக்கும்.

  1. Rate this:
  2. Share
 6. Ramadurai Azhagirisamy

  Ramadurai Azhagirisamy


  Al-Khor,கத்தார்


  19-மார்ச்-2013 15:08:46 IST

  மது ஒழிப்புக்கு இது முதல் அடியாக இருக்கலாம்

  1. Rate this:
  2. Share
 7. Azhagar Kumaran

  Azhagar Kumaran


  Tirupur,இந்தியா


  19-மார்ச்-2013 13:04:06 IST

  சம்பள நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டல அது ஒன்றும் பயன்இல,வீக்லி ஒரு நாள் மட்டும் திறக்கலாம் இலன monthly ஒரு நல மட்டும் திறக்கலாம்.

  1. Rate this:
  2. Share
 8. Mohan Kumar T

  Mohan Kumar T


  Nagercoil,இந்தியா


  19-மார்ச்-2013 12:34:02 IST

  கட்டாயமாக மூடவேண்டும் மத்த நாட்களைப்போல் இல்லாமல் மாசக்கடைசி என்பதால் முன்னாடியே வாங்கி வைக்க அதிகமானபெரிடம் காசு இருக்காது அதுமட்டுமல்லாமல் 80% பேர் சம்பளம் வீட்டில் சென்று சேரும் அதற்கப்புறம் அந்த காசை மொத்தமாக செலவு செய்ய மனசு வராது ஆகையால் மதுக்கடைகளை மூடலாம் அல்லது சம்பள நாளாவது மூடலாம் கேரள மாநிலத்தை போல்.

  1. Rate this:
  2. Share
 9. saran1413

  saran1413


  Salem,இந்தியா


  19-மார்ச்-2013 12:29:15 IST

  அன்று ஒரு நாளாவது குடிப்பதை நிருதட்டுமே. வீட்டிற்கும் சம்பளம் முழுமையாக கொடுக்கட்டும்...

  1. Rate this:
  2. Share
 10. Robert M Jose

  Robert M Jose


  kovai ,இந்தியா


  19-மார்ச்-2013 12:29:09 IST

  எல்லா சண்டே யும் விடுமுறை விடலாம் .மற்றும் மாலை 6லிருந்து10மனிவரை என்கிற வேலை நேரம் செயல் படுத்தலாம்

  1. Rate this:
  2. Share
பயனில்லை (111 Comments)
 1. S. Ramasubramanian

  S. Ramasubramanian


  Tirunelveli,இந்தியா


  19-மார்ச்-2013 16:46:02 IST

  மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவும் உருப்படும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. karunakaran

  karunakaran


  Tirupur,இந்தியா


  19-மார்ச்-2013 16:45:16 IST

  கள்ள சந்தையில் விலை அதிகம் கொடுத்து வாங்க தயங்க மாட்டார்கள்

  1. Rate this:
  2. Share
 4. mani

  mani


  tn,இந்தியா


  19-மார்ச்-2013 15:28:13 IST

  முதல் நாளே கடன் வாங்கி, இன்னும் ஒரு கோட்டார் சேர்த்து வாங்கி வைத்து இன்பமாக கொண்டாடுவோம் நாங்க..

  1. Rate this:
  2. Share
 5. Dheepsika

  Dheepsika


  ramnad-Tamil Nadu,இந்தியா


  19-மார்ச்-2013 15:27:27 IST

  பயனில்லை

  1. Rate this:
  2. Share
 6. Dheepsika

  Dheepsika


  ramnad-Tamil Nadu,இந்தியா


  19-மார்ச்-2013 15:24:47 IST

  நாட்டுக்கு முக்கியமான கேள்விகளை மட்டும் தினமலர் விவாதத்துக்கு எடுதுக்கொல்லுவது பயனுள்ளதாக இருக்கும்

  1. Rate this:
  2. Share
 7. SOBI VASANTH SHIVANISREE

  SOBI VASANTH SHIVANISREE


  palani,இந்தியா


  19-மார்ச்-2013 15:21:59 IST

  பாடம் படிக்க மட்டும்தான் விடுமுறை, சரக்கு அடிக்க விடுமுறையா ? என்ன கொடுமை சார் இது?

  1. Rate this:
  2. Share
 8. Prabhu Mv

  Prabhu Mv


  Bangalore,இந்தியா


  19-மார்ச்-2013 13:58:52 IST

  அரசே டாஸ்மாக் கடை ஏரியா மேனேஜருக்கு இலக்கு நிர்ணயகும்வரை இது எப்படி சாத்தியமாகும்? சத்தியமாக பயனில்லை பயனில்லை பயனில்லை பயனில்லை ......

  1. Rate this:
  2. Share
 9. Palani

  Palani


  chennai,இந்தியா


  19-மார்ச்-2013 13:54:39 IST

  குடிப்பது என்பது தனிப்பட்ட ஒருவரின் சுதந்திரம், அதை நாம் ஒன்றும் செய்ய இயலாது, வேண்டுமானால் குடிபதினால் வரும் வேதனை மற்றும் குடம்ப கஷ்டங்களை விளக்கலாம். இதற்க்ஹா டாஸ்மாக் கடையை மூடினாலும் குடிப்பவன் அதிக விலை குடுத்து வாங்கி குடிக்கத்தான் செய்வன் என்பது எனது கருத்து.

  1. Rate this:
  2. Share
 10. R.Sundar, Tirupur

  R.Sundar, Tirupur


  Tirupur,இந்தியா


  19-மார்ச்-2013 13:53:36 IST

  குடிகாரனுக்கு நாள் கிழமை கிடையாது குடிகணும் என்று முடிவு எடுத்துவிட்டால் பணம் எப்படியாவது வரும், இந்த வீவாதமே தேவையற்றது.

  1. Rate this:
  2. Share
 11. kumaran

  kumaran


  thirunageswaram,இந்தியா


  19-மார்ச்-2013 13:27:18 IST

  சம்பள நாளன்று டாஸ்க்மார்க் கடைகளுக்கு விடுமுறை கொடுப்பதால் குடிமகன் குடிக்காமல் இருக்க போவதில்லை. டாஸ்க்மார்க் கடைகளில் வாங்கும் பணத்தை விட அதிக பணம் கொடுத்து வேலியில் வாங்கி (ப்ளாக்கில்) சாப்பிடுவார்கள். அதனால் வேறு முயற்சி அதேனும் பண்ணலாம்.

  1. Rate this:
  2. Share