தி.மு.க., நாடகம், மத்திய அரசிடம் எதிர்பார்த்த பலனைத் தருமா?

தரும் (13%)

தராது (87%)

Advertisement
தரும் (34 Comments)
 1. Edwin Jebaraj

  Edwin Jebaraj


  tirunelveli ,இந்தியா


  22-மார்ச்-2013 12:30:28 IST

  இலங்கை தமிழர்களை நினைக்கும் போது ராஜீவ்காந்தி கொலை தான் நியாபகம் வருகிறது .

  1. Rate this:
  2. Share
 2. ram prasad

  ram prasad


  Sri rangam,இந்தியா


  22-மார்ச்-2013 11:48:26 IST

  இன்னும் இதை நாடகம் என்று சொல்லும் உம்மை போன்ற தமிழின துரோகி இருக்கும் வரையில் எந்த பலனை எதிர் பார்க்க முடியும் ?

  1. Rate this:
  2. Share
 3. jay

  jay


  Salem-Navakkurichi,இந்தியா


  22-மார்ச்-2013 09:40:41 IST

  நேற்று நடத்திய ரெயிடிற்கு காங்கிரஸ் பொறுப்பல்ல என்று கூவி கூவி சொல்லும்போதே மதிய அரசிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைகிறது என்று தான் அர்த்தம் ..

  1. Rate this:
  2. Share
 4. தஞ்சை மன்னர்

  தஞ்சை மன்னர்


  Tanjore,இந்தியா


  21-மார்ச்-2013 22:17:46 IST

  நாடகத்தினை நடத்த ஆரம்பித்ததே இருவரும் சேர்ந்து தானே

  1. Rate this:
  2. Share
 5. Gopala Krishnan

  Gopala Krishnan


  Chidambaram,இந்தியா


  21-மார்ச்-2013 17:06:55 IST

  நாடகம் என்று சொல்லும்போதே நீங்கள் யாருக்கோ ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று நல்லாவே தெரியுது ,,,,,,,,,,,,,,,,,,,,,,

  1. Rate this:
  2. Share
 6. mohanraj ps

  mohanraj ps


  tirupur,இந்தியா


  21-மார்ச்-2013 15:28:09 IST

  நாடகம் என்று சொல்லுவது தவறு .

  1. Rate this:
  2. Share
 7. unmai

  unmai


  covai,இந்தியா


  21-மார்ச்-2013 13:09:44 IST

  கருணாநிதியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவரை துரோகி என்று கூறுவதற்கும் இங்கு யாருக்கும் தகுதி இல்லை. எதற்கும் ஆதாரம் இல்லாமல் பேச கூடாது. முதல் நாம் என்ன செய்தோம்? இனி என்ன செய்வோம் என யோசிப்பதே சாலச் சிறந்தது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் "ஆதவன்" மறைவதில்லை என்ற பழமொழியே கலைஞரை அவதூறாக பேசுவோருக்கு நல்ல உதாரணம்.

  1. Rate this:
  2. Share
 8. Raj

  Raj


  Chennai,இந்தியா


  21-மார்ச்-2013 11:50:27 IST

  தந்துவிட்டதே ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரைடு

  1. Rate this:
  2. Share
 9. S.Dhanasekaran

  S.Dhanasekaran


  Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  21-மார்ச்-2013 08:54:10 IST

  காலம் கடந்த முயற்சி பலன் அப்படித்தானே இருக்கும்

  1. Rate this:
  2. Share
 10. விருமாண்டி

  விருமாண்டி


  மதுரை,இந்தியா


  21-மார்ச்-2013 03:57:34 IST

  அப்போ ஜெ ரொம்ம்ம்ப நல்லவங்கன்னு சொல்றிங்க ...

  1. Rate this:
  2. Share
தராது (220 Comments)
 1. Sandru

  Sandru


  Chennai,இந்தியா


  22-மார்ச்-2013 11:43:49 IST

  அடைய வேண்டிய பயன்கள் யாவும் அடைந்து விட்டனர் . செய்ய வேண்டிய ஊழல்கள் யாவும் செய்து முடித்து விட்டனர். மனைவி, துணைவி ,மகன்கள், மகள்கள் , பேரன்கள் , பேத்திகள் அனைவரும் இந்திய அளவில் கோடீஸ்வரகள் ஆகிவிட்டனர். காங்கிரஸ் அரசுக்கோ ஆயுள் முடிய போகிறது. அடுத்து வரும் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தன் மக்களுக்காக கொள்ளைகள் பல மேலும் தொடர இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. tamilan

  tamilan


  vellore,இந்தியா


  22-மார்ச்-2013 11:43:33 IST

  சுடுகாட்டில் நடத்தும் நாடகம் யாருக்கு பயன் தரும் நமது இயலாமையி நினைத்து மனம் பொறுக்கவில்லை

  1. Rate this:
  2. Share
 4. psgowda

  psgowda


  Chennai,இந்தியா


  22-மார்ச்-2013 11:19:41 IST

  தன்னுடைய உண்மை நிலையை இனியாவது தெரிந்து கொள்வாரா கோமாளித் தனமான ராஜ தந்திரி.மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். இனியும் காதில் பூ சுற்ற முடியாது என்று புரிந்தால் சரி.

  1. Rate this:
  2. Share
 5. Tamilan

  Tamilan


  Singapore,சிங்கப்பூர்


  22-மார்ச்-2013 11:14:14 IST

  இனியும் தமிழன் உங்களை நம்ப தயாரில்லை. நம்பியதன் விளைவு தன இன அழிவு. மாணவர்கள் இதற்க்கு நல்ல முடிவை காண்வர். தயவு செய்து இத்துடன் உங்களுடைய நாடகங்களை நிறுத்தி கொள்ளுங்கள். செய்த பாவங்களுக்கு பிராய சித்தம் தேடுங்கள்.

  1. Rate this:
  2. Share
 6. sathya_9

  sathya_9


  pune,இந்தியா


  22-மார்ச்-2013 10:05:28 IST

  காலத்தில் பொழியாத மழையும் வேளயில் கிடைக்காத உணவும் விழலுக்கு இரைத்த நீர் போல ஆகும். கருணாதியின் இந்த நாடகம் தும்பை விட்டு வாலை பிடிப்பது போல. காயமே இது பொய்யடா 9 வருஷம் மதிய அரசுக்கு வாலை பிடித்துவிட்டு இப்போது சாகும் போது ராமா ராமா என்ரால் சொர்கமா கிடைக்கும். சத்யன். pune

  1. Rate this:
  2. Share
 7. Ragavi As

  Ragavi As


  madurai vandiyur,இந்தியா


  22-மார்ச்-2013 09:46:51 IST

  இருவரும் சேர்ந்து நடத்திய நாடகம் அல்லவா எப்படி பலன் தரும் உண்ணாவிரத் நாடகம் போல இதுவம் நாடகம் தான்

  1. Rate this:
  2. Share
 8. Ram Kumar

  Ram Kumar


  Chennai,இந்தியா


  22-மார்ச்-2013 09:09:31 IST

  கருணாதி போல ஒரு துரோகி இல்லை

  1. Rate this:
  2. Share
 9. Ganapathi Subramanian

  Ganapathi Subramanian


  coimbatore,இந்தியா


  22-மார்ச்-2013 08:01:04 IST

  எனக்கு ஒன்னுமே தெரியாது பிரணாப் ஏமாற்றி விட்டார் என்று கூறும் இப்போதைய கருணாநிதிக்கு அன்பு மகள் இலங்கை சென்று ராஜ பக்ஷே இடம் பரிசு வாங்கும் போது கூடவா தெரியாமல் போய் விட்டது. பக்கத்தில் இருக்கும் உனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் எங்கிருந்தொஅ பார்த்து வந்து சொல்லும் அமெரிக்கா சொல்வது மட்டும் உண்மை. அப்போ இலங்கை சென்று மக்களை பார்த்து வந்த உன் அன்பு மகள் யாரை பார்த்தால். பரிசு மட்டும் வாங்க சென்றாளா. ஐந்து முறை முதல்வராக இருந்து மத்திய அரசிடம் கேட்டதை எல்லாம் பெற்ற உனக்கு இலங்கையில் நடந்தது ஒன்றுமே தெரியாது என்று சொன்னதால் தான் சி பி ஐ ரெஇட் பற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று பிரதமரும் சிதம்பரமும் சொல்லி விட்டார்கள். நீ செய்தது ராஜ தந்திரம் என்றால் அவர்களும் ராஜ தந்திரிகளே. நீ டெசோ ஆரம்பித்ததே இலங்கை தமிசர்களுக்காக இல்லை. காங்கிரசில் இருந்து வெளியேற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவே. இது மற்ற அரசியல் தலைவர்களுக்க் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலான். ஆனால் என்னை போன்ற சாதாரண ஓட்டு போடும் மக்களுக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு. இனி உன் பாடு திண்டாட்டம் தான். சரியா.

  1. Rate this:
  2. Share
 10. Edi Shivaji

  Edi Shivaji


  Fairfield,யூ.எஸ்.ஏ


  22-மார்ச்-2013 06:40:43 IST

  மனித உரிமை சங்கம் கோர்ட் அல்ல. அதன் முடிவுகளை இலங்கை கடைப்பிடிக்காவிட்டால் ஒன்று செய்ய இயலாது. இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு கவுன்சிலுக்குதான் அதிகாரம் உண்டு. அங்கே வல்லரசுகள் சொன்னது தான் நடக்கும். இந்தியாவால் ஒன்று செய்ய முடியாது. இது கலைஞருக்கு தெரிததுதான். ஆகவே, தி மு கவின் வெளி நடப்பு ஒரு ஸ்டன்ட் போலதான் இருக்கிறது. ஒருவேளை மதிய அமைச்சரவையில் இருந்து மந்திரிகளை குறிப்பாக அழகிரியை வெளியேற்றினால் ஸ்டாலினை சுலபமாக அரியணை ஏற்றலாம் என்ற ராஜதந்திரமோ

  1. Rate this:
  2. Share
 11. JAMUNA

  JAMUNA


  kuwait city,குவைத்


  22-மார்ச்-2013 02:39:53 IST

  20,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனம் தமிழினம் அதை ஒருவனால் அழத்துவிடமுடியது.

  1. Rate this:
  2. Share