இடைத்தேர்தலில் அதிகமானோர் போட்டியிடுவதை கட்டுப்படுத்த வேண்டுமா?

ஆம் (55%)

இல்லை (45%)

Advertisement
ஆம் (13 Comments)
 1. Siva Subramaniam

  Siva Subramaniam


  Coimbatore,இந்தியா


  12-டிச-2017 07:41:36 IST

  So long as there are people - voters demanding price for their vote, this state and the nation will only go down in all aspects.Wonder what makes these developments which is on the increase from election to elections?

  1. Rate this:
  2. Share
 2. Karthik

  Karthik


  Singapore,சிங்கப்பூர்


  12-டிச-2017 05:33:32 IST

  தேர்தலில் போட்டியிட குறைந்த பட்சம் ஒரு வருடம் சமூக சேவை அனுபவம். வேட்பாளர்களுக்கு தேர்வு நடத்தி, 75 % தேர்ச்சி பெறுபவர்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும். தமிழில் தேர்வு இருக்க வேண்டும். எ.கா. தங்கள் மழை நீரை எப்படி சேகரிப்பீர்கள். கழிவு நீர் எப்படி சுத்தப்படுத்தலாம்.

  1. Rate this:
  2. Share
 3. கல்யாணராமன்

  கல்யாணராமன்


  Chennai,இந்தியா


  11-டிச-2017 14:32:31 IST

  சட்டமன்ற தேர்தலுக்கு ரூ ஒரு லக்ஷமும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஐந்து லட்சமும் டெபாசிட் தொகை வசூலிக்கவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 4. Mannathil Muralidharan

  Mannathil Muralidharan


  Singapore,சிங்கப்பூர்


  11-டிச-2017 12:33:44 IST

  yes must control

  1. Rate this:
  2. Share
 5. Natarajan Ramanathan

  Natarajan Ramanathan


  தேவகோட்டை,இந்தியா


  09-டிச-2017 19:24:50 IST

  அவசியம் தடுக்க வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 6. Paranthaman

  Paranthaman


  kadappa,இந்தியா


  09-டிச-2017 09:07:33 IST

  நல்ல வேட்பாளர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்க அவர்களை கண்டறிந்து தேர்தலுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தகுதியற்றவர்களையும் அயோக்கியர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்படவேண்டும். கீழ் நீதி மன்றங்களில் வழங்கும் நியாயமான தீர்ப்புக்கு தடை கோறுவதை அடிப்படையின்றி ஏற்கும் போக்கை உச்ச நீதி மன்றம் கைவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் அங்கு தேவையற்ற வழக்குகள் பெறுகுவதுடன் வாய்தாக்களும் ஒத்தி வைப்புகளும் அதிகமாகி .உச்ச நீதி மன்றத்தின் உயரிய மேலாண்மை போக்கு தாழ்ந்து கீழமை நீதி மன்றங்கள் போல் ஆகி விடும். சில விஷயங்களில் எது எது எப்படி எப்படி இருந்ததோ அது அது அப்படியே இருத்தல் மிகவும் நன்று.

  1. Rate this:
  2. Share
 7. subu

  subu


  erode,இந்தியா


  08-டிச-2017 22:47:51 IST

  தேர்தல் ஆணையத்தை உச்ச நீதி மன்றத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். முக்கியமாக மத்திய மாநில அரசின் கீழ் இருக்க கூடாது. அதற்கான அதிகாரத்தை உச்ச நீதி மன்ற குழு தீர்மானம் செய்யவேண்டும்.

  1. Rate this:
  2. Share
 8. Munnamalai

  Munnamalai


  Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  08-டிச-2017 07:01:15 IST

  அவசியம் தேவை

  1. Rate this:
  2. Share
 9. M.Guna Sekaran

  M.Guna Sekaran


  Madurai,இந்தியா


  06-டிச-2017 18:04:16 IST

  இது ஒரு பொழுது போக்கு சூதாட்டம் போலா ஆகி விடும் ,

  1. Rate this:
  2. Share
 10. சிற்பி

  சிற்பி


  Ahmadabad,இந்தியா


  06-டிச-2017 17:45:54 IST

  சுதந்திரம் என்பது நமது மற்றும் நாட்டு முன்னேர்ற்றத்திர்க்காக அதிக அளவு கொடுக்கப்பட்டது. காரணம் நாம் ஆங்கிலேயே ஆட்சியிலே அதிகம் கஷ்டப்பட்டோம். ஆனால் சிங்கப்பூர் போன்று கட்டுப்பாடான சுதந்திரம் வேண்டும். அதற்க்கு இப்போது அவசியம் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த அளவுக்கு அதிகமான சுதந்திரத்தால் அயோக்கியர்களுக்கு பயன் கொடுக்கிறது, சாதாரணம் மக்களுக்கு கஷ்டம் தான் வருகிறது.

  1. Rate this:
  2. Share
இல்லை (11 Comments)
 1. Marimuthu Dhashina Moorthi

  Marimuthu Dhashina Moorthi


  Shimoga,இந்தியா


  11-டிச-2017 10:11:57 IST

  ஜனநாயக நாட்டில் போட்டி இடுவது நியமானது ... ஆனால் டெபாசிட் தொகையை உயர்த்துவதன் மூலம் பெயரளவில் போட்டி இடுவதை கட்டுப்படுத்த முடியும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. ஏடு கொண்டலு

  ஏடு கொண்டலு


  Cupertino,யூ.எஸ்.ஏ


  09-டிச-2017 10:59:36 IST

  அவசியமில்லை. தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் நின்றாலும் நிற்கட்டும். அரசுக்கு டிபாசிட் வருமானம் தானே...

  1. Rate this:
  2. Share
 4. Sakthi Parthasarathy

  Sakthi Parthasarathy


  Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்


  08-டிச-2017 13:32:54 IST

  இப்போதிருக்கும் நிலையில் வோட் மெஷின் பயன் பாட்டை நிறுத்த வேண்டுமெனில் அதிகப்படியான நபர்கள் போட்டியிட்டால் வாக்கு சீட்டு முறை வரும். மக்களின் முடிவு தெளிவாக தெரிய வரும்

  1. Rate this:
  2. Share
 5. bairava

  bairava


  madurai,இந்தியா


  08-டிச-2017 00:48:08 IST

  யொவு அறிவாளிகள் இந்த வாகு இயந்திர முறையை ஒழிக்க வேண்டுமென்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் 60 பேருக்கு மேல் போட்டியிட்டால் பழைய வாக்கு சீட்டு முறை கொண்டுவரவேண்டும்

  1. Rate this:
  2. Share
 6. கேண்மைக்கோ சேகர்

  கேண்மைக்கோ சேகர்


  Dharmapuri/Bangalore,இந்தியா


  07-டிச-2017 13:25:12 IST

  தேவையில்லை அதற்கான தொகையை அதிக படுத்த வேண்டும் . பின் காலப்போக்கில் தானாகவே குறையும்

  1. Rate this:
  2. Share
 7. THANGARAJ

  THANGARAJ


  CHENNAI,இந்தியா


  07-டிச-2017 10:23:30 IST

  ஆனால் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள், கள்ள வோட்டு போட, தங்களின் சார்பாக பல சுயேச்சைகளை நிறுத்துகிறார்கள், எப்படி கள்ள வோட்டை போட முடியும்? ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், ஓட்டு போடும் பூத்தில் தங்களுடைய ஆட்களை (சுயேச்சை வேட்பாளரின் சார்பில்) இடம் பெறச்செய்து, வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள்.

  1. Rate this:
  2. Share
 8. Subramanian Srinivasan

  Subramanian Srinivasan


  valrokaiya ,இந்தோனேசியா


  07-டிச-2017 09:42:30 IST

  அதிகானோர் போட்டியிட்டதால் வாக்காளர்கள் தங்களுக்கு நன்மை செய்பவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டாகும்.ஆனால் தற்போது அப்படி போட்டியிடுவார் முக்கிய கட்சிகளிடம் ஏதாவது கிடைக்காதா என்ற ஆசையில்தான் போட்டியிடுகிறார்கள் என்பதுதான் சோகம்.

  1. Rate this:
  2. Share
 9. Manivasagan.S

  Manivasagan.S


  bodinayakanur,இந்தியா


  07-டிச-2017 08:40:59 IST

  அரசியல் முதலில் கற்று கொள்ள வேண்டும் ,பின்பு போட்டி இட வேண்டும்

  1. Rate this:
  2. Share
 10. Ab Cd

  Ab Cd


  Dammam,சவுதி அரேபியா


  06-டிச-2017 16:03:00 IST

  இல்லை, அதிகமானோர் போட்டியிட்டால் தான் வாக்கு சீட்டு முறை வரும்

  1. Rate this:
  2. Share
 11. VENKAT

  VENKAT


  COIMBATORE,இந்தியா


  06-டிச-2017 13:04:30 IST

  ஆமான்னு சொல்லிட்டா மட்டும் .... தடுக்கவா போறாங்க .... கேட்டா ஜனநாயக நாடு னு சொல்லுவாங்க...... விடுங்க...... நம்ம சந்ததி வரதுக்கு முன்னாடி நாடு நாசமா போய்டும் போல....... சுதந்திரம் வாங்கினதுக்கு இந்த தண்டனை நமக்கு தேவைதான் ....... அவங்க கிட்ட இருந்திருந்தா கூட நல்லா இருந்திருப்போம்....

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X