தண்டனை பெற்ற ஊழல்வாதிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாமா ?

தண்டனை பெற்ற ஊழல்வாதிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிப்பது நாட்டிற்கு நல்லது தரும் என்றாலும், அரசியல்வாதிகள் ஏற்று கொள்ள மாட்டார்கள். மக்கள் கருத்து என்ன என்பதை பார்ப்போம்.

ஆம் ! (95%)

வேண்டாம் ! (5%)

Advertisement
ஆம் ! (26 Comments)
 1. vijay

  vijay


  Riyadh,சவுதி அரேபியா


  22-மார்ச்-2017 15:04:48 IST

  ஆம் என்று கருத்து பதிவிட்டுள்ளோம் அதுதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது

  1. Rate this:
  2. Share
 2. Nallavan Nallavan

  Nallavan Nallavan


  Kolkata,இந்தியா


  22-மார்ச்-2017 14:41:26 IST

  அதை அரசியல்வாதிகள் செய்ய விடுவார்களா ????

  1. Rate this:
  2. Share
 3. Jayanthi Srinivasan

  Jayanthi Srinivasan


  chennai,இந்தியா


  22-மார்ச்-2017 12:46:37 IST

  வேறு எந்த துறையோ அல்லது அலுவலகத்தில ஒரு சாமானியன் குற்றவாளியாகவோ அவர் மீது வழக்கு இருந்தாலோ வேலைக்கு எடுப்பார்களா? ஏன் அரசியலுக்கு மட்டும் எந்த தடையும் இல்லை? குறைத்த பட்ச கல்வி தகுதி கூட கிடையாது. ஆகவே தடை விதிக்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. Marimuthu Dhashina Moorthi

  Marimuthu Dhashina Moorthi


  Shimoga,இந்தியா


  22-மார்ச்-2017 12:38:13 IST

  அதிகார வர்கம், ஆளும் வர்க்கம் இரண்டுக்கும் ஒரே சட்டம் வேண்டும் ,,,

  1. Rate this:
  2. Share
 5. Ragu Nathan

  Ragu Nathan


  Chennai,இந்தியா


  22-மார்ச்-2017 10:52:49 IST

  நிச்சயமாக தடை விதிக்க வேணும், மேலும் குறைந்தபட்ச தகுதியும் நிர்ணயிக்க வேணும், அவர்கள் குடும்பத்தாரும் போட்டியிட கூடாது என்ற சட்டம் வர வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 6. Srinivasan Kannaiya

  Srinivasan Kannaiya


  muscat ,ஓமன்


  22-மார்ச்-2017 10:16:44 IST

  அவர் மட்டும் அல்ல அவரது முன்னும் பின்னும் உள்ள அனைத்து சந்ததியினரும் தேர்தலில் போட்டி இடக்கூடாது...

  1. Rate this:
  2. Share
 7. Rajesh

  Rajesh


  mumbai,இந்தியா


  22-மார்ச்-2017 10:12:43 IST

  நல்லவர்கள் மீது பொய் வழக்கு போடும் சமுதாயம் .

  1. Rate this:
  2. Share
 8. Satheesh

  Satheesh


  mangalore,இந்தியா


  22-மார்ச்-2017 09:20:21 IST

  the criminals should be removed from contesting in the election.

  1. Rate this:
  2. Share
 9. raja

  raja


  tamilnadu,இந்தியா


  22-மார்ச்-2017 08:49:11 IST

  தடை விதிக்கவேண்டும் ஆனால் தீர்ப்பு வருவதற்குள் குறைந்தது 5 தேர்தல் வருடம் முடிந்து இருக்கும் அதற்குள் அவர்களுடைய வாரிசுகள் அரசியல் தலைமை பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்திக்கொண்டு இருப்பார்கள்.

  1. Rate this:
  2. Share
 10. Rajathiraja

  Rajathiraja


  Coimbatore,இந்தியா


  21-மார்ச்-2017 15:34:28 IST

  சட்டத்தை உருவாக்குவதே இந்த அயோக்கியர்கள் தான். நாம் தடைவிதிக்கவேண்டும் என்றால் நிறைவேறிட யார் இருக்கிறார்கள்.

  1. Rate this:
  2. Share
வேண்டாம் ! (5 Comments)
 1. TamilReader

  TamilReader


  Dindigul,இந்தியா


  22-மார்ச்-2017 02:22:54 IST

  ஓட்டுரிமையையும் பறிக்க பட வேண்டும்

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Venkataraman Srinivasan

  Venkataraman Srinivasan


  Chennai,இந்தியா


  21-மார்ச்-2017 12:52:12 IST

  நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முழுமையாகத் தடை விதிக்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. sathez

  sathez


  trichy,இந்தியா


  21-மார்ச்-2017 12:42:58 IST

  தண்டனை அதிகமாக இருக்க வேண்டும் .

  1. Rate this:
  2. Share
 5. kavithakannan

  kavithakannan


  Nagerkoil,இந்தியா


  21-மார்ச்-2017 11:42:11 IST

  திருடர்கள் கொலை குற்றவாளிகள் தான் அரசியல் வணிகத்திற்கு லாயக்கு. அவர்களை சட்டம் தடுத்தால் மீண்டும் நல்லவர்கள் புதிய குற்றவாளிகளாக ஆகுவர் ஆகையால் குற்றவாளிகள் அரசியலில் இருக்கட்டும் வேண்டுமானால் குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள் அவர்கள் வெளியில் வந்தவுடன் அரசியலில் ஈடுபடட்டும். அரசியலால் நல்லவர்கள் நாட்டில் இருக்கும் சிலர் கெட்டவர்களாக வேண்டாம்.

  1. Rate this:
  2. Share
 6. Raman

  Raman


  Lemuria,இந்தியா


  20-மார்ச்-2017 19:46:10 IST

  மக்களிடம் வாக்கு வென்றுதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . விருப்பம் இல்லை என்றால் மக்கள் நிராகரிக்கட்டும் .

  1. Rate this:
  2. Share