யார் முதல்வராக வேண்டும்?

அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பம் ஓரங்கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை துவங்க உள்ளது. முதல்வராக பழனிசாமி தொடர்வாரா அல்லது மீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்., பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் (86%)

இடைப்பாடி பழனிசாமி (14%)

Advertisement
ஓ.பன்னீர் செல்வம் (57 Comments)
  1. B.s. Pillai

    B.s. Pillai


    MUMBAI,இந்தியா


    23-ஏப்-2017 04:01:54 IST

    EDS or OPS ? DEFINITELY OPS, because EDS did nothing or achieved nothing, atleast OPS has in his credit the Jallikattu . EDS did nothing to help the farmers doing demonstration in Delhi but busy in the in fight of the party. It is totally state govt issue and he should have seen to it that the relief goes to them faster. when flooding happened, OPS moved quickly the govt machinery to help the public. These are the distinquishing feathers in the crown of OPS.

    1. Rate this:
    2. Share
  2. MANOHAAR SCKALINGHAM

    MANOHAAR SCKALINGHAM


    London,யுனைடெட் கிங்டம்


    23-ஏப்-2017 00:24:19 IST

    ?????. மீண்டும் எப்போது சுரண்டலாம் என தி மு க காத்திருக்கும் வேளையில் உள்ளோரில், நிலையான ஆட்சி அமைக்க வல்லவர்,,,, ஓ பீ எஸ் மட்டுமே

    1. Rate this:
    2. Share
  3. mohanraju

    mohanraju


    riyadh,சவுதி அரேபியா


    22-ஏப்-2017 19:56:39 IST

    மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் தான் தமிழகத்தின் முதல்வராகவும் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச்செயலர் ஆகவும் தேர்ந்தெடுக்க மக்கள் சார்பாக நான் என் கருத்தை பதிவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

    1. Rate this:
    2. Share
  4. Raghuraman Narayanan

    Raghuraman Narayanan


    Machester,யுனைடெட் கிங்டம்


    22-ஏப்-2017 19:09:43 IST

    எவருமே நூறு சதவிகிதம் உண்மனையானவர்களோ, நியாயமானவர்களோ இல்லை நேர்மையானவர்களோ இல்லை, இருப்பவர்களில் எவர் சுமாரானவர் என்று பார்த்தல், இப்போதைக்கு திரு பன்னீர்செல்வம் அவர்கள் தேர்வது போல தெரிகிறார்.

    1. Rate this:
    2. Share
  5. Bose Selvam

    Bose Selvam


    dubai,ஐக்கிய அரபு நாடுகள்


    22-ஏப்-2017 17:13:13 IST

    No one is best, worrying for helpless my dear TN people since selfish politician People elected for caring & development, once elected they behave as dictator, it’s for all politician There are many more of urgency on focus on development Feelings y v got freedom, at least British made many infrastructure parallel with loot It should change, else certain stage people all politician Ops should use this chance to be a pure & dedicated since he has seen long path in turn

    1. Rate this:
    2. Share
  6. sivapathyraj

    sivapathyraj


    tamilnadu,இந்தியா


    22-ஏப்-2017 15:43:37 IST

    ஓ பிஸ் தான் நெக்ஸ்ட் CM

    1. Rate this:
    2. Share
  7. sivakumar

    sivakumar


    bodinayakanur,இந்தியா


    22-ஏப்-2017 13:40:58 IST

    என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே

    1. Rate this:
    2. Share
  8. Bellie Nanja Gowder

    Bellie Nanja Gowder


    Coimbatore,இந்தியா


    22-ஏப்-2017 13:11:53 IST

    மக்கள் செல்வாக்கு, பணிவு, செயல் திறன் அமைதியான தோற்றம் , இவை அனைத்தும் கொண்டவர் பன்னீர் செல்வம் அவர்கள், அவரே முதல்வர் ஆக வேண்டும் என்பது மட்டுமல்ல, அ தி மு க வின் பொது செயலாளறு ஆக வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  9. MUNNA

    MUNNA


    Kon PURI ,தாய்லாந்து


    22-ஏப்-2017 13:03:26 IST

    பன்னீர் செல்வம் தான் தமிழகத்தின் முதலமைச்சர்

    1. Rate this:
    2. Share
  10. Munna

    Munna


    bangkok,தாய்லாந்து


    22-ஏப்-2017 12:55:46 IST

    பன்னீர் செல்வம் தான் அதிமுகவை வழிநடத்தி செல்லவேண்டும் ....

    1. Rate this:
    2. Share
இடைப்பாடி பழனிசாமி (16 Comments)
  1. senthil

    senthil


    chennai,இந்தியா


    23-ஏப்-2017 07:04:33 IST

    அதிக M L A கொண்ட கொங்கு மண்டலத்தை சார்ந்த கௌண்டருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
  3. muruganandham

    muruganandham


    tiruppur,இந்தியா


    22-ஏப்-2017 16:16:15 IST

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த ஓ பி ஸ் மற்றும் ஒன்னனும்பேர் அல்லக்கை விஸ்வநாதன், பொன்னையன், பரதேசி பாண்டியன் அண்ட் மாபா இப்படி பேசுவானுங்கள. மக்கள் எல்லாரும் முட்டாள்கள்னு நெனச்சுட்டு இருக்கானுங்க . ஜெயலலிதா கட்டிக்காத்த சின்னம் & கட்சியை அதுவும் அந்த கட்சியிலே பயணடைஞ்ச பரதேசிங்க அந்த கட்சியையே அழிக்க துடிக்கறானுக. அந்தம்மா உயிரோட இருக்கறவரைக்கும் பக்கத்துல கூட போறதுக்கு பயந்தவனுக இப்ப என்ன ஆட்டம் போடறானுக. இவனுகள... ஒரு ஊராட்சில ஒரு வார்டுல தனியா நின்னு ஜெயிக்க முடியாதவங்க இதெல்லாம் விட கண்டைனர் விஸ்வநாதன் அலப்பறை அதுக்குமேல ஓ பி ஸ் ரொம்ப கேவலப்பட்டு போக போகிறார்.

    1. Rate this:
    2. Share
  4. shankarvelu

    shankarvelu


    watford,யுனைடெட் கிங்டம்


    22-ஏப்-2017 13:50:51 IST

    உண்மையில் இரு முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள் தான். ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப்பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம், உருளுதாம், உடையுதாம் இன்னும் தெளிவாகச் சொன்னப்போனால் தன் இரு முதலாளிகளில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன் தான் ஓ.பி.எஸ்க்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.

    1. Rate this:
    2. Share
  5. kavithakannan

    kavithakannan


    Nagerkoil,இந்தியா


    22-ஏப்-2017 13:38:06 IST

    ஓ பி எஸ் தான் வேண்டும் என கூறுபவர்கள் எட்டப்ப இனத்தை சேர்ந்தவர்கள். இ பி எஸ் தான் வேண்டும் என கூறுபவர்கள் சசியின் ரப்பர் ஸ்டாம்ப் (சுயநலவாதிகள்). இந்த அரசே வேண்டாம் என கூறுபவர்கள் மட்டுமே உண்மைவாதிகள். இங்கு கண்ட அனைவரும் ஊழலை ஆதரிக்கும் தருதலைகள். எவன் எக்கேடு கேட்டால் எனக்கெண்ணெ எனக்கு எனது சுயநலம் மட்டுமே வேண்டும் என வாழும் மனசாட்சி அற்றவர்கள். அம்மாக்கண்ட திருட்டு கூட்டம் முதலில் ஒழிய வேண்டும். நாம் அனைவரும் கொப்பரையில் உள்ள தண்ணீறில் விழுந்த ஆமைகள் அதை கொதிக்க வைக்க கொப்பரையில் வெந்து சாகப்போகிறோம் என தெரியாமல் குதிக்கும் ஆமைகள் போல் இன்று நாம் மகிழ்கிறோம் தண்ணீர் வெந்நீராகும் போது நாம் செத்துவிடும் என பகுத்தறிய தெரியாத ஜென்மங்கள்.....ஆகையால் ஓ பி எஸ் சும் இல்லை இ பி எஸ்ஸும் இல்லை. நேர கவர்னர் ஆட்சி தான் பெஸ்ட்........

    1. Rate this:
    2. Share
  6. kandhan.

    kandhan.


    chennai,இந்தியா


    21-ஏப்-2017 13:39:00 IST

    தமிழகத்திற்கு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்கள் தேவை இல்லை என்று நினைக்கிறேன் (இந்த இருவர் நிலையும் இதேதான் ) கந்தன் சென்னை

    1. Rate this:
    2. Share
  7. sam

    sam


    Bangalore,இந்தியா


    21-ஏப்-2017 12:30:28 IST

    Both are fraud, which person is more fraud. I will vote for palani, because he is little fraud compare to OPS.

    1. Rate this:
    2. Share
  8. Ram

    Ram


    puducherry,இந்தியா


    21-ஏப்-2017 09:44:10 IST

    இப்போதைக்கு பன்னீரை முதல்வரா விடுங்கப்பா அப்போதுதான் தி மு க தலை எடுக்காது

    1. Rate this:
    2. Share
  9. K,kittu.MA.

    K,kittu.MA.


    Anna Nagar,இந்தியா


    21-ஏப்-2017 07:12:17 IST

    காலை தொட்டு வணங்கியவர் பழனிசாமி அப்படி செய்யாத தன்மான தமிழன்.

    1. Rate this:
    2. Share
  10. K,kittu.MA.

    K,kittu.MA.


    Anna Nagar,இந்தியா


    21-ஏப்-2017 07:11:11 IST

    பன்னீர் பற்றிய ரகசியம் வெளி வந்தால் சசி யை விட ஆதி விழும்.. பன்னீர் என்ன முதல்வர் பதவிக்கு பட்டம் வாங்கி விட்டாரா... புதியவர்கள் வரணும்.. அத்திக்கடவு போன்ற திட்டங்கள் வரணும்.. மக்கள் பயன் பெறணும்.. மணல் கும்பல் அல்ல.

    1. Rate this:
    2. Share
  11. ஜெய்ஹிந்த்புரம்

    ஜெய்ஹிந்த்புரம்


    Madurai,இந்தியா


    20-ஏப்-2017 23:49:29 IST

    ரெண்டும் வேண்டாம். அதுக்கு ஒரு சாய்ஸ் வச்சா, 100% ஓட்டும் அங்கே தான் விழும்

    1. Rate this:
    2. Share