சி.பி.ஐ., என்பது காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்பது உண்மையா ?

2007 ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் வரி ஏய்ப்புகள் நடந்ததாக சி.பி.ஐ., எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. இத்தனை ஆண்டுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.பி.ஐ., விளக்கமளிக்கவில்லை. புகாரை கிடப்பில் போட்டு விட்டது. திடீரென சோதனை செய்யும் போது மத்திய அமைச்சர்கள் தலையீட்டால் சோதனை வாபஸ் பெறுகிறது. இப்படி நடந்து கொள்வது சி.பி.ஐ., சுயசார்பற்ற அமைப்பு என்பது கேள்விக்குறியாகிறது.

ஆம் (93%)

இல்லை (7%)

Advertisement
ஆம் (112 Comments)
 1. senthil Kumar

  senthil Kumar


  chennai,இந்தியா


  10-ஏப்-2013 14:11:07 IST

  மக்களை முட்டாள் என்று நீனைக்க வேண்டாம்....

  1. Rate this:
  2. Share
 2. Sundeli Siththar

  Sundeli Siththar


  Hyderabad,இந்தியா


  01-ஏப்-2013 11:13:16 IST

  ugoodguy அவர்களே... என்னைப் போன்ற பலர் எந்த கட்சியையும் சாராதவர்கள். அதேநேரம், கருணாவின் கொள்ளையையும், ஏமாற்றும் குணத்தையும் கண்டு வெறுத்தவர்கள். அரசியலில் ஊழல் என்பது குறைந்தது சகஜம். சில கொடிகள் கொள்ளையடிக்கும்போது விட்டுவிடுவோம். அப்படி பணம் இல்லையெனில், அவர்களால் கட்சி நடத்தமுடியாது என்பதை உணர்ந்தவர்கள். ஆனால் கொள்ளை என்பது பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி என்று கொண்டு சென்றவர்கள் திமுக மற்றும், காங்கிரஸ் கூட்டணியினர். அதேபோல, 3 மணிநேரம் உண்ணாவிரத நாடகம் நடத்தி, இன்று பெரிய அளவில் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் ஏமாற்றி கண்டிப்பவர்கள். பிரச்சினை என்று வரும்போது சிபிஐ ரெய்டு வருவதும், பின்னர் அது கைவிடப் படுவதும்... நாம் கண்டுக் கொண்டுதானே இருக்கிறோம்...

  1. Rate this:
  2. Share
 3. Karun Bharathi

  Karun Bharathi


  tiruppur,இந்தியா


  30-மார்ச்-2013 18:58:45 IST

  மத்திய புலனாய்வு அமைப்பு தன் நம்பக தன்மையை இழந்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த கேள்விக்கு இப்போ முக்க்யதுவமே இல்லை. காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு தேவை இல்லை.

  1. Rate this:
  2. Share
 4. Paramasivan

  Paramasivan


  Bangalore,இந்தியா


  30-மார்ச்-2013 17:16:23 IST

  ஆமாம்

  1. Rate this:
  2. Share
 5. sankar

  sankar


  madurai,இந்தியா


  30-மார்ச்-2013 16:55:31 IST

  999.75% ரைட். உழல் கட்சி

  1. Rate this:
  2. Share
 6. karunanidhi.v

  karunanidhi.v


  chennai,இந்தியா


  30-மார்ச்-2013 16:42:28 IST

  ஆமாம் .இதில் என்ன சந்தேகம் வேண்டி கிடக்கு .

  1. Rate this:
  2. Share
 7. sivaraja k

  sivaraja k


  madurai,இந்தியா


  30-மார்ச்-2013 16:37:53 IST

  இந்தியாவிற்கு சிபிஐ,காங்கிரஸ் இரண்டுமே தேவை இல்லை ,இருந்தால் இந்தியாவை யாருகாவது விற்றுவிடுவார்கள்

  1. Rate this:
  2. Share
 8. vasan

  vasan


  doha,கத்தார்


  30-மார்ச்-2013 13:29:50 IST

  ஆமாம்

  1. Rate this:
  2. Share
 9. Ram Djaii

  Ram Djaii


  Chennai,இந்தியா


  30-மார்ச்-2013 13:26:31 IST

  எல்லாமே நாடகம் தான்.........

  1. Rate this:
  2. Share
 10. thanga.sureshkumar

  thanga.sureshkumar


  chennai,இந்தியா


  30-மார்ச்-2013 13:02:07 IST

  எந்த கட்சி வந்தாலும் போலிஸ் சிபிஐ அதன் கைபா வைதன் பார்க்க ஈவிகே ஸ் இளங்கோவன் நேர்காணல் புதியதலைமுறை

  1. Rate this:
  2. Share
இல்லை (12 Comments)
 1. ugoodguy

  ugoodguy


  Jiangsu,சீனா


  30-மார்ச்-2013 09:21:20 IST

  பலரும் காங்கிரஸ் குறை கூறுகின்றனர்...CBI ரைட் மு க வீட்டில் செய்ததற்க்கு..ஏன் மம்தா கூட வாபஸ் வாங்கினர், அவர் வீட்டில் சோதனை எதுவும் நடை பெறவில்லையே மடியில் கணம் இருக்கும் பொது தான் வழியில் பயம் அதுபோல் தவறு செய்தவர்கள் இன்று இல்லாவிட்டாலும் நாளை தப்பிக்க முடியாது இது இயற்கையின் நியதி

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. ராம.ராசு

  ராம.ராசு


  கரூர்,இந்தியா


  28-மார்ச்-2013 22:45:07 IST

  தினமலரின் "குசும்புத்" தனமான தலைப்பிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வுத் துறைக்கு இப்படி ஒரு பெயரென்றால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வுத் துறைக்கு என்ன பெயர் வைப்பது...? ஒரு கட்சி ஆட்சியின் போது நடந்த குற்றச்சாட்டை, அடுத்த கட்சி ஆட்சி வந்தபிறகு தூசு தட்டி புலன் விசாரணை செய்யும் நிகழ்வுகள் நடந்த்துகொண்டுதானே உள்ளது. அதில் சில சரியானதாகவும், பல பழி வாங்கும் நடவடிக்கை என்பதாகவும் குற்றச்சாட்டப்படுகின்றன.ஆனால் அதற்குப் பெயர் "மாநில அரசு புலனாய்வுத் துறை". அதையும் தனித்து இயங்குகிறது... அரசியல் தலையீடு இல்லாமல் செயல்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற பழமொழி தினமலருக்கு முற்றிலும் பொருந்தும். வாழ்க ஊடக தர்மம்.

  1. Rate this:
  2. Share
 4. Jet Sam

  Jet Sam


  Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்


  28-மார்ச்-2013 22:04:29 IST

  Police working for State Governments, like CBI working Central Government. What is wrong in this. This is part of ruling methods.

  1. Rate this:
  2. Share
 5. Mohamed Nawaz

  Mohamed Nawaz


  Sakaka,சவுதி அரேபியா


  28-மார்ச்-2013 12:54:21 IST

  ஆளும் கட்சி எதுவோ அதன் பக்கமே எல்லா அரசு எந்திரங்கலுமே, இதில் கட்சி பாகுபாடு இல்லை.

  1. Rate this:
  2. Share
 6. ugoodguy

  ugoodguy


  Jiangsu,சீனா


  28-மார்ச்-2013 06:21:48 IST

  சிபிஐ இருப்பதால் தான் உண்மையில் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிற்கின்றனர். இல்லை என்றல் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களே ஆட்சியாளர் களை ஒன்றும் செய்ய முடியாது...kurai சொல்லுவது என்றல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், தமிழ் நாட்டில் ADMK & DMK இரண்டும் ஒரே குட்டையில் (ஊழல்) ஊறிய மட்டைகள்...இங்கு கருத்து சொல்லுபவர்களும் இந்த இரண்டில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் நியாயம் கிடைக்காது... ஒன்று மட்டும் உண்மை..நேர்மையாக இருப்பதால் தான் எந்த ஒருவரும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ முடியும் இது மட்டும் தான் உண்மை...

  1. Rate this:
  2. Share
 7. frederic

  frederic


  chennai,இந்தியா


  27-மார்ச்-2013 16:25:53 IST

  அடுத்து பிஜேபி வந்தா என்ன பண்ணுவாக இல்ல மற்றவர்கள் வந்தாங்கன்னா என்ன பண்ணுவோம் இப்டிய இருபோம் யார் வந்தாலும் சட்டம் சரியாக வேலை செய்யணும்

  1. Rate this:
  2. Share
 8. p.boopathy enkira Boopathiyar

  p.boopathy enkira Boopathiyar


  chennai,இந்தியா


  27-மார்ச்-2013 14:32:48 IST

  சிபிஐ தனிச்சை சுயசார்பு நடவடிக்கை நிறுவனம். மத்திய தணிகை துறை உதவியுடன் அரசியல்வாதிகளை சரியாக தண்டிக்கலாம்

  1. Rate this:
  2. Share
 9. சத்தி

  சத்தி


  Bangalore,இந்தியா


  27-மார்ச்-2013 11:56:44 IST

  "Customized " பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்பது மட்டும் உண்மை, நாளைக்கே பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் அது பொருந்தனும் அல்ல :)

  1. Rate this:
  2. Share
 10. Maali Raja

  Maali Raja


  Tuticorin,இந்தியா


  27-மார்ச்-2013 10:13:11 IST

  அப்படின்னா பிஜேபி ஆட்சிக்கு வந்தா பிபிஐ- யா?

  1. Rate this:
  2. Share
 11. SKP

  SKP


  chennai,இந்தியா


  27-மார்ச்-2013 09:22:16 IST

  இது எலோருக்கும் தெரிந்த விஷயம் எனவே இதை பற்றி விவாதிக்க தேவை இல்லை ....

  1. Rate this:
  2. Share