எது முக்கியம்? தொழில் வளர்ச்சியா? சுற்றுச்சூழல் பாதுகாப்பா?

நாட்டின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் தொழில் வளர்ச்சி முக்கியம்; அதே நேரத்தில், மக்களைக் காக்கும் மாசுக்கட்டுப்பாடு அலட்சியம் செய்யப்படுகிறதே!

தொழில் வளர்ச்சி (7%)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு (93%)

Advertisement
தொழில் வளர்ச்சி (13 Comments)
 1. Gowri Shankar

  Gowri Shankar


  Santa Fe,யூ.எஸ்.ஏ


  05-ஏப்-2013 05:06:17 IST

  தொழில் வளர்ச்சி அவசியம் தேவை. அதே நேரத்தில் சுற்று சுழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அவசியம். கவனம் தேவை . இரண்டும் இரு கண்களாக நினைத்து முன்னேறி செல்ல வழி வகை செய்ய வேண்டும் . தொழில் வளர்ச்சி இல்லையேல் கொலை கொள்ளை போன்றவை அதிகரிக்கும். வேலை வாய்ப்பு அதிகரித்தல் இப்போதைய அவசிய தேவை. .

  1. Rate this:
  2. Share
 2. UMA

  UMA


  chennai,இந்தியா


  04-ஏப்-2013 23:11:20 IST

  when we avail at our basic needs people will think of evironment , when more than 40% of Indian population is struggling for food, what will they search through? an environment or Job???

  1. Rate this:
  2. Share
 3. Venkatesan Jayaraman

  Venkatesan Jayaraman


  Dubai,இந்தியா


  04-ஏப்-2013 16:54:26 IST

  நாட்டின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் தொழில் வளர்ச்சி முக்கியம் அதே நேரத்தில், மக்களைக் காக்கும் மாசுக்கட்டுப்பாடு அலட்சியம் செய்யப்படுகிறதே

  1. Rate this:
  2. Share
 4. Vel

  Vel


  Chennai,இந்தியா


  04-ஏப்-2013 15:51:40 IST

  சுற்று சூழலை பாதுகாப்பதே ஒரு தொழில்தான். இன்று சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவு சேர்வதாக ஒரு தகவல் இன்றைய செய்தியில். யார் போட்டது. நான், நாங்கள், என் வீடு, என் தெரு மக்கள், என் தொகுதி மக்கள் இவர்கள் எல்லோரும் சுற்று சூழல் பாதுகாப்பு மறந்து போட்ட குப்பை. தொழில் வளரட்டும். சுற்று சூழல் பாதுகாப்பு தானாக வரும்.

  1. Rate this:
  2. Share
 5. Madhesan

  Madhesan


  salem,இந்தியா


  04-ஏப்-2013 11:00:49 IST

  தொழில் வளர்ச்சி நாட்டிற்கு மிகவும் முக்கியம்... அதே போல் சுற்று சுழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்... நாட்டிற்கு இரண்டுமே முக்கியம் தான்........

  1. Rate this:
  2. Share
 6. M.Srinivasan

  M.Srinivasan


  SADHURVEDHAMANGALAM,இந்தியா


  03-ஏப்-2013 23:17:24 IST

  எந்த அடிப்படையில் 7% என்றும் 93% என்றும் பிரித்தார்கள். எல்லா கருத்தையும் படித்துப்பாருங்கள் இரண்டும் முக்கியம் என்ற கருத்துதான் நிறைய உள்ளது

  1. Rate this:
  2. Share
 7. Sangar Prabhu

  Sangar Prabhu


  Chennai,இந்தியா


  03-ஏப்-2013 20:17:27 IST

  சுற்று சுழல் பாதுகாப்புடன் கூடிய தொழில் வளர்ச்சி தேவை

  1. Rate this:
  2. Share
 8. Nallavan Nallavan

  Nallavan Nallavan


  Kolkata,இந்தியா


  03-ஏப்-2013 12:04:18 IST

  இரண்டு கண்களில் எது முக்கியம்?

  1. Rate this:
  2. Share
 9. Somasundaram P

  Somasundaram P


  Namakkal,இந்தியா


  03-ஏப்-2013 11:00:31 IST

  தொழில் வளர்ச்சி மிக முக்கியமானது.... சுற்று சூழல் பாதுகாப்புடன் கூடிய தொழில் வளம் மிக நன்று..

  1. Rate this:
  2. Share
 10. சத்தி

  சத்தி


  Bangalore,இந்தியா


  02-ஏப்-2013 23:53:26 IST

  நாம் வளரும் நிலையில் உள்ள ஒரு நாடு, சுற்று சூழல் பாதுகாப்பை உறுதி செய்த தொழில் வளர்ச்சி அவசியம் தேவை. சிறு வியாபாரிகள் என்று பாலித்தின் பை பொட்டலம், ரோட்டுக்கடை குப்பை தொட்டி போன்றவை அடியோடி தடை செய்தால்தான் சிற்று சூழல் பாதுகாப்பு உறுதி படுத்தப்படும். recycling முறையில் கழிவுகளை சுத்த படுத்தி தகுந்த முறையில் வெளியேற்றும் ஆலைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மற்றவைகளை அதிகாரத்தால் இயம்கும் ஆயின் அவைகளை வெளிப்படையாகவே பொதுமக்களுக்கு தெரிவிக்க ஊடகம் துணை நிற்க வேணும்.

  1. Rate this:
  2. Share
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (128 Comments)
 1. Sha

  Sha


  Johor,மலேஷியா


  05-ஏப்-2013 18:27:32 IST

  சுற்றுசுழலை பாதிக்காத தொழில் வளர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சி ஏற்படும்போது சுற்றுசுழலை சற்று மாசுபடுத்தும். அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்போது தான் தொழில் வளர்ச்சி மேம்படும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Inba

  Inba


  chennai,இந்தியா


  05-ஏப்-2013 16:48:24 IST

  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்...

  1. Rate this:
  2. Share
 4. HABIBULLAH

  HABIBULLAH


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  05-ஏப்-2013 16:38:35 IST

  சுற்றுபுறம் நன்றாக இருந்தால் தான் தொழில் வளர்ச்சி பெரும்

  1. Rate this:
  2. Share
 5. Mohamed Gani

  Mohamed Gani


  Ar Riyadh,சவுதி அரேபியா


  05-ஏப்-2013 16:14:53 IST

  பசுமை புரட்சி தேவை. விவசாயத்தில் வளர்ச்சி வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 6. ramesh nitat

  ramesh nitat


  coimbatore,இந்தியா


  05-ஏப்-2013 15:26:15 IST

  சுற்று சூழல் முக்கியம் ..... சுற்று சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சி முக்கியம்

  1. Rate this:
  2. Share
 7. Sivagiri

  Sivagiri


  chennai,இந்தியா


  05-ஏப்-2013 14:53:17 IST

  தொழில் என்ற பெயரில் எதையும் ஏற்க முடியாது . . . தண்ணீர் விற்கும் கம்பெனி உலகில் உள்ள தண்ணீரை எல்லாம் தனக்கு சொந்தமாக்கி விற்க வேண்டும் என்று கனவு காண்கிறது . . மரம் விற்கும் தொழில் செய்பவர் உலகில் உள்ள அத்தனை மரங்களையும் எல்லாம் வெட்டி தானே விற்க வேண்டும் என்று கனவு காண்பார் . . இன்னும் போக போக . . மனிதக்கறி விற்பது கூட தொழில் என்று கூறுவார்கள் . . அத்தனை மனிதர்களையும் வெட்டி கூறு போட்டு விற்க வேண்டும் என்று கனவு காண்பார் . .

  1. Rate this:
  2. Share
 8. Arun

  Arun


  தமிழ்நாடு,இந்தியா


  05-ஏப்-2013 13:39:40 IST

  சுற்றம்மும் சுழலும் இருந்தால்தான் மனிதனால் வாழமுடியும்..

  1. Rate this:
  2. Share
 9. Seeman Rajkumar

  Seeman Rajkumar


  Madurai,இந்தியா


  05-ஏப்-2013 13:26:54 IST

  மக்கள் நலமாக இருத்தல் வேண்டும்

  1. Rate this:
  2. Share
 10. Seeman Rajkumar

  Seeman Rajkumar


  Madurai,இந்தியா


  05-ஏப்-2013 13:25:37 IST

  சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்

  1. Rate this:
  2. Share
 11. Vazeer Bi

  Vazeer Bi


  Chennai,இந்தியா


  05-ஏப்-2013 13:18:22 IST

  சுற்றுச்சூழல் பாதுக்காப்பாக இருந்தால் தொழில் வளர்ச்சி தானாகவே நடக்கும்.

  1. Rate this:
  2. Share