கிராமப்புற மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அவர்களுக்கு மடிக்கணினி அவசியமா ?

தேவை ! (45%)

இல்லை ! (55%)

Advertisement
தேவை ! (174 Comments)
 1. Sahaya Inbarajan

  Sahaya Inbarajan


  துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்


  06-ஏப்-2013 23:45:55 IST

  கிராமத்தில படிக்கிறவன் என்ன ஆப்பிரிக்க பாடத்திட்டத்திலா படிக்கிறான்? அவனும் நகரத்தில படிக்கிறவன் படிக்கிற அதே பாடத்தைதான படிக்கிறான். மின்சாரம் இல்லைனா, அதுக்கு அரசாங்கம் பதில் சொல்லனும், ஏற்பாடு பண்ணனும். அத விட்டுட்டு, இதென்ன கேள்வியே முட்டாள்தனமா இருக்கு?

  1. Rate this:
  2. Share
 2. RAJ

  RAJ


  dammam,சவுதி அரேபியா


  27-மார்ச்-2013 00:28:48 IST

  அதுக்கும் , இதுக்கும் என்னப்பா சம்பந்தம்? உங்களுக்கு விளக்கம் சொல்லி சொல்லியே நான் ஒன்ஜிடுவேன் போல இருக்கே? ஏன் கிராமப்புற மாணவர்கள் சென்னைக்கு வந்து படிக்கும் போது உபயோக படுத்த முடியாதப்பா?

  1. Rate this:
  2. Share
 3. A.jayaraj

  A.jayaraj


  kumbakaonam,இந்தியா


  26-மார்ச்-2013 22:32:17 IST

  கற்றல் நன்றே கற்றல் நன்றே பிச்சைபுகினும் கற்றல் நன்றே . அம்மாவின் பணி தொடர வாழ்த்துகள். ஜெயராஜ், பாரிஸ், பிரான்ஸ்.

  1. Rate this:
  2. Share
 4. பாலு ஒப்பிலான்

  பாலு ஒப்பிலான்


  Pattukkottai,குவைத்


  26-மார்ச்-2013 20:32:54 IST

  கிராமப் புற மாணவர்கள் முதல் அவர்களின் குடும்பம் வரை ..ஒரு காலத்தில் ...தொலைக்காட்சியை பார்க்க அடுத்த வீட்டை எட்டிப் பார்த்த காலம் உண்டு .அந்த நிலைமை கணினிக்கும் இருந்தது ..அது இப்போது மாறி இருக்கிறது ...தண்ணீரும் .மின்சாரமும் மாணவர்களுக்கு மட்டுமல்ல ..ஒட்டு மொத்த மக்களுக்கும் தேவை ..ஆனால் கணினி ..படிக்கும் மாணவர்களுக்கு அவசியம் ..எல்லா நிகழ்வுகளிலும் நல்லது ,கெட்டது இரண்டு வகை உண்டு ...கணினியால் ..அதன் உபயோகத்தால் ..நல்லாப் படிக்கும் மாணவ மாணவிகளும் உண்டு ...அதே சமயம் ..வீட்டில் இருக்கும் மற்றவர்களும் ..கணினியின் உபயோகத்தை அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு ..ஏனெனில் இனி வரும் காலங்களில் நமக்கு ..கணினி தவிர்க்க முடியாத ஒரு பொருளாக (தற்போது இருக்கும் கைப்பேசி போல)மாறிவிடும் .அதே சமயம் உதவி பெரும் மாணவ மாணவிகளும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ..வாழ்க வளமுடன்

  1. Rate this:
  2. Share
 5. SARAVANAN P

  SARAVANAN P


  vandavasi,இந்தியா


  26-மார்ச்-2013 20:01:05 IST

  நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதே கிராமம் தான். எனவே கிராமப்புற மக்களுக்குத்தான் மடிக்கணினி அவசியம்.

  1. Rate this:
  2. Share
 6. vivek

  vivek


  pudukkottai,இந்தியா


  26-மார்ச்-2013 19:17:39 IST

  நாங்கள் தெரு விளக்கில் படித்தவர்கள்,ஊரணி நீரை குடித்தவர்கள்..... உலகை வெல்ல கணினி தேவை - விவேக். பொன்னமராவதி

  1. Rate this:
  2. Share
 7. khader

  khader


  riyadh,சவுதி அரேபியா


  26-மார்ச்-2013 18:53:09 IST

  மடிகணினி கண்டிப்பாக மாணவருக்கு தேவை, ஆனால் அதை மாணவர்கள் கல்விக்காக பயன்படுத்தினால் சந்தோசம் தான் ,

  1. Rate this:
  2. Share
 8. Ks Palani

  Ks Palani


  dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  26-மார்ச்-2013 18:18:07 IST

  கணினியை வைத்து எதையும் கண்டுபிடிக்கலாம். இது அவசியம் தேவை . வேண்டாமுன்னு சொல்லுரவர்களுக்கு என்ன தெரியும். படித்தவரை பார்த்த படிக்கதவங்களுக்கு பிடிக்காது. அதுமாதிரி வேணாம் என்று சொல்பவர்கள்.

  1. Rate this:
  2. Share
 9. gunasekaran

  gunasekaran


  muscut ,ஓமன்


  26-மார்ச்-2013 17:51:42 IST

  இங்கு கொடுக்கப்பட அனைத்துமே அவசியமானதுதான்.

  1. Rate this:
  2. Share
 10. Manikandan.T

  Manikandan.T


  Diego,மாடகஸ்கர்


  26-மார்ச்-2013 17:25:09 IST

  உலகளாவிய அறிவு கண்டிப்பா வேண்டும்

  1. Rate this:
  2. Share
இல்லை ! (200 Comments)
 1. GOPINATH

  GOPINATH


  tiruppur,இந்தியா


  26-மார்ச்-2013 22:07:25 IST

  Current Cut என்ன வேணும்னா பண்றாங்க...

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Raji

  Raji


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  26-மார்ச்-2013 21:53:36 IST

  free browsing center is required for villages or town not labtops for individuals. The funds can be spent for drinking water and self power generation.

  1. Rate this:
  2. Share
 4. maanu

  maanu


  Madurai,இந்தியா


  26-மார்ச்-2013 21:26:29 IST

  இலவச லேப்டாப் திட்டம் மக்களின் பணத்தை வீணடிக்கும் திட்டம். இதற்கு செலவழிக்கும் பணத்தில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம்

  1. Rate this:
  2. Share
 5. rajesh

  rajesh


  coimbatore,இந்தியா


  26-மார்ச்-2013 21:19:14 IST

  ஒட்டு மொத்த மக்களின் சாபம் ithu

  1. Rate this:
  2. Share
 6. balraj

  balraj


  villupuram,இந்தியா


  26-மார்ச்-2013 20:40:13 IST

  laptop is waste for school students. students is waste our times in laptop

  1. Rate this:
  2. Share
 7. nsathasivan

  nsathasivan


  chennai,இந்தியா


  26-மார்ச்-2013 20:00:53 IST

  இலவச மடிகணினி ரூபாய் 5000/- முதல் ரூபாய் 8000/- வரை விற்கபடுகிறது .

  1. Rate this:
  2. Share
 8. Dinesh Kumar

  Dinesh Kumar


  chennai,இந்தியா


  26-மார்ச்-2013 19:51:30 IST

  மின்சாரம் இல்லை அப்போ எதுற்கு லேப்டாப் கொடுக்கணும்

  1. Rate this:
  2. Share
 9. prabhakaran R A

  prabhakaran R A


  coimbatore,இந்தியா


  26-மார்ச்-2013 18:51:49 IST

  நகர்புரத்திற்கும் இவை ஏதும் இல்லாமல் எதற்கு?

  1. Rate this:
  2. Share
 10. gowri

  gowri


  acharapakkam,இந்தியா


  26-மார்ச்-2013 18:49:09 IST

  வெறும் லேப்டாப் இருந்து என்ன பயன். அதுக்கு சார்ஜ் ஏத்த கரண்ட் வேணாமா ?

  1. Rate this:
  2. Share
 11. jayapal

  jayapal


  Trichy,இந்தியா


  26-மார்ச்-2013 17:24:35 IST

  மின்சாரம் இல்லை தண்ணிர் இல்லை வேலை இல்லை. விலை வாசி உயர்வு, நல்ல சாலை வசதி இல்லை, மின்சார கட்டணம் உயர்வு , பேருந்து கட்டணம் உயர்வு, விவசாய நிலங்களும் விவசாயமும் முழுமையாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, இதனை சரிகட்ட தெரியாத இந்த அரசுகள் இலவச மிக்சி, கிரைண்டர், லேப்டாப், இதை பிச்சை போடுவது போல நமக்கு போடுகிறது. நாமும் மற்ற கஷ்டங்களை மறந்து விட்டு இந்த பெருமையை பேசுகிறோம், எத்தனை மாணவர்கள் இந்த லேப்டாப் ஐ முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்துகிறார்கள்? ஒரு சிலரே. பலர் மின்சாரம் இல்லாத நேரத்தில் பொழுது போகவே பயன்படுத்துகிறார்கள், எங்களுக்கு தேவை முதலில் அடிப்படை வசதி பிறகுதான் மற்றவை

  1. Rate this:
  2. Share