ஓரின சேர்க்கை குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு சரியா?

சரி (14%)

தவறு (86%)

Advertisement
சரி (3 Comments)
  1. Kumar

    Kumar


    Chennai,இந்தியா


    08-செப்-2018 09:26:00 IST

    ஓரினசேர்க்கை சரி என்று ஆனா பிறகு, ஓரின திருமணம் செய்வது சரியென்றும் தெளிவாக உச்ச நீதிபதி தீர்ப்பில் தெளிவாக எழுதியிருக்கலாமே அதையும் எழுதிவிட்டிருந்தால் நாமும் மேற்கத்திய நாட்டுக்குரிய பெருமை பெற்று இருக்கலாம்.

    1. Rate this:
    2. Share
  2. Kanagaraj Easwaran

    Kanagaraj Easwaran


    Aizawl,இந்தியா


    07-செப்-2018 17:02:08 IST

    ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகளின் மனோபாவம். அது பாவம் என்பது மனித நேயமற்றக்கிறிஸ்தவ நம்பிக்கை. அது மரபியல் சார்ந்த ஒன்று என்பதே அறிவியல். பாரத நாடு அன்னிய ஆதிக்கத்துக்கு கீழே வரும் வரை மாற்றுப்பாலினத்தவரும் சரி ஓரினச்சேர்க்கையாளர்களும் இயல்பாகவே வாழ்ந்தனர். அன்னிய ஆட்சியிலேதான் அவர்கள் ஒடுக்கப்பட்டனர், அழித்தொழிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியே ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சட்டப்பிரிவு ஆகும். மனிதனுக்கு முழுமையான ஆன்மிக சுதந்திரம் அளிக்கிற பாரதப்புண்ணிய பூமிக்கு இந்த சட்டம் ஒத்துவராத ஒன்று. மாற்றுப்பாலினத்தை இந்திய மரபு பன்னெடுங்காலமாக அங்கீகரித்துவந்தே இருக்கின்றது. அதனை உணர்வதாகவே உச்ச நீதிமன்றத்தீர்பு அமைகின்றது. நமக்கு மாறான காம உணர்வு நிலை உள்ளவர்களை நம்மைப்போல மாறக்கட்டாயப்படுத்துவது என்பது அதர்மமாகும். ஒவ்வொருவருக்கும் தமக்குப்பிரியமான தெய்வத்தையும் வழிபாட்டுமுறையையும் தேர்ந்தெடுக்க பூரண சுதந்திரம் அளித்த இந்தியாவிற்கு ஏற்றது பொருத்தமானது இந்த உச்ச நீதிமன்றத்தீர்ப்பாகும்.

    1. Rate this:
    2. Share
  3. Veeraputhiran Balasubramoniam

    Veeraputhiran Balasubramoniam


    Chennai,இந்தியா


    07-செப்-2018 15:16:53 IST

    பிரச்சனை குற்றமா குற்றமில்லையா என்பது ஒரு விஷயம் . சட்டத்திலிருந்த்து நீக்குவது உச்சமன்றம் வேலையா? அம்பேத்கார் தவறாக இயற்றிய சட்டமா என்பதனை நீதிமண்ரம் எபடி முடிவு எடுக்கலாம், சட்டம் என்பது என்றைக்குமே வளைக்கப்படலாமே ஒழிய நீக்கப்படாது இது தான் விவாதிக்க வேண்டிய ஒர் செயல், இப்படியே ஒவ்வொரு நீதிமண்றமும். சட்டபுத்தகத்தினை காலியாக ஆக்கிவிட்டால் என்ன செய்வது?

    1. Rate this:
    2. Share
தவறு (23 Comments)
  1. Shankara Ganesh K R

    Shankara Ganesh K R


    Kabul,ஆப்கானிஸ்தான்


    09-செப்-2018 18:31:56 IST

    இயற்கைக்கு மாற்றாக எந்த செயல் செய்தலும் அது தவறு தான்

    1. Rate this:
    2. Share
  2. Advertisement
  3. siva

    siva


    abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


    09-செப்-2018 14:26:13 IST

    ஏற்கனவே கேரளாவில் பொது இடத்தில முத்த திருவிழான்னு நடத்தி சமூகத்தை குட்டிச்சுவராகிட்டானுவோ... இதில் ஓரின மற்றும் பிறசேர்க்கை தவறில்லை என்பதோடு சட்டத்தையும் நீக்கிவிட்டனர். பிறகு என்ன நாளை ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் பொது இடத்தில், ரயிலில், பஸ்சில் என தோன்றும் போது எல்லாம் கண்ட அசிங்கங்களை அரங்கேற்றுவர். கேட்டால் சட்டப்படி குற்றமில்லை என்பர். 5 நீதிபதிகள் அவர்தம் குடும்ப சகிதமாக வெளியில் செல்லும்போது இவ்வாறு நடப்பின் அருகில் சென்று பாராட்டி மகீழ்வார்களோ..??

    1. Rate this:
    2. Share
  4. Sp Muneer Ahamad

    Sp Muneer Ahamad


    La Courneuve,பிரான்ஸ்


    09-செப்-2018 12:12:44 IST

    இறைவனது தீர்ப்புக்கு முன் மற்ற எவரது தீர்ப்பும் தூசு தான்

    1. Rate this:
    2. Share
  5. Devanatha Jagannathan

    Devanatha Jagannathan


    puducherry,இந்தியா


    09-செப்-2018 11:06:39 IST

    உனக்கு தவறு என்பது சமூகத்திற்கும் கேடு அல்லவா?

    1. Rate this:
    2. Share
  6. sakthi

    sakthi


    Covai,இந்தியா


    08-செப்-2018 13:28:22 IST

    FREEDOM IS SPOILED IN INDIA. ALSO LAW HAVE DONE SIMILAR DAMAGE TO THE SOCIETY

    1. Rate this:
    2. Share
  7. Sudarsanr

    Sudarsanr


    Muscat,ஓமன்


    08-செப்-2018 12:39:03 IST

    நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஐந்து நீதிபதிகளும் சிலருக்காக கொடுத்து உள்ள ஒரு வக்கிரமான thirppu.. மக்களின் எண்ணங்களை நீதிபதிகள் பிரதிபலிக்கவில்லை... தவறான முன்னுதாரணம்..

    1. Rate this:
    2. Share
  8. sethu

    sethu


    Chennai,இந்தியா


    08-செப்-2018 10:28:23 IST

    நாமெல்லாம் இந்தியாவில் தானே இருக்கோம் ,ரோம் பத்திரிகளுக்கு கொடுக்கவேண்டிய இந்த சலுகையை இந்தியனுக்கு கொடுக்க முடிவு செய்த நீதி அரசர் எப்படிப்படடவராக இருப்பாருன்னு சந்தேகமாக இருக்கு ,வரவர நீதி அரசர்களையும் பொதுநல வாதிகள் தீவிரவாதிகள் போல பார்க்கவேண்டி வந்துடும்போல இருக்கே ,இதை ஜனாதிபதி கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.அல்லது நாடு நாசமாப்போயிடும்.

    1. Rate this:
    2. Share
  9. aanthai

    aanthai


    Toronto,கனடா


    08-செப்-2018 06:27:51 IST

    மிருகங்கள் கூட செய்யாததை (மனிதன் ) அதைவிட மோசமான பிறவி இயற்கைக்கு மாறாக நடந்துகொள்வதை சட்டம் சரி என்று சொல்கிறது ?…

    1. Rate this:
    2. Share
  10. Mohammed Abdul Kadar

    Mohammed Abdul Kadar


    dammam,சவுதி அரேபியா


    07-செப்-2018 20:10:15 IST

    மிருங்கள் கூட புணரும் பொது ஆன் மிருகம் என மோப்பம் மூலம் கண்டு பிடித்து விலகி விடுகிறது ..5 நீதி பதி சொன்னால் ஒரு தவறு சரி என ஆகி விடாது .அவரவர் உடைய உரிமை என டீமேட் மிஸ்ரா சொல்கிறார் ,அப்போ தந் மகள் அழகாக இருக்கிறார் என ஒரு தந்தை உரிமை இருக்கிறது என தவறாக நடக்க முடியுமா சமூக சீர்கெடல்லவா இறைவன் எல்ல ஜீவராசிகளையும் ஜோடி ஜோடி ஆக எதற்காக படைத்தான் சிந்தித்து அறியும் ,மக்களுக்கு இதில் படிப்பினை இருக்கிறது

    1. Rate this:
    2. Share
  11. Poongavoor Raghupathy

    Poongavoor Raghupathy


    MUMBAI,இந்தியா


    07-செப்-2018 20:07:40 IST

    This homosexuality is nothing but perversion in sexual behaviour. It is very difficult to digest this verdict of our Court. This unnatural behaviour is given freedom from illegality. Slowly and steadily Our Country India is going against the Nature. This seems to be again the act of GOD in the minds people and the Courts.

    1. Rate this:
    2. Share

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X