தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பதை சில பொறுப்பானவர்களே பெருமையாக கூறிக் கொள்வது சரியா?

ஜனநாயத்தின் ஆணி வேரே தேர்தல்தான். ஓட்டளிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கும் நேரத்தில், சில பொறுப்பான பதவி வகித்தவர்கள், தேர்தலில் தாங்கள் ஓட்டளிப்பதில்லை என பெருமையாக கூறி வருகின்றனர்.

தவறில்லை (26%)

வெட்கக்கேடானது (74%)

Advertisement
தவறில்லை (44 Comments)
 1. michael

  michael


  panjim,இந்தியா


  09-ஏப்-2013 14:11:08 IST

  ஓட்டு போட்டு கெட்டவனை செலக்ட் பண்றத விட ஒட்டு போடாமல் இருப்பது நல்லது ..........அடுத்து ஒட்டு போட்டா நல்ல படித்த நபருக்கு போடுங்க ..........

  1. Rate this:
  2. Share
 2. ponnurangam

  ponnurangam


  tindivanam,இந்தியா


  09-ஏப்-2013 13:08:11 IST

  நாட்டின் மேல் அக்கறை இல்லாதவர்கள்தான் ஒட்டு போடமாட்டார்கள் ,ஆனால் சில சோம்பேறிகள் ஒட்டுபோடமட்டர்கள்

  1. Rate this:
  2. Share
 3. tamilselvan

  tamilselvan


  london,யுனைடெட் கிங்டம்


  09-ஏப்-2013 11:37:13 IST

  நான் பிறந்தது முதல் ஒரே முகவரியில் வசித்தும் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை ...என் பெயரை இணைக்க இரண்டு இடங்களுக்கு அலைகழிக்க பட்டேன் .அதனை சரி செய்ய நான் ஏன் போராட வேண்டும்?பின்பு நான் குடியேறியே இங்கிலாந்த் பாராளுமன்ற தேர்தல் வந்த போது..online இல் விண்ணபித்தேன்..உடனே என் இல்லம் தேடி வந்தது ...அன்று முதல் இன்று வரை தவறாமல் அணைத்து தேர்தலிலும் வாகளிக்குறேன் இங்கிலாந்ததில்.....

  1. Rate this:
  2. Share
 4. raja

  raja


  Muscat,ஓமன்


  09-ஏப்-2013 11:35:10 IST

  இந்த ஜனநாயக கடமையை() ( ஓட்டு போடுவதில் மட்டும் ) சரிவர செய்து கொண்டு இருக்கும் சிலர் கூறுவதுண்டு. அதாவது, நீ போடவில்லை என்றாலும் வேறு எவராவது உன் ஓட்டை போட்டு விடுவார்கள். அதை தடுக்கவாவது ஓட்டு போடவேண்டும் என்று. உங்களுக்கு ஒரு விஷயம் புரிகிறதா ? ஓட்டு போடும் முன்பு நம் IDENTIFICATION CHECK பண்ணும் போது "அப்பன் " பேர் கேட்ட்பார்கள். அந்த கள்ள ஓட்டு போட போகும் நாய் என் அப்பன் பேரை அல்லவா வெட்கமில்லாமல் சொல்லுவான்.அதை விட வேறு அசிங்கத்தை நல்லவன் செய்வானா ? அவன் சார்ந்திருக்கும் கட்சி நல்லவர்கள் உள்ள கட்சியா ? அரசியல் வாதிகளுக்கு எவன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டையை கண்டு பிடித்தானோ தெரியவில்லை.ரவுடி தனம் மட்டுமே உள்ள அவன் மூஞ்சிக்கும் அந்த வெள்ளை கலருக்கும் எந்த சம்பந்தமே இருக்காது.சட்டையில் 2, 3 பட்டன்களை கழட்டி விட்டு, அவன் பொண்டாட்டி தாலி சைஸ் இல் செயின்..கையில் மிக பெரிய மோதிரம். படித்தவன் தப்பி தவறி நல்லது செய்ய அரசியலுக்கு போனாலும் அவனும் அந்த CORPORATION சாக்காடையில் கால் வைக்காமல் இருக்க முடியாது.இது இந்தியாவின் தலை எழுத்து.

  1. Rate this:
  2. Share
 5. Venkat

  Venkat


  Port Moresby,பாபா நியூ கினியா


  09-ஏப்-2013 10:47:54 IST

  பெரிய திருடனைவிட சின்ன திருடன் நல்லவன்னு ஒட்டு போட்டு அவனையும் பெரிய திருடனாக்குகிறதைவிட ஒட்டு போடாமல் இருப்பதே நல்லது... அட் லீஸ்ட் நம்ம மனதிருப்தியாவது இருக்கும்.

  1. Rate this:
  2. Share
 6. S.Sudhahar

  S.Sudhahar


  Melur,இந்தியா


  08-ஏப்-2013 14:53:32 IST

  ஓட்டு இவர்களில் யாருகாவது ஒருவருக்கு ஓட்டு போடவேண்டும் என்று கட்டயம் செய்வது போல உள்ளது நமது கலாச்சாரம். வேட்பாளர் யாரும் சரில்லாத பட்சதில் யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாதவர் என்ன செய்வது, அதற்கென ஒரு பட்டன் அமைக்க வேண்டும் அப்போது தான் 100 சதவீதம் ஓட்டு போல் ஆகும்.

  1. Rate this:
  2. Share
 7. sadhiq

  sadhiq


  bandar,புருனே


  08-ஏப்-2013 14:21:47 IST

  பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தேர்தல் ஒருகேடா

  1. Rate this:
  2. Share
 8. Senthil kumar

  Senthil kumar


  Cuddalore,இந்தியா


  08-ஏப்-2013 09:12:35 IST

  நல்லவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை அதனால் நான் ஓட்டு போட்டதில்லை. மேலும் பணி சுழல் காரணமாக வெளியூர் செல்வதால் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஓட்டு போடும் சூழ்நிலை இல்லை. மேலும் ஒருவர் ஓட்டு எங்கிருந்து வேண்டுமென்றாலும் போடலாம் எண்ட நிலை வரவேற்க தக்கது.

  1. Rate this:
  2. Share
 9. MANROOP

  MANROOP


  Chennai,இந்தியா


  08-ஏப்-2013 09:03:53 IST

  49 "ஓ" இருக்கும் பொது அதனை பயன்படுத்தி நமது ஜனநாயக கடமை நிறைவேற்றலாம்

  1. Rate this:
  2. Share
 10. harish

  harish


  kovai,இந்தியா


  08-ஏப்-2013 08:54:12 IST

  தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் எல்லாம் ஊழல் செய்பவர்கள் என்று தெரிந்தே எப்படி ஓட்டு போடா முடியும். பொறுப்பான பதவி வகித்தவர்கள், படித்தவர்கள் அவர்களுக்கே தேர்தல் என்பது மிகபெரிய வியாபாரம் எனும்போது அவர்களே ஒன்றும் செய்ய முடியவில்லை எனும்போது சாதாரண குடிமகன் நான் என்னால் என்ன செய்ய முடியும். என் கோபத்தையும் என் ஆதங்கத்தையும் எப்படி வெளிபடுத்த முடியும். ஓட்டு போடாமல் இருந்துதான் அதனை வெளிபடுத்த முடியும்.

  1. Rate this:
  2. Share
வெட்கக்கேடானது (109 Comments)
 1. raju

  raju


  chennai,இந்தியா


  14-ஏப்-2013 14:11:45 IST

  hello

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Ramanathan Balachandran

  Ramanathan Balachandran


  Chennai,இந்தியா


  09-ஏப்-2013 16:45:27 IST

  49 ஒ உள்ளதே . அதை பயன்படுத்தலாமே .

  1. Rate this:
  2. Share
 4. K.SURIYANARAYANAN

  K.SURIYANARAYANAN


  chennai,இந்தியா


  09-ஏப்-2013 15:32:49 IST

  பொறுப்பானவர் சொல்ல்வது வெட்டககேடு. பதவியில் இருந்து சொல்லிருந்தால் பாராட்டலாம். பதவி சுகம் அனுபவித்துவிட்டு இப்படி பேசுவது வெட்டககேடு.

  1. Rate this:
  2. Share
 5. Logic RK

  Logic RK


  Bangalore,இந்தியா


  09-ஏப்-2013 14:40:26 IST

  use 49ஓ

  1. Rate this:
  2. Share
 6. natarajan

  natarajan


  tirunelveli,இந்தியா


  09-ஏப்-2013 13:32:49 IST

  ஓட்டுப்போட்டால்தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் என சட்ட தருத்தம் வரவேண்டும் நெல்லை கூத்தபிரான்

  1. Rate this:
  2. Share
 7. A.S.VENKATESAN

  A.S.VENKATESAN


  Chennai,இந்தியா


  09-ஏப்-2013 13:18:09 IST

  அரசியல் வாதிகளை நிறுத்தும் அதே நேரத்தில் ஆளுநரும் அசோக சின்னத்தில் நிற்கட்டும். அரசியல்வாதிகளை பிடிக்காதவர்கள் அவருக்கு வாக்கு அளிக்கட்டும் இந்த நிலை இருந்தால் 100% வாக்கு உன்மைஎல் பதிவாகும், இப்போது வெறுத்தவன் அப்போது பூத்துக்கு வருவான்.

  1. Rate this:
  2. Share
 8. Habeeb Raja

  Habeeb Raja


  tanjavur,இந்தியா


  09-ஏப்-2013 11:25:48 IST

  நேர்மையான அரசியல் இல்லை

  1. Rate this:
  2. Share
 9. Habeeb Raja

  Habeeb Raja


  tanjavur,இந்தியா


  09-ஏப்-2013 11:23:47 IST

  நல்லவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை

  1. Rate this:
  2. Share
 10. Sudha

  Sudha


  Chennai,இந்தியா


  09-ஏப்-2013 11:10:16 IST

  வாக்குரிமை என்பது ஒவ்வொருவரின் கடமை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் வாக்களிக்காமல் பெருமை பேசுபவர்கள் எந்த உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் கீழ்மையானவர்களே.இந்த மாதிரி ஒட்டு போடாத கயவர்கள் ரேசன் காடுகலை பறிமுதல் செய்ய வேண்டும்

  1. Rate this:
  2. Share
 11. K.Sugavanam

  K.Sugavanam


  Sengkang,சிங்கப்பூர்


  09-ஏப்-2013 11:08:14 IST

  ஒரு பொறுப்புள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி போல கட்ஜூ நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.மக்களை பொறுப்பற்றவர்களாக மாற்ற எத்தணிக்க கூடாது..முட்டாள் தனமான கருத்துக்களை கூறும்முன் யோசிக்க வேண்டும்..

  1. Rate this:
  2. Share