துணைவேந்தர் நியமனத்திற்கு தேர்வு வைக்கலாமா?

வைக்கலாம் (95%)

வேண்டாம் (5%)

Advertisement
வைக்கலாம் (4 Comments)
 1. Senthilkumar Yadav

  Senthilkumar Yadav


  Ramnad(dt),Thathankudi.,இந்தியா


  10-பிப்-2018 12:17:30 IST

  காங்பிர்ம் need

  1. Rate this:
  2. Share
 2. Devanatha Jagannathan

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  10-பிப்-2018 11:05:15 IST

  இந்த தேர்வுல படித்தவர்கள் வாக்கு அளிக்கணும். அரசியல் வாதிகள் ஒதுங்கி நிக்கணும்.

  1. Rate this:
  2. Share
 3. Tamilan

  Tamilan


  COIMBATORE,இந்தியா


  09-பிப்-2018 11:34:10 IST

  கண்டிப்பாக வேண்டும்

  1. Rate this:
  2. Share
 4. Ram

  Ram


  CHENNAI,இந்தியா


  09-பிப்-2018 08:07:20 IST

  அப்பவும் இதே தான் நடக்க போகிறது ... இப்போ நடக்கிற எல்லா தேர்வும் நியாயமா நடக்குதா என்ன ?

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (3 Comments)
 1. RM Reddy

  RM Reddy


  Hyderabad,இந்தியா


  10-பிப்-2018 21:20:37 IST

  தேர்வுக்கு பதிலாக, படித்தவர்களுக்கிடையே தேர்தல் வைக்கலாம்.... அல்லது.... நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ ஏலம் நடத்தலாம்...

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  10-பிப்-2018 12:23:48 IST

  துணை வேந்தர் பதவி என்பது எதிர் கால சந்ததியை நல்லவர்களாக . வல்லவர்களாக உருவாக்கும் ஒரு உன்னத பதவி ,.. அந்த பதவிக்கு எல்லாத்தகுதிகளும் குறிப்பாக ஒழுக்கம் உள்ள சிறந்த கல்வியாளரையே தேடி ஆராய்ந்து நியமிக்கவேண்டும்

  1. Rate this:
  2. Share
 4. S.Aruna

  S.Aruna


  Trichy,இந்தியா


  09-பிப்-2018 12:01:47 IST

  ஒரு துறைசார்ந்து தேர்வுவைக்க இயலாது. நியமிக்கும் நிலையிலுள்ளவர் கைசுத்தம் வாய்ச்சுத்தம் உள்ளவராக இருப்பின் நல்ல துணைவேந்தர்கள் கிடைப்பர். சின்னம்மாவிடம் கைகட்டி நின்ற அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்படவேண்டியவர்களே.

  1. Rate this:
  2. Share