இந்திய மக்கள் தொகை பெருக்கம் !

இந்திய மக்கள் தொகை பெருக்கம் அபரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது.60 ஆண்டுகளுக்கு முன்னதாக 38 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியை தாண்டியுள்ளது. இது இந்தியாவுக்கு பலன் தருமா ? பலவீனமாகுமா ?

பலமா ? (28%)

பலவீனமா ? (72%)

Advertisement
பலமா ? (25 Comments)
 1. raja

  raja


  madurai,இந்தியா


  28-ஜூலை-2013 00:02:51 IST

  படைத்தவனுக்கு தெரியும் ,பாசிடிவாக நினைங்க, நல்லதே மட்டும் செய்யுங்க

  1. Rate this:
  2. Share
 2. தஞ்சை மன்னர்

  தஞ்சை மன்னர்


  Tanjore,இந்தியா


  15-ஜூலை-2013 12:31:30 IST

  நிச்சயமாக மக்கள்தொகை பெருக்கம் இந்தியாவின் பலமே

  1. Rate this:
  2. Share
 3. A.Gomathinayagam

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  15-ஜூலை-2013 12:29:45 IST

  மக்கள் தொகை பெருக்கம் பலமே ,இரண்டு வாய்களுடன் மட்டும் பிறக்கவில்லை&39இரண்டு கைகளுடன் தான் பிறகீறர்கள்&39 ஊழலால் வளர்ச்சி இல்லை .

  1. Rate this:
  2. Share
 4. Mohan T

  Mohan T


  Guangzhou,சீனா


  14-ஜூலை-2013 19:40:22 IST

  it&39s definitely advantage. Since 4 yrs I am working in China so I am telling it&39s plus. Who visited China, those people know how China grow. But our politician using for selfish. :(

  1. Rate this:
  2. Share
 5. Smr Marichamy (சீ.மா.ரா மாரிச்சாமி)

  Smr Marichamy (சீ.மா.ரா மாரிச்சாமி)


  Coimbatore,இந்தியா


  14-ஜூலை-2013 17:26:16 IST

  இந்தியாவின் பலமே.......

  1. Rate this:
  2. Share
 6. Uma Sridharan

  Uma Sridharan


  Chennai,இந்தியா


  14-ஜூலை-2013 13:36:46 IST

  இந்திய மக்கள் தொகை பெருக்கம் பலம்தான், ஆனால் அது தன் பலம் அறியாத யானையின் பலம் போல.

  1. Rate this:
  2. Share
 7. Sundeli Siththar

  Sundeli Siththar


  Hyderabad,இந்தியா


  14-ஜூலை-2013 11:08:04 IST

  மக்கள் தொகை பெருக்கம் ஒருவகையில் பலமே.. ஆனால் அதை அரசியல் வியாதிகள் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தாதவரை.

  1. Rate this:
  2. Share
 8. Meera Shankar

  Meera Shankar


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  14-ஜூலை-2013 10:52:43 IST

  பலம் என்று ஏற்றுக்கொண்டு இதனை பலமாக கொள்ளும் முயற்சி செய்வதுதான் புத்திசாலித்தனம். மக்கள்த்தொகை கட்டுப்படுத்தும் முயற்சி தேவை இல்லை என்பதல்ல இதன் பொருள்.

  1. Rate this:
  2. Share
 9. பி.டி.முருகன்

  பி.டி.முருகன்


  South Carolina USA,யூ.எஸ்.ஏ


  14-ஜூலை-2013 09:31:49 IST

  போதை பொருட்களை சுவைத்து செத்து போகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால்,குறைந்து வரும் தொகையை சரிக்கட்ட மக்கள் தொகையை கூட்டுவதில் தவறு ஏதுமில்லை.சீனா என்ன கெட்டா போய் விட்டது?

  1. Rate this:
  2. Share
 10. Krishnakumar

  Krishnakumar


  Nellore,இந்தியா


  14-ஜூலை-2013 08:02:34 IST

  நிச்சயமாக மக்கள்தொகை பெருக்கம் இந்தியாவின் பலமே.......

  1. Rate this:
  2. Share
பலவீனமா ? (51 Comments)
 1. ரத்தினம்

  ரத்தினம்


  Muscat,ஓமன்


  16-ஜூலை-2013 08:50:03 IST

  இந்தியாவின் அடிப்படை பலவீனம் அதிக மக்கள் தொகை.. எல்லா பிரச்சினைகளுக்கும் அதிக மக்கள் தொகை & குறைவான நிலப்பரப்புதான் மூலகாரணம். இந்திய மக்கள் கொஞ்ச நாட்களில் தண்ணீருக்கும், உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அடித்துக்கொண்டு சாகப்போகிறார்கள். எங்க ஊரில் பல வருடங்களாக உப்புதண்ணீர் ஒரு குடம் 2 ரூபாய். விவசாயத்தை நிறையப்பேர் விட்டு விட்டனர். விவசாயத்தை விட ரியல் எஸ்டேட் காரனுக்கு விற்றால் நிம்மதியாக இருக்கலாம் என்று நிலைமை. புதிதாக விவசாயநிலம் ஒரு சென்ட் கூட கிராமத்தில் கிடைக்காது. நாட்டின் வளங்கள், விவசாய நிலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கை வளங்களை புதிதாக உற்பத்தி பண்ண முடியாது. (REPLENISH) . இந்தியாவில் சுகாதார வசதிகள் மோசம். இந்தியா சுத்தமாக ஆக வேண்டுமென்றால் நடக்கவே வாய்ப்பு இல்லை. உலகத்தின் பெரிய கழிவறை இந்தியாதான், ஒரு தடவை பம்பாயில் புற நகர் ரயிலில் போய் பாருங்கள். . மக்கள் தொகையை பெருக்கி, இன்ஜினியரிங் காலேஜ் படித்து என்ன செய்யப்போகிறீர்கள்?

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Gn maayan

  Gn maayan


  chennai,இந்தியா


  16-ஜூலை-2013 07:24:36 IST

  மனிதனால் முடியாத எந்த பிரச்சினையும் " இறைவன் " ஆகிய பஞ்சப்பூதங்களால் நிச்சயம் முடியும்..........

  1. Rate this:
  2. Share
 4. Sutha

  Sutha


  chennai,இந்தியா


  16-ஜூலை-2013 07:22:34 IST

  குடி நீர், உணவு தட்டுப்பாடு, வேலை இல்லா திண்டாட்டம், குடி இருக்க வீடு, விவசாய நிலம் இல்லாமை, வறுமை, லஞ்சம், திருட்டு எல்லாவற்றுக்கும் காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான். நாடு ஒரு நாகரிகமான நாடாக இருக்காது மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகளும் பயிர்களும் அழிகிறது உங்கள் வீட்டில் அதிகம் பிள்ளைகள் இருந்தால் உங்களால் சமாளிக்க முடியுமா? அவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து கொடுக்க முடியுமா? இந்தியா அதையும் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது...இந்தியா உடனடியாக மத வேறுபாடுகளை பார்க்காமல் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால் விரைவில் பேரழிவை சந்திக்கும். சீன மக்கள் தொகை பெருக்கத்தை எப்போதோ நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எப்பொழுதோ சனத்தொகை வளர்ச்சியை கட்டுபடுத்த தொடங்கிவிட்டது.நாம் சீனாவை பார்த்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

  1. Rate this:
  2. Share
 5. Gn maayan

  Gn maayan


  chennai,இந்தியா


  16-ஜூலை-2013 07:14:30 IST

  நிச்சயமாக மக்கள்தொகை பெருக்கம் இந்தியாவின் அழிவிற்கு வழி.....மக்கள் தொகை பெருக்கத்தினால் உலகமே அழியும் என்பது தான் உண்மை...... 1. உண்மை, விளைநிலங்களும் காடுகளும் மனிதனின் வீடாக மாறும் 2. உணவு பஞ்சம் அதிகரிக்கும்... 3.வேலையின்மை பெருகும்.... 4.கொலை, கொள்ளை பெருக்கும்..... 5.பலம் உள்ளவன் பாக்கியசாலி ஆவான்... இதுவரை முயற்சி செய்தும் மக்கள் பெருக்கத்தை அரசாலும் மக்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை, இனிமேலா...கட்டுப்படுத்த போகிறது...." எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒருவன் பிறப்பான் "....???? அவன் தான்........?????????????????

  1. Rate this:
  2. Share
 6. Sutha

  Sutha


  chennai,இந்தியா


  16-ஜூலை-2013 06:41:05 IST

  ஒருநாள் உணவுக்கே கையேந்தும் நிலை வரும்.

  1. Rate this:
  2. Share
 7. mohan

  mohan


  coimbatore,இந்தியா


  15-ஜூலை-2013 16:47:27 IST

  அதிக மக்கள்தொகை ஆகும்போது வேலை வாய்ப்பு தட்டுப்பாடு ஆகும் ....

  1. Rate this:
  2. Share
 8. Murakala Selvaraj

  Murakala Selvaraj


  Salem,இந்தியா


  15-ஜூலை-2013 14:51:02 IST

  மக்கள் பெருக்கம் புற்று நோய் போன்றது. கட்டுபடுதாவிட்டால் சிறுக சிறுக நாட்டையே அழித்துவிடும்.

  1. Rate this:
  2. Share
 9. Prakash Koruttu

  Prakash Koruttu


  Bangalore,இந்தியா


  15-ஜூலை-2013 13:55:35 IST

  இந்திய மக்கள் தொகை பெருக்கம் பலவீனமே ஆனால் அதற்கு தேவையான வேலை வாய்புகள் இருந்தால் பலமே.,

  1. Rate this:
  2. Share
 10. manick kdev

  manick kdev


  Esanatham karur.,,இந்தியா


  15-ஜூலை-2013 13:32:58 IST

  palaveeeeeeeeeeename

  1. Rate this:
  2. Share
 11. Jai Maayan

  Jai Maayan


  Chengam,இந்தியா


  15-ஜூலை-2013 11:14:44 IST

  ஒரு சாபக்கேடு......

  1. Rate this:
  2. Share