ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்தலாமா?

நடத்தலாம் (83%)

வேண்டாம் (17%)

Advertisement
நடத்தலாம் (13 Comments)
 1. Sri S

  Sri S


  chennai,இந்தியா


  15-ஜூலை-2018 20:07:11 IST

  ஒவ்வொரு முறையும் தேர்தலுக்காக லட்ச கணக்கில் மக்கள் பணம் செலவாகிறது. இடை தேர்தல் தவிர்த்து மற்ற தேர்தல்களை ஒன்றாக, சரியாக, எந்தவித ஊழலும் இன்றி நடத்த வேண்டும்.இதன்மூலம் பணம் விரயம் தவிர்க்கலாம். தேர்தலுக்காக செலவு செய்யும் பணத்தை சேமித்து மக்கள் நல பணிகள் செய்யலாம்.

  1. Rate this:
  2. Share
 2. Vijay D Ratnam

  Vijay D Ratnam


  Chennai,இந்தியா


  15-ஜூலை-2018 16:00:44 IST

  நடத்தலாம், நடத்தவேண்டும். மாதாமாதம் ஒரு ஸ்டேட்ல தேர்தல், அதுக்காக சலுகைகள் திட்டங்கள் அறிவிப்பு என்ற அக்கப்போர் ஒழிக்கப்படும். வளர்ந்த நாடுகளில் இருப்பது போல பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பது. அடுத்து ஐந்து வருடங்கள் தடையில்லாமல் ஆட்சி என்று இருந்தால் நாடு வளமான பாதைக்கு செல்லும்.

  1. Rate this:
  2. Share
 3. Venkat

  Venkat


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  15-ஜூலை-2018 15:54:03 IST

  மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்பட உதவும். எதிர்ப்பவர்கள் அனைவரும் சுயநலன்காக்க எதிர்ப்பவர்கள் தவிர மக்கள் நலன் மற்றும் நாடு நலன் இவங்களுக்கு தெரியாது.தேர்தலை அரசியல் காட்சிகள் செலவு செய்ய வைத்தால் தெரியும், மக்கள் வரி பணம் மீது அவங்களுக்கு எது அக்கறை.

  1. Rate this:
  2. Share
 4. gopalakrishnan

  gopalakrishnan


  GRIGNY,பிரான்ஸ்


  15-ஜூலை-2018 12:55:06 IST

  பொது மக்களுக்கு தேர்தல் கமிஷன் நிர்வாகத்தொல்லை பணம் பட்டுவாடா தடுப்பு பிரிவு தொல்லையும் குறையும் இது ஒரு சிறந்த திட்டம் உடனடி நிறைவேறினால் நல்லது

  1. Rate this:
  2. Share
 5. HSR

  HSR


  Chennai,இந்தியா


  15-ஜூலை-2018 10:33:01 IST

  எல்லா நாட்டிலும் ஒரு நாடு ஒரு தேர்தலுடன் நன்றாக உள்ளது . இங்கேதான் இஷ்டத்துக்கு மக்கள் பணம் வீனடிக்க்காப்படுகிறது.சில திருட்டு கட்சிகள் இதை எதிர்ப்பது அவர்கள் சுயநலனே அன்றி நாட்டின் நலம் குறித்து கவலையில்லை . மாநில ஆட்சி நிறைவடைய வாய்ப்பில்லாத போது அங்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்திக்கொள்ளட்டும்.எந்த நல்ல திட்டம் என்றாலும் பிஜேபி கொண்டுவந்தால் அதை எதிர்ப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது.நான் இதை ஆதரிக்கிறேன் .

  1. Rate this:
  2. Share
 6. sethu

  sethu


  Chennai,இந்தியா


  14-ஜூலை-2018 17:16:17 IST

  நாட்டிற்கு நல்லது எதோ அதை நடத்துவதில் மாற்று கருது இருக்கக்கூடாது, மாநிலங்கள் என்பது ஒரு குறுநில மன்னர் ஆட்சிபோல மத்திய அரசிற்கு கட்டுப்படுத்தான் இருக்கவேண்டும்.அமெரிக்காவின் நிர்வாகம் அப்படித்தான் உள்ளது அங்கும் அப்படிதான் ஒரே தேர்தல் தனித்தனியாக இல்லை.

  1. Rate this:
  2. Share
 7. Jaya Ram

  Jaya Ram


  madurai,இந்தியா


  14-ஜூலை-2018 13:08:47 IST

  நடத்தலாம் ஏற்கனவே அம்மாதிரி முன்னர் நடத்தப்பட்டு இருக்கிறது, ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது இன்னும் நான்காண்டு ஆட்சி காலமுள்ள, ஐந்தாண்டு காலமுள்ள மாநிலங்களும் இதில் உள்ளன எனவே குறைந்த பட்சம் இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சி நிலுவையில் உள்ள மாநிலங்களின் ஆட்சிகளை இப்போதைய பார்லிமென்ட் எலெக்ஷனோடும், மீதி உள்ள அணைத்து மாநிலங்களுக்கும் அடுத்த 2024 எலெக்ஷனோடும் சேர்த்து மொத்தமாக நடத்தலாம் இதனால் பெரும்பாலும் பிரச்சினை இருக்காது

  1. Rate this:
  2. Share
 8. UGPR

  UGPR


  Madurai,இந்தியா


  14-ஜூலை-2018 10:17:28 IST

  தேர்தல் ஒரே நேரத்தில் நடத்துவதால் மக்களின் ஒருமித்த முடிவை திசை திருப்பும் வாய்ப்புகள் குறையும்.

  1. Rate this:
  2. Share
 9. S Ramkumar

  S Ramkumar


  Tiruvarur,இந்தியா


  13-ஜூலை-2018 14:04:53 IST

  பணப்பட்டுவாடாவை நிச்சயமாக ஓரளவுக்கு கட்டு படுத்த முடியும். ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றால் பணம் அங்கு பட்டு வாடா செய்வது போல் இந்திய முழுமைக்கும் செய்வது தொல்லை தான். ஆனால் நம் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு இல்லை. அவர்கள் என்ன ஆனாலும் தமிழகத்தில் மட்டும் தானே. அவர்கள் தாராளமாக செய்வார்கள்.

  1. Rate this:
  2. Share
 10. Arasu

  Arasu


  Ballary,இந்தியா


  13-ஜூலை-2018 11:55:45 IST

  வேலைக்கு ஆள் கிடைக்கும், தேர்தல் என்றால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (3 Comments)
 1. Venki

  Venki


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  15-ஜூலை-2018 13:44:46 IST

  தேர்தலை அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையாக நடத்தினால் போதும் தேவையற்ற முயற்சி

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Rafi

  Rafi


  Riyadh,சவுதி அரேபியா


  14-ஜூலை-2018 11:24:51 IST

  பல சீதோஷ்ண நிலையில் உள்ள நாடு, ஒரு மாநிலம் தனி மெஜாரிட்டியை இழக்கும் போது, அங்கு யார் ஆட்சி செய்வது, குறுக்கு வழியில் மாத்திரை ஆட்சியாளர்களே மாநில மக்களுக்கு எதிராக ஆளும் நிலை ஏற்படலாம், மேலும் மக்கள் பிரதிநிதிகள் விலை போகவே வாய்ப்பு அதிகமாகும் , அதற்க்கு எந்த மாதிரியான தேர்வை நிலை நிறுத்த போகின்றார்கள் என்ற தகவல் வெளியாக வில்லை. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிலவை மட்டுமே காரணமாக்குவது ஏற்புடையதில்லை, மொத்தத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் சர்வாதிகாரமே தலையெடுக்கும்.

  1. Rate this:
  2. Share
 4. சுந்தரம்

  சுந்தரம்


  Kuwait,குவைத்


  12-ஜூலை-2018 16:30:36 IST

  மைய அரசின் தவறுகள் மாநில அரசின் மீதும் மாநில அரசின் தவறுகள் மைய அரசின் மீதும் எதிரொலிக்கும். அதுபோல மாநில அரசு செய்த நற்காரியங்கள் மைய அரசு செய்ததாக கூறிக்கொள்ளும், மைய அரசு செய்ததாக சொல்லும் சில நற்காரியங்கள் மாநில அரசு பெருமை கொள்ளும்.

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X