டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?

வைக்கலாம் (4%)

வேண்டாம் (96%)

Advertisement
வைக்கலாம் (2 Comments)
 1. Belton

  Belton


  kaniyakumari,இந்தியா


  31-ஆக-2018 10:04:05 IST

  வி ஐ பி களிடம் டோல்கேட்டில் அதிக பணம் வசூல் செய்து சாமானியர்களுக்கு டோல்கேட்டில் விலக்கு அளிக்கலாம்

  1. Rate this:
  2. Share
 2. N.Kaliraj

  N.Kaliraj


  VANIYAMBADI,இந்தியா


  30-ஆக-2018 16:50:27 IST

  தனி ரோடே போடலாம்....மக்கள் வாழும் பகுதிகளை தவிர்த்து மலைகளில் குடில்கள் அமைத்து கொடுக்கலாம்...

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (15 Comments)
 1. Tamilselvan

  Tamilselvan


  Chennai,இந்தியா


  31-ஆக-2018 16:47:30 IST

  இவர்களுக்கு தனி வழி கொடுக்கலாம். ஆனால் கட்டணம் 2000 % வசூல் செய்ய வேண்டும். இது வாகனத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனியாக கட்ட வேண்டும். ஓட்டுனருக்கு கட்டணம் இல்லை. ஓட்டுநர் மட்டும் வந்தால் நேர் வழி வந்தால் சாதாரண கட்டணம். 2000 % கட்டணம். அது கொடுக்க முடிய வில்லை எனில்,இவர்கள் மற்றவர் போல நேர் வழியில் வரலாம்.ஒரு நாளைக்கு இருமுறை தான் இந்த கட்டணம். அதற்கு மேல் ஒரே நாளில் சென்றால், கடந்த முறை கட்டணத்தை போல் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. J sundarrajan

  J sundarrajan


  Coimbatore,இந்தியா


  31-ஆக-2018 14:45:29 IST

  This is a needless controversy, surprisingly d by the High Court of Chennai.We have several other burning issues for which solutions are overdue.

  1. Rate this:
  2. Share
 4. Hariharakrishnan Sankaranarayanan

  Hariharakrishnan Sankaranarayanan


  Trivandrum,இந்தியா


  31-ஆக-2018 14:34:03 IST

  . ஒரு நீதிமன்றம் இது போல ஆணை இடுவது மிகவும் விசித்திரமாகவும் பொது மக்களிடையே தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

  1. Rate this:
  2. Share
 5. hari

  hari


  Erode,இந்தியா


  31-ஆக-2018 11:36:43 IST

  கோவில் தரிசன டிக்கெட் மாதிரி VIP pass , 100 % அதிகமா டோல் கேட்ல வசூலிக்கலாம். (10 /50 / 100 ரூபாய் டிக்கெட் மாதிரி ), வேகமா போகணும்னா 10 ரூபாய் வாங்கிற இடத்துல 100 ரூபாய் டிக்கெட் வாங்குங்க

  1. Rate this:
  2. Share
 6. senthilmurugan

  senthilmurugan


  Namakkal,இந்தியா


  31-ஆக-2018 11:16:42 IST

  டோல்கேட் வேண்டாம்

  1. Rate this:
  2. Share
 7. பாமரன்

  பாமரன்


  நம்மூர்தான்,இந்தியா


  31-ஆக-2018 11:15:48 IST

  எந்த ஒரு கேஸிலும் தீர்ப்பு வர வருஷக்கணக்கா எடுத்துக்கறாங்க.... அட இதாவது வாய்தாவினாலன்னு சொல்லலாம்... விசாரணையெல்லாம் முடிஞ்சு மாசக்கணக்கில... சில நேரங்களில் வருஷக்கணக்கில டைம் எடுத்து தீர்ப்பு சொல்றாங்க... அதை துரிதப்படுத்துங்க... அப்புறமா சாமானியனோட லைன்ல வந்தாக்கூட சல்யூட் வச்சு நாங்களே அனுப்பி விடுவோம்..

  1. Rate this:
  2. Share
 8. N S Sankaran

  N S Sankaran


  Chennai,இந்தியா


  31-ஆக-2018 08:42:46 IST

  ஏன்? தனி ரோடே போடலாமே ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ளாத இவர்கள் எந்த சட்டமும் வி ஐ பி க்களுக்கு கிடையாது என்று சொல்வார்கள்.

  1. Rate this:
  2. Share
 9. Vijay_USA

  Vijay_USA


  Philadelphia,யூ.எஸ்.ஏ


  31-ஆக-2018 05:51:08 IST

  என்னைக்கு பணக்காரன் பதவியுள்ளவனுக்கு தனி சலுகைகள் அளிக்கப்படுவது நிறுத்தபடுகிறதோ அன்று தான் இந்தியா உருப்படும் ஆனால் அதற்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை...

  1. Rate this:
  2. Share
 10. Tamilselvan

  Tamilselvan


  Chennai,இந்தியா


  31-ஆக-2018 05:02:50 IST

  வெட்டி பயல்கள் போறதே ஓசியில். இவர்களுக்கு ஏன் தனி பாதை ??

  1. Rate this:
  2. Share
 11. amarnath

  amarnath


  manchester,யுனைடெட் கிங்டம்


  31-ஆக-2018 04:17:02 IST

  இது பெரிய தப்பு காசு இருக்கிறவங்க சும்மா அரசியல் னு சொல்லிட்டு வேலை செய்யாம இருக்கிறவங்க சுகமா வாழ வாழ வழி பண்ணுது பிஜேபி கோவெர்மென்ட்

  1. Rate this:
  2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X