என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்கலாமா?

என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான இதன் பங்குகளை தனியார் வாங்கினால், அதில் தனியார் தலையீடு ஏற்படும். இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் நிறுவனங்களுக்கு இதை விற்குமாறு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

வாங்கலாம் (93%)

வேண்டாம் (7%)

Advertisement
வாங்கலாம் (26 Comments)
 1. Parameshwaran

  Parameshwaran


  Karaikudi,இந்தியா


  30-ஜூன்-2013 11:09:36 IST

  தமிழக அரசு கட்டாயம் வாங்க வேண்டும், அப்போதுதான் மதிய அரசு கொஞ்சம் சரியாக நடக்க துவங்கும் மேலும் மற்ற மாநிலங்களுக்கும் மரியாதையை தரும்.

  1. Rate this:
  2. Share
 2. Pandian Reddiar

  Pandian Reddiar


  Chennai,இந்தியா


  30-ஜூன்-2013 10:34:58 IST

  Ithu Oru Nalla Mudivu, Please vaangungal..

  1. Rate this:
  2. Share
 3. Prakash M

  Prakash M


  TRICHY-TAMILNADU,இந்தியா


  30-ஜூன்-2013 01:16:16 IST

  தமிழ்நாடு அரசு நெய்வேலி பங்குகளை வாங்குவது நல்ல செயல் .

  1. Rate this:
  2. Share
 4. Venkatesan Deekshithar

  Venkatesan Deekshithar


  Chidambaram,இந்தியா


  29-ஜூன்-2013 19:33:51 IST

  அரசு வாங்கினால் நன்று

  1. Rate this:
  2. Share
 5. Shanmugam Arumugam

  Shanmugam Arumugam


  Coimbatore,இந்தியா


  29-ஜூன்-2013 15:40:06 IST

  அரசு வாங்கினால் நன்று

  1. Rate this:
  2. Share
 6. Shanmugam Arumugam

  Shanmugam Arumugam


  Coimbatore,இந்தியா


  29-ஜூன்-2013 15:38:52 IST

  அரசு வாங்குவதில் தவறில்லை

  1. Rate this:
  2. Share
 7. Sivagiri

  Sivagiri


  chennai,இந்தியா


  29-ஜூன்-2013 14:42:07 IST

  மொத்த ஷேரையும் வாங்கி விடுவது சாலச் சிறந்தது. அப்படியே கூடங்குளத்தையும் வாங்கி விடுவதும் நல்லது . .

  1. Rate this:
  2. Share
 8. Shridhar Ragav

  Shridhar Ragav


  chennai,இந்தியா


  29-ஜூன்-2013 10:48:56 IST

  தனியாரிடம் கொடுப்பதை விட அரசிடம் கொடுப்பதில் தவறில்லை

  1. Rate this:
  2. Share
 9. Mohanraj

  Mohanraj


  Trichy,இந்தியா


  29-ஜூன்-2013 09:58:54 IST

  defiantly to buy the NLC share to our tamil nadu government because cm done a great job for give the assurance for all departments.

  1. Rate this:
  2. Share
 10. Manikandan.K

  Manikandan.K


  hyderabad,இந்தியா


  29-ஜூன்-2013 09:15:30 IST

  ஒட்டு மொத்தமாக தமிழக அரசுகே கொடுக்க வேண்டும்......

  1. Rate this:
  2. Share
வேண்டாம் (5 Comments)
 1. Natarajan Iyer

  Natarajan Iyer


  chennai,இந்தியா


  30-ஜூன்-2013 19:04:48 IST

  எல்லா பங்குகளையும் தனியாருக்கு விற்க வேண்டும். அரசு நுழைந்தாலும் ஆமை நுழைந்தாலும் எதுவும் உருப்படாது.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Skv

  Skv


  Bangalore,இந்தியா


  30-ஜூன்-2013 05:26:17 IST

  அரசின் கைக்கு போனால் அவ்ளோதான் அம்போ சிவசம்போதான்

  1. Rate this:
  2. Share
 4. veeramani L

  veeramani L


  mayiladuthurai,இந்தியா


  28-ஜூன்-2013 13:36:05 IST

  வாங்ககூடாது, உரிமம் மாறிடும் .

  1. Rate this:
  2. Share
 5. PR Makudeswaran

  PR Makudeswaran


  madras,இந்தியா


  28-ஜூன்-2013 07:22:24 IST

  அரசியல் ஆதாயம் தான்.தனியார் என்றால் வேறு யாருமில்லை.குப்பனும் சுப்பனும் கூட வாங்கலாம்.அரசு நிறுவனங்கள் எதுவும் உருப்பட்டதில்லை. அரசியல்வாதிகளும் தொழிற் சங்க தலைவர்களும் உருப்பட விடப்போவதில்லை.ஏற்கனவே 10%சதவிகிதம் பங்குகள் விற்கப்பட்டுவிட்டன.இப்பொழுது விற்பதால் ஒன்றும் குடி முழுகப்போவதில்லை.அரசியல் கபட நாடகம்.யாரை ஏமாற்ற?

  1. Rate this:
  2. Share
 6. Murakala Selvaraj

  Murakala Selvaraj


  Salem,இந்தியா


  27-ஜூன்-2013 12:01:27 IST

  இருக்கிற பணமுடையில் இதை தமிழக அரசு வாங்ககூடாது .

  1. Rate this:
  2. Share