சுற்றுப்பயணத்தால் தினகரனுக்கு ஆதரவு பெருகுமா?

பெருகும் (9%)

பெருகாது (91%)

Advertisement
பெருகும் (6 Comments)
  1. Anand K

    Anand K


    chennai,இந்தியா


    08-ஆக-2017 22:37:57 IST

    சசிகலாயில்லாம ஜெயலலிதா இவ்வளவு நாள் ஆட்சி பண்ணி இருக்க முடியாது ஜெயலலிதா முதல் முறை சிப் மினிஸ்டர் ஆனது முதல் அனைத்தும் சசிகலா

    1. Rate this:
    2. Share
  2. shankarvelu

    shankarvelu


    watford,யுனைடெட் கிங்டம்


    08-ஆக-2017 14:58:35 IST

    ஆம் பெருகும்

    1. Rate this:
    2. Share
  3. Vasanth Saminathan

    Vasanth Saminathan


    Trivandrum,இந்தியா


    08-ஆக-2017 14:17:40 IST

    ஆதரவு பெருகும் ஆனால் அவருக்கு அல்ல, எதிர்க்கட்சிகளுக்கு

    1. Rate this:
    2. Share
  4. Mohd Jailane

    Mohd Jailane


    Dammam,சவுதி அரேபியா


    08-ஆக-2017 13:08:48 IST

    இப்போது இருக்கும் ஓபிஸ் மற்றும் EPS க்கு இவர்கள் எவ்வளவோ தேவலாம்...

    1. Rate this:
    2. Share
  5. parthiban T

    parthiban T


    Periyakulam,இந்தியா


    07-ஆக-2017 11:03:45 IST

    நிச்சயமாக அவருடைய அல்லக்கை அமைச்சர்களிடம் மட்டும் மிக அதிகமாக பெருகும்.

    1. Rate this:
    2. Share
  6. SATKUM

    SATKUM


    CHENNAI,இந்தியா


    07-ஆக-2017 08:51:37 IST

    Dinakaran Will get Much support from the Party member as well as people.

    1. Rate this:
    2. Share
பெருகாது (44 Comments)
  1. unmaisekaran

    unmaisekaran


    london,யுனைடெட் கிங்டம்


    08-ஆக-2017 23:41:55 IST

    ஊழல் பெருகும், துரோகம் பெருகும், அராஜகம் பெருகும், கட்ட பஞ்சாயத்து பெருகும்

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
  3. Ramkumar Mn

    Ramkumar Mn


    Madurai,இந்தியா


    08-ஆக-2017 20:18:03 IST

    கருப்பு பணம் தான் செலவழியும்

    1. Rate this:
    2. Share
  4. Narasimman Lakshminarasimhan

    Narasimman Lakshminarasimhan


    bangalore,இந்தியா


    08-ஆக-2017 19:39:55 IST

    கண்டிப்பாக ஆதரவு பெருகாது

    1. Rate this:
    2. Share
  5. Tanyeem Ahmed

    Tanyeem Ahmed


    vellore,இந்தியா


    08-ஆக-2017 15:16:19 IST

    தேவை இல்லாத வேலை

    1. Rate this:
    2. Share
  6. karthick3657

    karthick3657


    chennai,இந்தியா


    08-ஆக-2017 12:39:09 IST

    NO WAY

    1. Rate this:
    2. Share
  7. P. SIV GOWRI

    P. SIV GOWRI


    Chennai,இந்தியா


    08-ஆக-2017 10:35:59 IST

    என்ன செய்தாலும் ஆதரவு பெருகாது

    1. Rate this:
    2. Share
  8. TamilReader

    TamilReader


    Dindigul,இந்தியா


    08-ஆக-2017 00:15:36 IST

    முட்டைகள் மற்றும் செருப்புகள் விலை உயரும்

    1. Rate this:
    2. Share
  9. Jiaulhug

    Jiaulhug


    karaikudi,இந்தியா


    07-ஆக-2017 23:24:28 IST

    யாரந்த தினகரன், அரசியல் ஆழம் தெரிந்தவரா? இல்லை, பணிப்பெண்ணின் கணவன், பன்னிப்பெண்ணை நாங்கள் எப்படி ஏற்கமுடியதோ, அதை போல் இந்த வேலைக்காரனை ஏற்கமுடியாது

    1. Rate this:
    2. Share
  10. ezhumalaiyaan

    ezhumalaiyaan


    Chennai,இந்தியா


    07-ஆக-2017 21:33:47 IST

    தினகரன் ஒரு டூப் மாஸ்டர்

    1. Rate this:
    2. Share
  11. tamilselvan

    tamilselvan


    chennai,இந்தியா


    07-ஆக-2017 17:09:45 IST

    இவன் இந்த தினகரன் கட்சி எந்த ஒரு சம்பத் இல்லாதவன்

    1. Rate this:
    2. Share