கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?

கூட்டுறவு சங்கம் என்பதே, அதன் உறுப்பினர்கள் ஒன்று கூடி, அந்தச் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக செயல்படுவதே. ஆனால் இன்றோ அதிலும் அரசியல் புகுந்து, பதவி பிடிப்பதே முக்கிய நோக்கமாகி விட்ட்து.

தேவை (15%)

தேவையில்லை (85%)

Advertisement
தேவை (11 Comments)
 1. Nagarajan, Panagudi

  Nagarajan, Panagudi


  Muscut,ஓமன்


  23-ஏப்-2013 18:25:10 IST

  அரசியல் குறிக்கீடு இல்லாத நிரந்தர உறுப்பினர்களுக்கான தேர்தல் தேவையானதே

  1. Rate this:
  2. Share
 2. Suresh Kumar S

  Suresh Kumar S


  Bangalore,இந்தியா


  23-ஏப்-2013 13:59:08 IST

  சங்கத்தின் உறுப்பினர்கள் பயன்பெற வேண்டும் என்றால், உறுப்பினர்கள் சங்கத்தை நடத்த வேண்டும். அதற்கு கூட்டுறவு சங்கத் தேர்தல் அவசியம் இருக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் தேர்தல் நடத்தபட வேண்டும் மிகவும் முக்கியம்

  1. Rate this:
  2. Share
 3. Arul Anandham

  Arul Anandham


  Chennai,இந்தியா


  23-ஏப்-2013 11:55:38 IST

  AS PER NABARD INSTRUCTIONS, THE TAMILNADU STATEMENT HAS CONDUCTED THE COOP. ELECTION FOR RECEIVE OF FUNDS FROM THE BANK

  1. Rate this:
  2. Share
 4. காளி. சந்திர மௌலி

  காளி. சந்திர மௌலி


  Kuala Lumpur,மலேஷியா


  23-ஏப்-2013 10:23:00 IST

  கூட்டுறவு சங்கம் என்பது மக்களால் மக்களுக்காக தமது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் முறை தமிழ் நாட்டில் மட்டும் முறை கேடுகளின் உறைவிடமாய் இருப்பது கழகங்களின் ஆட்சியில்தான். இரு கழகங்களுமே முழுப் பொறுப்பு.

  1. Rate this:
  2. Share
 5. Rajasekaran Vadivelu

  Rajasekaran Vadivelu


  Chennai,இந்தியா


  23-ஏப்-2013 06:51:16 IST

  கட்டாயம் தேவை. ஆனால் அதில் அரசியல் கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும். ஏனெனில் கூட்டுறவில் மற்றவர் தலையீடு கூடாது.

  1. Rate this:
  2. Share
 6. selvam.A

  selvam.A


  tiruvannamalai,இந்தியா


  22-ஏப்-2013 15:42:45 IST

  அரசியல் குறுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தபட வேண்டும் மிகவும் முக்கியம்

  1. Rate this:
  2. Share
 7. ANBE VAA J.P.

  ANBE VAA J.P.


  madurai,இந்தியா


  22-ஏப்-2013 10:53:50 IST

  இந்த தேர்தல் கண்டிப்பாக தேவை ஆளும் கட்சி யை சார்ந்தவர்களுக்கு ஏனெனில் அவர்கள் இது போன்ற தேர்தல்கள் நடத்தித்தான் சம்பாரிக்க முடியும் இல்லையென்றால் இந்த சாதாரண கூட்டுறவு தேர்தலில் இவ்வளவு தள்ளுமுள்ளு .,வெட்டு குத்து .,ஆகிய அராஜகங்கள் அரங்கேற வேண்டிய அவசியம் ??1?

  1. Rate this:
  2. Share
 8. satish chandran

  satish chandran


  chennai,இந்தியா


  21-ஏப்-2013 22:50:41 IST

  மத்திய அரசு ஏ ஜி எஸ் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது .ஊழல் இல்லாமல் சுத்தமாக சங்கம் நடைபெறுகின்றது.

  1. Rate this:
  2. Share
 9. சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  சிவஸ்ரீ. விபூதிபூஷண்


  கோவை,இந்தியா


  20-ஏப்-2013 08:13:05 IST

  கூட்டுறவு சங்கங்கள் அரசு நிறுவனங்கள் அன்று. அவை மக்களின் சங்கங்கள்.அரசு ஒரு உறுப்பினர் அவ்வளவுதான்.மக்கள் நிறுவனங்கள் தேர்தலின்றி அரசு அதிகாரிகளால் நடத்தப்படலாம். என்பது சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல் தேவை இல்லை என்பதைப்போன்ற அறிவீனம். புரிந்துகொள்ளவேண்டும்..தேவை நேர்மையான, ஒழுங்கான,முறையான வன்முறையற்ற த்தேர்தல் தான்.

  1. Rate this:
  2. Share
 10. சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  சிவஸ்ரீ. விபூதிபூஷண்


  கோவை,இந்தியா


  20-ஏப்-2013 08:02:00 IST

  கூட்டுறவின் அடிப்படை க்கொள்கைகளில் ஒன்று மக்களாட்சி. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது. ஜனனாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தான் கூட்டுறவு நிர்வாகத்தினை நடத்தவேண்டும் என்பது உலகளாவிய கூட்டுறவு விதி கோட்பாடு. கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடக்காமல் இருந்தால் அதிகாரிகள் கொள்ளை அடிப்பார்கள். நடந்தால் அரசியல் வாதிகள் அதனை செய்வார் கள் என்றாலும் ஜன நாயக அணுகுமுறை உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பெரிதும் நலன் பயக்கும். பிரச்சினைகள் இதில் இரண்டு. ஒன்று சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்குவது. விவசாயக்கூட்டுறவு சங்கங்களில் விவசாயமே செய்யாதவர்களை உறுப்பினர் ஆக்கி தலைவரும் ஆக்குவது. இரண்டாவது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துதல். கட்சிகளுக்கிடையில் போராட்டாம் சச்சரவு. இதில் இரண்டாவதை இப்போதைக்குத்தவிர்க முடியாது. ஆனால் சம்பந்தமில்லாதவர்களை கூட்டுறவில் சேர்க்கும் அனியாயத்தினை தவிர்க்கவேண்டும். தேர்தல்கள் காலந்தோரும் முறைப்படி நடத்தப்படவேண்டும். வன்முறை யாளர்கள் ஒடுக்கப்படவேண்டும். இந்த வன்முறை க்கலாச்சாரத்தினை அன்னியரைக்கூட்டுறவில் ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் போக்கினை முற்றிலும் நீக்கவேண்டும்.

  1. Rate this:
  2. Share
தேவையில்லை (56 Comments)
 1. dilli

  dilli


  chennai,இந்தியா


  07-மே-2013 12:19:42 IST

  not suport

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. நாதன்.K.R.வாரியார்

  நாதன்.K.R.வாரியார்


  சென்னை,இந்தியா


  23-ஏப்-2013 20:20:23 IST

  யாருமே ஆணியை புடுங்க வேண்டாம்.........................

  1. Rate this:
  2. Share
 4. Kalimuthu Iyamperumal

  Kalimuthu Iyamperumal


  Chennai (Madras),இந்தியா


  23-ஏப்-2013 17:33:07 IST

  அடிதடி தான் மிச்சம் ....ஊழல் ஊதாரித்தனம்..வேண்டியவர்க்கு உதவுதல் நடக்கும்....

  1. Rate this:
  2. Share
 5. basskar srinivasan

  basskar srinivasan


  chennai,இந்தியா


  23-ஏப்-2013 17:23:24 IST

  யாருக்கு பயன் ?

  1. Rate this:
  2. Share
 6. shaji

  shaji


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  23-ஏப்-2013 17:03:36 IST

  தேவை இல்லாத செலவு

  1. Rate this:
  2. Share
 7. saravanakumar

  saravanakumar


  theni,இந்தியா


  23-ஏப்-2013 16:09:27 IST

  கூட்டுறவு சங்க தேர்தல், கட்சிகளில் பதவி இல்லாதவருக்கு பதவி கொடுப்பதற்காக வைக்கபட்டுள்ள தேர்தல்

  1. Rate this:
  2. Share
 8. mylan

  mylan


  coimbatore,இந்தியா


  23-ஏப்-2013 16:07:42 IST

  காலம், பணம், செலவு வேறு ஒன்றும் இல்லை

  1. Rate this:
  2. Share
 9. kv gurusamy

  kv gurusamy


  madurai,இந்தியா


  23-ஏப்-2013 15:13:07 IST

  திருடர்கள் கையில் கொடுத்தால் சரியில்லை

  1. Rate this:
  2. Share
 10. chennai

  chennai


  Chennai,இந்தியா


  23-ஏப்-2013 13:46:31 IST

  தேவை இல்லை

  1. Rate this:
  2. Share
 11. Ruthramoorthy

  Ruthramoorthy


  Dilmunia Health Island,பஹ்ரைன்


  23-ஏப்-2013 11:31:59 IST

  லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடும் தேவையில்லாத ஒன்று. தேர்தல் நடக்காமல் இருந்தால் அதிகாரிகள் கொள்ளை அடிப்பார்கள். நடந்தால் அரசியல் வாதிகள் அதனை செய்வார்கள் தேர்தல்கள் காலந்தோரும் முறைப்படி நடத்தப்பட வேண்டும். வன்முறையாளர்கள் ஒடுக்கப்பட வேண்டும். இந்த வன்முறை க்கலாச்சாரத்தினை அன்னியரை கூட்டுறவில் ஆதிக்கத்திற்கு கொண்டுவரும் போக்கினை முற்றிலும் நீக்க வேண்டும்..

  1. Rate this:
  2. Share