கருணைமனு பரிசீலனையில் தாமதம்

தூக்குத் தண்டனை கைதிகள், ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் இந்த கருணை மனு மீது, பல்வேறு கராணங்களால் உடனடி முடிவு எடுக்கப்படுவதில்லை. இதை‌யே காரணம் காட்டி, தண்டனையில் குற்றவாளிகள் சலுகை கேட்கும் நிலை ஏற்படுகிறது.

உடனடி முடிவு தேவை (83%)

தவிர்க்க முடியாதது (17%)

Advertisement
உடனடி முடிவு தேவை (37 Comments)
 1. Sundar Rajan

  Sundar Rajan


  London,யுனைடெட் கிங்டம்


  15-ஏப்-2013 18:16:18 IST

  உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பதும்.... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பதும் சரிதானே......

  1. Rate this:
  2. Share
 2. ananthan.m M

  ananthan.m M


  madurai,இந்தியா


  15-ஏப்-2013 14:31:36 IST

  கருணை மனு

  1. Rate this:
  2. Share
 3. ananthan.m M

  ananthan.m M


  madurai,இந்தியா


  15-ஏப்-2013 14:31:02 IST

  தூக்குத் தண்டனை கூடாது

  1. Rate this:
  2. Share
 4. ananthan.m M

  ananthan.m M


  madurai,இந்தியா


  15-ஏப்-2013 14:27:20 IST

  நியாயம் இல்லை முடிவெடுக்கும் தைரியம் ஜனாதிபதிகள் செய்ய என்ன?

  1. Rate this:
  2. Share
 5. Francis Raymond

  Francis Raymond


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  15-ஏப்-2013 13:05:42 IST

  தூக்கு தண்டனை என்பது ஒரு கிரிமினல் கைதியால் இனியும் இந்த சமுதாயத்தில் இருந்தால் மனித ஜாதிக்கே ஆபத்து என்றும் இந்த தண்டனையை பார்த்தாவது இனிமேலும் இந்தமாதிரியான குற்றங்களை யாரும் செய்ய கூடாது என்பதை குற்றத்தின் தன்மையை மிக ஆராய்ந்து கொடுப்பதாகும், இவர்களை கருணை என்ற பெயரில் மான்னித்து விடுவதால் சமுதாயத்துக்கு என்ன லாபம்? மற்றும் மனித உயிரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தை சமுதாயத்தை நம் குடும்பமாக நம் சமுதாயமாக நினைத்து பார்க்கவேண்டும் மனித ஈரம் இல்லாமல் யாருக்காகவோ, எதற்காகவோ, பணத்திற்காகவோ கொலை செய்வதும், கற்பழிப்பதும், வெடி குண்டு வைத்து சமுதாயத்தை சீரழிப்பதும், ஒன்றும் அறியாத இளம் பெண்களை கற்பழிப்பதும், திராவகம் ஊற்றி கொடூரம் செய்வதும் எந்த மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாது, இந்த மாதிரி குற்றம் செய்பவர்களை தண்டனைகளுக்கு எதிராக பேசுபவர்கள் வீட்டில் அந்த குற்றவாளிகளுக்கு உண்ண உணவும், அடைக்கலமும் கொடுப்பார்களா?, தலைவர்களை திட்டமிட்டு கொலை செய்தவர்களை விடுவிக்க கூறுபவர்கள், அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளவர்களுக்கு எந்த நன்மை செய்துள்ளனர்? கால தாமதம் இல்லாமல் கோர்ட் தண்டனை கொடுத்ததை மீண்டும் பரிசீலனை, பரிசீலனை என்று தலைவர்களும் தண்டனை விதித்த கோர்ட்டும் இழுத்தோடிப்பது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது, வேறு நாடுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையாக்கி மக்களை, சமுதாயத்தை காக்கிறார்கள், நம் நாட்டில் கொலையும் கொள்ளையும், கற்பழிப்பும், மிக கடுமையான குற்றங்கள் கூடி கொண்டிருக்கிறது காரணம் ஒரு நிலயான சட்டமும் இல்லை நேர்மையான அதிகாரிகள் இருந்தும் அரசியல்வாதிகள் குறுக்கீடால் காவல் துறையும், கோர்ட்டும் தன்னிச்சையாக செயல் பட முடியவில்லை

  1. Rate this:
  2. Share
 6. aboorvan

  aboorvan


  Madurai,இந்தியா


  15-ஏப்-2013 11:42:26 IST

  ஒவ்வொரு ஜனாதிபதியும் வெளிநாட்டுக்கு டூர் போறதுல காட்டுற அக்கறை விட குடிமகன்கள்கிட்ட காட்டுற லட்சணம் இதுதான்

  1. Rate this:
  2. Share
 7. Meenakshi Sundaram

  Meenakshi Sundaram


  Chennai,இந்தியா


  15-ஏப்-2013 10:01:22 IST

  இதில் நியாயம் இல்லை

  1. Rate this:
  2. Share
 8. Balaji

  Balaji


  Chennai,இந்தியா


  15-ஏப்-2013 08:00:59 IST

  need to be take the decision within a year is the best solution

  1. Rate this:
  2. Share
 9. Basha Basheer Ahmed

  Basha Basheer Ahmed


  Hougang ,சிங்கப்பூர்


  15-ஏப்-2013 04:51:12 IST

  ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வர வேண்டும், இது உயிர் சார்ந்த விஷயம். அவசர கதியில் முடிவு செய்ய முடியாது எனினும் தேவையில்லாத கால தாமதம் கூடாது.

  1. Rate this:
  2. Share
 10. Natarajan Iyer

  Natarajan Iyer


  chennai,இந்தியா


  14-ஏப்-2013 16:49:01 IST

  சின்ன கவுண்டர் படத்தில் வருவதுபோல் இருபது வருடங்களா ஆகும்? ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
தவிர்க்க முடியாதது (8 Comments)
 1. Nagarajan, Panagudi

  Nagarajan, Panagudi


  Muscut,ஓமன்


  14-ஏப்-2013 09:43:45 IST

  அரசியல் காரணங்களுக்காக தேவையற்ற தாமத படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. மண்புழு

  மண்புழு


  Faraway Land,அன்டார்டிகா


  14-ஏப்-2013 07:33:46 IST

  முடிவெடுக்கும் தைரியம் இல்லாத ஜனாதிபதிகள் இருந்தால் என்ன செய்ய?

  1. Rate this:
  2. Share
 4. gowrisha

  gowrisha


  chennai,இந்தியா


  13-ஏப்-2013 14:15:29 IST

  ராஜீவ் கொலை வழக்கில் இன்னும் நிறைய சந்தேகம் உள்ளது

  1. Rate this:
  2. Share
 5. Ragavi As

  Ragavi As


  madurai vandiyur,இந்தியா


  13-ஏப்-2013 12:53:50 IST

  எஸ் தவிர்கமுடியது

  1. Rate this:
  2. Share
 6. K.Sugavanam

  K.Sugavanam


  Sengkang,சிங்கப்பூர்


  13-ஏப்-2013 12:20:17 IST

  கருணை மனு தடை செய்யப்பட வேண்டும்.இதனால் தீர்ப்பளித்த நீதிமன்றம் தண்டனை நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் நம்பக தன்மையை இழக்கும்.எனவே சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கிய பிறகு கருணை மனு,பொதுமன்னிப்பு ஆகியவை கூடாது.உடன் தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 7. Shankar

  Shankar


  Hawally,குவைத்


  13-ஏப்-2013 11:22:35 IST

  கருணை மனு என்பதே யோசித்து நிதானித்து எடுக்க வேண்டிய முடிவு. அதை உடனடியாக எடுக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், நீதி தாமதமாவது அநீதிக்கு ஒப்பாகும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

  1. Rate this:
  2. Share

 8. TRICHY,இந்தியா


  13-ஏப்-2013 10:10:43 IST

  அப்படி என்ன தான்யா வேலை நம்மூரு ஜனாதிபதிக்கு?

  1. Rate this:
  2. Share
 9. Ragavi As

  Ragavi As


  madurai vandiyur,இந்தியா


  13-ஏப்-2013 09:40:22 IST

  உடனடியாக முடிவு சொல்ல முடியாது தண்டனை தன்மை குற்றம் என்ன உறுதி செய்யப்பட்ட குற்றமா என்பதை ஆராய்ந்து அதன் பின்தான் ஜனாதிபதி இறுதி முடிவு எடுக்க முடியும்

  1. Rate this:
  2. Share