தெலுங்கானா பிரிவினை பிரச்னையை வளர்க்குமா?

தெலுங்கானாவைத் தனியாக பிரித்து மாநிலமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இதர மாநில பிரிவினை கோரிக்கைகளையும் ஏற்ப‌ெதன்றால், இந்தியா, இன்னும், 15 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டியிருக்கும்.

வளர்க்கும் (86%)

வளர்க்காது (14%)

Advertisement
வளர்க்கும் (67 Comments)
 1. srinivasan ramaraju

  srinivasan ramaraju


  Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  20-ஆக-2013 09:49:54 IST

  ஆளும் மத்திய அரசின் அதிகார வெறிக்கு இந்திய திருநாடு கொஞ்சம் கொஞ்சமாக சிதறி கொண்டிருக்கிறது

  1. Rate this:
  2. Share
 2. Alagurajan Alagurajan

  Alagurajan Alagurajan


  Rajapalayam,இந்தியா


  06-ஆக-2013 00:13:13 IST

  இந்தியா சிறந்த வல்லரசாக வேண்டிய சந்தப்பத்தில் இப்படி மாநிலங்களைப் பிரித்தாளும் செயல் பாரதத்தை துண்டாடச் செய்து விடும் .அரசியல் வாதிகளின் சுயலாபப் போர்வையில் மக்கள் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்

  1. Rate this:
  2. Share
 3. Alagurajan Alagurajan

  Alagurajan Alagurajan


  Rajapalayam,இந்தியா


  06-ஆக-2013 00:03:07 IST

  தெலுங்கானாவை பிரித்தால் மற்ற மாநில அரசியல் தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக அவரவர் மாநிலத்தில் போராட்டங்களை அறிவித்து அப்பாவி மக்களின் உயரோடு விளையாடுவார்கள்

  1. Rate this:
  2. Share
 4. RAMASWAMY S

  RAMASWAMY S


  CHENNAI,இந்தியா


  03-ஆக-2013 11:55:39 IST

  WHAT THE DECISION TAKEN BY GOVT IS WRONG. GOVT IS DIVIDING PEOPLE AND UNITY FOR THE SAKE OF VOTE BANK. THIS SHOULD BE MAKE A FULL STOP.

  1. Rate this:
  2. Share
 5. venkat

  venkat


  madurai,இந்தியா


  03-ஆக-2013 10:57:24 IST

  காங்கிரஸ் இல்லாத நாடே சுதந்திர இந்தியா......இது தெரிந்தும் நாம் ஏன் அவர்களை விட்டு வைத்துள்ளோம் என்று தெரியவில்லை...ஆங்கிலயர்கள் நம் எதிரிகளாக இருந்தார்கள் ....காங்கிரஸ் இந்திய நாட்டின் துரோகிகள்

  1. Rate this:
  2. Share
 6. Muthukumar Sunderajan

  Muthukumar Sunderajan


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  03-ஆக-2013 09:01:06 IST

  எல்லோரும் பிரிவினையை ஒரு போராட்டமாகவே எடுத்துக்கொள்ள ஒரு முன் உதாரணம்.

  1. Rate this:
  2. Share
 7. Mullai MG Ramasamy Namakkal

  Mullai MG Ramasamy Namakkal


  Namakkal,இந்தியா


  03-ஆக-2013 07:26:18 IST

  என்னைய நாடு இது இன்னைக்கு தனி மாநிலம், நாளைக்கு தனி நாடு அடுத்த வாரம் தனி பிரதமர் வேணும்னு கேட்பது சின்ன பிள்ள தனமா இல்ல இருக்கு. இப்படி ஒவ்வுறு மாநிலமா கூறு போடறத விட்டிட்டு ஒற்றுமையும் ஒருமைப் பாட்டையும் நிலைப்பதற்கு வழி பாருங்க பிரிப்பது சுலபம், பின் சேர்ப்பது மிக கடினம் மத்திய அரசு இனியாவது விளித்து கொள்ளுமா அன்புடன் நான் இந்தியன்

  1. Rate this:
  2. Share
 8. karuna

  karuna


  paruvakkudi,இந்தியா


  03-ஆக-2013 07:25:57 IST

  இது மாதிரி... எங்களுக்கும் தனி நாடு வேணும்னு, பிற மாநிலங்கள் போராடினா என்ன செய்வார்கள்?

  1. Rate this:
  2. Share
 9. jayvishnu

  jayvishnu


  madurai,இந்தியா


  03-ஆக-2013 01:27:25 IST

  நம்ம இந்தியாவ ஒரு வழி பண்ணாம இந்த சோனியா காங்கிரஸ் விடாது போல இருக்கு.ஊர் பிரச்சனைய பெருசாக்கி தன் பிரச்சனைய அதுல மறைக்க நினைக்குதோ என்னமோ .

  1. Rate this:
  2. Share
 10. ரத்ன சபாபதி

  ரத்ன சபாபதி


  திருமங்கலம்,இந்தியா


  02-ஆக-2013 21:21:42 IST

  தனி மாநிலம் வேணும்னு தெலுங்கானவ ஆந்திராவில் இருந்து பிரிச்ச மாதிரி... எங்களுக்கு தனி நாடு வேணும்னு, மாநிலங்கள் போராடினா என்ன செய்வார்கள்?

  1. Rate this:
  2. Share
வளர்க்காது (13 Comments)
 1. Ilengo.p

  Ilengo.p


  Chennai,இந்தியா


  03-ஆக-2013 11:37:12 IST

  தெலுங்கனவை புரிந்துகொள்ள நீங்கள் ஒரு தெலுங்கான வாசியாக இருந்தால் தான் புரியும். சீமாஆந்திரா மக்கள் என்றும் தெலுங்கான மக்களை தன் இன மக்களாக பார்த்ததே இல்லை. பிரிவினை மட்டுமே தெலுங்கான மக்களை மேம்படுத்தும்.

  1. Rate this:
  2. Share
 2. Advertisement
 3. Eswaran Eswaran

  Eswaran Eswaran


  Palani,இந்தியா


  03-ஆக-2013 08:15:31 IST

  மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்ட போதே இந்த தெலுங்கானா பிரச்சினை இருந்தது.அப்பொழுதே இதைச் செய்திருக்க வேண்டும் . இது தேவையில்லாத கால தாமதம்.இதற்கும் பிரிவினை எண்ணத்துக்கும் சற்றும் சம்பந்தமில்லை. ஈஸ்வரன்,பழனி.

  1. Rate this:
  2. Share
 4. மு.நாட்ராயன்

  மு.நாட்ராயன்


  Dindigul,இந்தியா


  02-ஆக-2013 18:45:04 IST

  சிறு மாநிலங்கள் இருப்பது நல்லதுதான். நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பெரிய மாநிலங்களை சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம். பரப்பளவு மக்கள் தொகை பிறவகை இயற்கை வளங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து மாநிலங்களைப் பிரிக்கலாம். அமெரிக்காவில் நிலப்பரப்பு பெரிதாக இருந்தாலும் மக்கள் தொகை இந்தியாவைக் காட்டிலும் ஐந்தில் ஒரு பங்குதான் உள்ளது.

  1. Rate this:
  2. Share
 5. satish chandran

  satish chandran


  chennai,இந்தியா


  02-ஆக-2013 17:56:13 IST

  அதே எம் பி அதே எம்எல் ஏ அதே சில பணக்கார கூட்டம்,அதே ஏழைகள், அதே ஊழல் பிரிவினையாவது புண்ணாக்காவது

  1. Rate this:
  2. Share
 6. Mohan Raj

  Mohan Raj


  Tiruchengode,இந்தியா


  02-ஆக-2013 17:13:00 IST

  அதனால் ஒன்றும் தவறில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை பிரிப்பதன் மூலம் தான் சீரிய முன்னேற்றத்தை காணமுடியும்.

  1. Rate this:
  2. Share
 7. Abdul Azeez.P.D.

  Abdul Azeez.P.D.


  Kozhikkode,இந்தியா


  02-ஆக-2013 14:42:30 IST

  பல உயிர்களை பலி வாங்கி வல்லபாய் படேல் ஆந்திராவுடன் இணைத்தார் இப்பொழுது திரும்பக்கொடுக்கிரார்கள் இது பிரிவினை இல்லை காங்கிரஸ் செய்யும் பிராயச்சித்தம்

  1. Rate this:
  2. Share
 8. Sankaranarayanan Balasubramanian

  Sankaranarayanan Balasubramanian


  chennai ,இந்தியா


  02-ஆக-2013 10:28:30 IST

  இதை ஏன் பிரிவினை என்று எண்ணுகிறார்கள் என்று புரியவில்லை. அந்தந்த பகுதியும் வளர்ச்சியடையும் இதனால் பகுதி மக்கள் நலம் பெறுவார்கள். புதிய பள்ளிகளும் கல்லூரிகளும் உருவாக நெறைய சந்தர்ப்பங்கள் இருக்கு.அரசு உரிய முறையில் மக்களுக்கு சேவை செய்யவும் கிரமப்புற மக்கள் அரசின் சலுகைகளை அதிகமாக பெற்று தங்களையும் வளர்ச்சியடைய செய்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். முன்னமே பிரிந்து கிடந்ததை அரசியல்/பேசும் மொழி போன்ற சப்பையான காரணங்கள் கூறி இணைத்தார்கள். இப்போது மக்களின் வேண்டுகோளுக்காக மீண்டும் பிரிக்கிரர்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லதுதான். மொத்தத்தில் இது போன்ற ஆக்கபூர்வமான பிரிவுகளினால் அப்பகுதி மக்களுக்கு நல்லதுதான் கிடைக்குமே தவிர ஆபத்து ஓன்று ஆகாது. இது போன்ற ஆக்க பூர்வமான மாற்றங்களை வாழ்த்தி வரவேற்போம்.

  1. Rate this:
  2. Share
 9. CRV Ganesh, UAE

  CRV Ganesh, UAE


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  01-ஆக-2013 17:40:37 IST

  இது பிரிவினை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லபோனால் 50 வருடத்திற்கு முந்திய நிலைமையை இன்று பெற்றிருக்கிறார்கள்.

  1. Rate this:
  2. Share
 10. Kannan Sethu

  Kannan Sethu


  chennai,இந்தியா


  01-ஆக-2013 14:56:38 IST

  வளர்க்கும்

  1. Rate this:
  2. Share
 11. Nagarajan Thamotharan

  Nagarajan Thamotharan


  Chennai,இந்தியா


  01-ஆக-2013 08:59:30 IST

  இன்றைய மக்கள் தொகை பெருக்கத்தாலும் மாநில அரசின் சீர்கெட்ட நிர்வாகத்தாலும் நகர்புறங்கள் தவிர மற்ற பகுதிகள் புறக்கநிக்கபடுவதாலும் மாநிலங்களை பிரிப்பது வளர்ச்சிக்கு வழிவகுக்குமே தவிர பிரச்சனைகளை உருவாக்காது

  1. Rate this:
  2. Share