பன்னீர் செல்வத்தால் அதிமுகவை மீட்க முடியுமா?

தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம் எனவும், இதற்காக பாடுபடுவோம் என பன்னீர்செல்வம் கூறினார். இது அவரால் முடியுமா?

முடியும் (69%)

முடியாது (31%)

Advertisement
முடியும் (19 Comments)
 1. Raj

  Raj


  Chennai,இந்தியா


  21-மே-2017 20:44:26 IST

  அவர் தான் அதிமுக வை வழிநடத்த சரியான நபர்

  1. Rate this:
  2. Share
 2. M Ramaswamy

  M Ramaswamy


  chennai 600033,இந்தியா


  21-மே-2017 16:37:45 IST

  கண்டிப்பாக முடியும் ஆனால் ஏன்இவ்வளவு நாள் என்றுதான் தெரியவில்லை

  1. Rate this:
  2. Share
 3. Suresh Govindan

  Suresh Govindan


  CHENNAI,இந்தியா


  21-மே-2017 15:57:49 IST

  முடியும். நிச்சயமாக ஒபிஸ் ஆல் முடியும்.

  1. Rate this:
  2. Share
 4. Ranganathan

  Ranganathan


  VELLORE,இந்தியா


  21-மே-2017 11:03:58 IST

  முடியும். நிச்சயமாக ஒபிஸ் ஆல் முடியும்.

  1. Rate this:
  2. Share
 5. prabha karan

  prabha karan


  pondicherry,இந்தியா


  21-மே-2017 11:03:22 IST

  OPS can do

  1. Rate this:
  2. Share
 6. Sathya

  Sathya


  Kanchipuram,இந்தியா


  21-மே-2017 10:51:03 IST

  கண்டிப்பா முடியும்

  1. Rate this:
  2. Share
 7. Sathya

  Sathya


  Kanchipuram,இந்தியா


  21-மே-2017 10:48:11 IST

  கண்டிப்பா கட்சியை மீட்க முடியும் ஆனால் ஆட்சியை பிடிக்க முடியாது

  1. Rate this:
  2. Share
 8. DHINESH

  DHINESH


  villupuram,இந்தியா


  20-மே-2017 18:48:19 IST

  பன்னிர்ச்செல்வதால் கண்டிப்பாக முடியும்..

  1. Rate this:
  2. Share
 9. barath s

  barath s


  chennai,இந்தியா


  20-மே-2017 17:37:30 IST

  கண்டிப்பாக முடியும்

  1. Rate this:
  2. Share
 10. barath s

  barath s


  chennai,இந்தியா


  20-மே-2017 17:36:39 IST

  பன்னீர் செல்வத்தால் முடியும்

  1. Rate this:
  2. Share
முடியாது (15 Comments)
 1. bal

  bal


  chennai,இந்தியா


  21-மே-2017 18:50:19 IST

  இதனை நாட்கள் அம்மா இருந்த பொது, பேச்சே வராதவர், இப்போது இவ்வளவு பேசுகிறார். இவர் ஏன் சசிகலா காலில் விழுந்து அப்புறம் பல்டி அடித்தவர். இவரை நம்ப முடியாது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Guna

  Guna


  singapore,சிங்கப்பூர்


  21-மே-2017 18:34:07 IST

  இவர் சசிகலா காலில்விழந்தது எதற்க்காக, முதலமச்சரு பதவிலிருந்து விளக்கக்கூடாது என்பதற்க்காக. துரோகி பச்சை துரோகி

  1. Rate this:
  2. Share
 4. Guna

  Guna


  singapore,சிங்கப்பூர்


  21-மே-2017 18:29:10 IST

  இவரால் எதுமே செய்யமுடியாது. சும்மா கதை விடுறார். இவருக்கு தொண்டர்கள் யாருமே கிடையாது. எட்டப்பன் பாரம்பரிய இனத்தை சேர்த்தவர். காட்டிகொடுப்பவன், நன்றிகெட்டவன், கொள்ளையடித்தவன் அம்மாவை ஏமாத்தியவன்

  1. Rate this:
  2. Share
 5. Karuppu Samy

  Karuppu Samy


  MRT,சிங்கப்பூர்


  21-மே-2017 17:22:46 IST

  அவராலே ஓரு ஆணியும் புடுங்கவே முடியாது இல்லை கருகி சருகா போகும்

  1. Rate this:
  2. Share
 6. bairava

  bairava


  madurai,இந்தியா


  21-மே-2017 17:11:37 IST

  அய்யா ஆசிரியர் அவர்களே முதலில் அதிமுக வை ஊழலில் இருந்தும் மாபியாவிடம் இருந்தும் மீட்கட்டும். அப்புறம் பன்னீர் அதிமுகவை மீட்பது பற்றி அவரே அவரை மீட்பது பற்றியும் பேசலாம்

  1. Rate this:
  2. Share
 7. chinnamanibalan

  chinnamanibalan


  Thoothukudi,இந்தியா


  21-மே-2017 12:32:52 IST

  முதலில் ஊழலிலிருந்து அதிமுக வை மீட்க வேண்டும்.இல்லையேல் அதிமுக வை தமிழ்நாட்டில் தேடிப்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

  1. Rate this:
  2. Share
 8. Chandrasekaran Balasubramaniam

  Chandrasekaran Balasubramaniam


  ERODE,இந்தியா


  21-மே-2017 11:38:18 IST

  அ.தி.மு.க.வே முடிந்து விட்டது. இதில் என்ன மீட்டெடுப்பது.

  1. Rate this:
  2. Share
 9. Manithan

  Manithan


  Chennai,இந்தியா


  20-மே-2017 15:11:00 IST

  அப்படியே அதிமுக மீட்டு என்னத்த பண்ணபோராரு எப்படியும் மத்திய அரசு என்ன சொல்லுதோ அதைத்தானே செய்யப்போறாரு தமிழ்நாட்டோட தலையெழுத்து இன்னும் நான்கு ஆண்டுகள் இந்த கொடுமையை எல்லாம் சகித்தாக வேண்டும். (தமிழக மக்களால் டெபாசிட் வாங்கமுடியாத அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட கட்சி மறைமுகமுமாக தமிழகத்தை ஆட்சி செய்கிறது.)

  1. Rate this:
  2. Share
 10. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  20-மே-2017 14:09:49 IST

  உடைந்ததது உடைந்ததுதான் ,யாராலும் மீட்க முடியாது

  1. Rate this:
  2. Share
 11. N.Kaliraj

  N.Kaliraj


  VANIYAMBADI,இந்தியா


  20-மே-2017 10:39:45 IST

  முடியாது என அவருக்கே தெரிஞ்சு போச்சு...அதனால்தான் இன்னும் எஞ்சி இருக்கிற அதிகார நாட்களுக்கு சமாதி அரசியலை விட டெல்லி அரசியல் சிறந்தது என மிகவும் நம்புகிறார்...

  1. Rate this:
  2. Share