டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?

வைக்கலாம் (4%)

வேண்டாம் (96%)

Advertisement
வைக்கலாம் (3 Comments)
  1. அன்பு

    அன்பு


    தஞ்சை,இந்தியா


    01-செப்-2018 01:56:43 IST

    விஐபிகளுக்கு தனி ரோடு போட்டால், அவர்கள் சீக்கிரமாக ஆபிஸ் போக முடியும். அப்படி முடிந்தால், அவர்கள் சீக்கிரம் நமது நாட்டிற்கு தானே பணியாற்ற போகிறார்கள். அதனால் தனி டோல் கேட் மட்டுமின்றி, அந்த ரோடு வழியாக வருவதற்கு, அவர்களுக்கு பணமும் கொடுக்கலாம். ஏனனில் அப்போது தான் ரோடு பழுது அடைந்து இருந்தால், சீக்கிரம் ரிப்பேர் பண்ணுவார்கள்.

    1. Rate this:
    2. Share
  2. Belton

    Belton


    kaniyakumari,இந்தியா


    31-ஆக-2018 10:04:05 IST

    வி ஐ பி களிடம் டோல்கேட்டில் அதிக பணம் வசூல் செய்து சாமானியர்களுக்கு டோல்கேட்டில் விலக்கு அளிக்கலாம்

    1. Rate this:
    2. Share
  3. N.Kaliraj

    N.Kaliraj


    VANIYAMBADI,இந்தியா


    30-ஆக-2018 16:50:27 IST

    தனி ரோடே போடலாம்....மக்கள் வாழும் பகுதிகளை தவிர்த்து மலைகளில் குடில்கள் அமைத்து கொடுக்கலாம்...

    1. Rate this:
    2. Share
வேண்டாம் (19 Comments)
  1. sathish babu

    sathish babu


    Tiruvannamalai,இந்தியா


    01-செப்-2018 14:13:43 IST

    நீதிமன்றங்களில் இரண்டு கோடிக்கும் மேல் வழக்குகள் தேங்கியிருப்பதற்கு காரணம் நீதிபதிகளின் கார் சுங்கசாவடியில் பத்து நிமிடம் காத்திருந்ததனால்தான் முதல்ல VIP ன்னு ஒருத்தர் இல்லவே இல்ல ஜன நாயக நாட்ல எல்லோரும் சமம் தான்

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
  3. Needhiyin Pakkam Nil

    Needhiyin Pakkam Nil


    Chennai,இந்தியா


    01-செப்-2018 13:21:56 IST

    சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும் எனவே VIP க்களுக்கு தனி வழி கொடுக்க கூடாது...........

    1. Rate this:
    2. Share
  4. Chandrasekar G

    Chandrasekar G


    chennai,இந்தியா


    01-செப்-2018 11:24:14 IST

    வெளி நாடுகளில் முதல் அமைச்சர் மற்றும் ப்ரெசிடெண்ட் போன்றவர்கள் பொது பயண சேவையை பயன்படுத்தும் பொது நமது சூரப்புலிகள் சீக்கிரம் சென்று மக்களுக்காக என்ன செய்யப்போகிறார்கள். எப்படியும் மக்கள் வரிப்பணித்தில் ஓசி பயணம்தான். தனியாக ரோடு வேண்டிக்கிடக்கிறதா இவர்களுக்கு.

    1. Rate this:
    2. Share
  5. S.BASKARAN

    S.BASKARAN


    BANGALORE,இந்தியா


    01-செப்-2018 10:57:33 IST

    வேண்டாம்.அவர்கள் வி ஐ பி கள் என்பதால் அவர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி பொருத்தமானது.

    1. Rate this:
    2. Share
  6. Tamilselvan

    Tamilselvan


    Chennai,இந்தியா


    31-ஆக-2018 16:47:30 IST

    இவர்களுக்கு தனி வழி கொடுக்கலாம். ஆனால் கட்டணம் 2000 % வசூல் செய்ய வேண்டும். இது வாகனத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனியாக கட்ட வேண்டும். ஓட்டுனருக்கு கட்டணம் இல்லை. ஓட்டுநர் மட்டும் வந்தால் நேர் வழி வந்தால் சாதாரண கட்டணம். 2000 % கட்டணம். அது கொடுக்க முடிய வில்லை எனில்,இவர்கள் மற்றவர் போல நேர் வழியில் வரலாம்.ஒரு நாளைக்கு இருமுறை தான் இந்த கட்டணம். அதற்கு மேல் ஒரே நாளில் சென்றால், கடந்த முறை கட்டணத்தை போல் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    1. Rate this:
    2. Share
  7. J sundarrajan

    J sundarrajan


    Coimbatore,இந்தியா


    31-ஆக-2018 14:45:29 IST

    This is a needless controversy, surprisingly d by the High Court of Chennai.We have several other burning issues for which solutions are overdue.

    1. Rate this:
    2. Share
  8. Hariharakrishnan Sankaranarayanan

    Hariharakrishnan Sankaranarayanan


    Trivandrum,இந்தியா


    31-ஆக-2018 14:34:03 IST

    . ஒரு நீதிமன்றம் இது போல ஆணை இடுவது மிகவும் விசித்திரமாகவும் பொது மக்களிடையே தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

    1. Rate this:
    2. Share
  9. hari

    hari


    Erode,இந்தியா


    31-ஆக-2018 11:36:43 IST

    கோவில் தரிசன டிக்கெட் மாதிரி VIP pass , 100 % அதிகமா டோல் கேட்ல வசூலிக்கலாம். (10 /50 / 100 ரூபாய் டிக்கெட் மாதிரி ), வேகமா போகணும்னா 10 ரூபாய் வாங்கிற இடத்துல 100 ரூபாய் டிக்கெட் வாங்குங்க

    1. Rate this:
    2. Share
  10. senthilmurugan

    senthilmurugan


    Namakkal,இந்தியா


    31-ஆக-2018 11:16:42 IST

    டோல்கேட் வேண்டாம்

    1. Rate this:
    2. Share
  11. பாமரன்

    பாமரன்


    நம்மூர்தான்,இந்தியா


    31-ஆக-2018 11:15:48 IST

    எந்த ஒரு கேஸிலும் தீர்ப்பு வர வருஷக்கணக்கா எடுத்துக்கறாங்க.... அட இதாவது வாய்தாவினாலன்னு சொல்லலாம்... விசாரணையெல்லாம் முடிஞ்சு மாசக்கணக்கில... சில நேரங்களில் வருஷக்கணக்கில டைம் எடுத்து தீர்ப்பு சொல்றாங்க... அதை துரிதப்படுத்துங்க... அப்புறமா சாமானியனோட லைன்ல வந்தாக்கூட சல்யூட் வச்சு நாங்களே அனுப்பி விடுவோம்..

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X