டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மாநில அரசின் மெத்தனம் தான் காரணமா?

ஆம் (88%)

இல்லை (12%)

Advertisement
ஆம் (19 Comments)
 1. anbu

  anbu


  trichy,இந்தியா


  11-அக்-2017 16:33:00 IST

  காய்ச்சல் என்பது உடலில் உள்ள கழிவுகளை நீக்க கூடிய ஓர் சிகிச்சை என்பதை புரிந்து கொண்டால் மக்கள் நலமோடு வாழ்வார்கள்

  1. Rate this:
  2. Share
 2. sabi ahamed

  sabi ahamed


  doha,கத்தார்


  11-அக்-2017 16:21:24 IST

  நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்

  1. Rate this:
  2. Share
 3. periasamy

  periasamy


  Doha,கத்தார்


  11-அக்-2017 15:07:31 IST

  இந்த அரசை டெங்கு பதித்து அழித்தால் நல்லது

  1. Rate this:
  2. Share
 4. vnatarajan

  vnatarajan


  chennai,இந்தியா


  11-அக்-2017 15:02:18 IST

  சென்னை மற்றும் புற பகுதியில் கடந்த வருடம் ஜூலையிலிருந்து நவம்பர் மாதம் வரை பலமுறை கொசுமருந்து புகை அடித்தார்கள். ஆனால் இந்த வருடம் அப்படி அடிக்கவில்லை. இதில் அரசாங்கமும் அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்

  1. Rate this:
  2. Share
 5. selvam

  selvam


  kadayanallur,இந்தியா


  11-அக்-2017 14:11:32 IST

  பதவி ஆசை தவிர, இவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை

  1. Rate this:
  2. Share
 6. Mundasu Messaikaran

  Mundasu Messaikaran


  Coimbatore,இந்தியா


  11-அக்-2017 14:10:51 IST

  எந்தவொரு சுகாதார ஏற்பாடும் செய்யாத நகராட்சி மாநகராட்சி ஊராட்சி. தமிழக அரசின் மிக மெத்தனமான ஆராய்ச்சியால் நிலவரம்.

  1. Rate this:
  2. Share
 7. selvam

  selvam


  kadayanallur,இந்தியா


  11-அக்-2017 14:09:54 IST

  மிக மோசமான நிர்வாகம்

  1. Rate this:
  2. Share
 8. bairava

  bairava


  madurai,இந்தியா


  11-அக்-2017 13:48:59 IST

  ஆம் இந்த எடுபிடி பிக்காளி ஆட்சியே காரணம் முதலில் டெங்குவை தமிழ்நாட்டில் பரப்பி வருவதற்கு யார் காரணம் அரசு குடிநீர் துறையில் முறையான தரமான குடிநீர் வழங்க வகை செய்யுங்கள் நகரங்களில் முறையான வடிகால் வாய்க்கால் உருவாக்கிக்கொடுங்கள் மழைநீர் தேங்காமல் தெருக்களில் சாலை போடுங்கள் மழை நீரை சேமிக்கும் சுத்தமான நீர் குளங்களை உருவாக்குங்கள் அப்புறம் கொசு வருதா என்று பார்ப்போம்

  1. Rate this:
  2. Share
 9. arivuselva v

  arivuselva v


  kumbakonam,இந்தியா


  11-அக்-2017 13:47:45 IST

  எஸ் எஸ்

  1. Rate this:
  2. Share
 10. Dr.Grubb Sathish Kumar

  Dr.Grubb Sathish Kumar


  Coimbatore,இந்தியா


  11-அக்-2017 13:08:04 IST

  தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை முதலில் எடுத்திருந்தால் இவ்வளவு தூரம் டெங்கு பரவி இருக்காது

  1. Rate this:
  2. Share
இல்லை (8 Comments)
 1. தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்

  தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்


  கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா


  11-அக்-2017 14:45:20 IST

  ஒரு வியாதி திடீர் என்று பரவுவதற்கு அரசு காரணம் என்று சொல்வது மடத்தனம் .. அரசியல் காழ்ப்புணர்வு. .. பொதுவாகவே அரசு அதிகாரிகளின் மெத்தனம் தான் இதற்கு காரணம் என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். எந்த அரசு ஆட்சி வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் மெத்தனம் அக்கறையின்மை சுயநல போக்கு இவைகள் ஒழியாத வரை இது மாதிரி பிரச்சினைகள் ஓயாது

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. S MURALIDHARAN

  S MURALIDHARAN


  delhi,இந்தியா


  11-அக்-2017 14:09:04 IST

  கொசு தான் காரணம்

  1. Rate this:
  2. Share
 4. mrsethuraman

  mrsethuraman


  Bangalore,இந்தியா


  11-அக்-2017 13:15:07 IST

  நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் முதலில் மக்களுக்கு அக்கறை இருக்க வேண்டும்

  1. Rate this:
  2. Share
 5. TamilReader

  TamilReader


  Dindigul,இந்தியா


  11-அக்-2017 06:03:39 IST

  பொறுப்பே இல்லாத மாநில ஆட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியங்கள் எதுவும் செயல்படுகின்ற மாதிரி தெரியவில்லை. மாநில ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய பதவியை காப்பாற்றுவதற்கு போராடுவதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறார்கள் மக்களை பற்றி சிந்திப்பதற்கு இவர்களுக்கு மனமும், நேரமும் கிடையாது

  1. Rate this:
  2. Share
 6. B.s. Pillai

  B.s. Pillai


  MUMBAI,இந்தியா


  11-அக்-2017 03:18:28 IST

  Blaming the govt for each and every bad thing happening is deep rooted in our blood. We are responsible for breeding the mosquitoes.I have seen well dressed educated persons throwing plastic bags filled with their house garbage in area, while driving their two wheelers.They throw garbage through their windows to the adjacent area. Govt can spray pesticides on areas, but who can stop these people who shift the garbage from their houses to the neighbouring areas ? I see in developed countries even a small child does not throw dirty bags or any garbage item on the road, but search for garbage boxes and place the bags inside. We are advanced in shifting the blame to the govt, keeping the fault with us. Stop this and mosquitoes will vanish. In Mumbai, the dengue or any other fever is not spreading. Then why in Tamilnadu ? Please think and act in a civilised manner.

  1. Rate this:
  2. Share
 7. Jay

  Jay


  Bhavani,இந்தியா


  10-அக்-2017 14:33:35 IST

  ஆட்சியில் யார் இருந்தாலும் மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு மற்றும் அக்கறையின்மைதான் காரணம்.

  1. Rate this:
  2. Share
 8. G Mahalingam

  G Mahalingam


  Delhi,இந்தியா


  10-அக்-2017 12:28:24 IST

  Each and every person is responsible (above 15 years) to clean the surrounding. If surroundings are clean, Government have saved 5000 crores per year

  1. Rate this:
  2. Share
 9. parthiban T

  parthiban T


  Periyakulam,இந்தியா


  10-அக்-2017 10:49:56 IST

  இங்கு அரசாங்கமே நல்ல நிலையில் இல்லை. கோமாவிற்கு போய் நீண்ட நாட்களாகி விட்டது. இந்த நிலையில் அரசை எப்படி குற்றம் சொல்வது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தான். மக்களே முன்வந்து டெங்கு பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X