ஏப்ரல்
28
2017
22

அதிமுக அணிகள் இணைப்பு நடக்குமா?

பிளவுபட்டுள்ள அதிமுக அணிகள் பேச்சுவார்த்தை துவங்கும் என கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்னும் துவங்கவில்லை. இது தொடர்பாக இரு தரப்பிலும் தினமும் அறிக்கை வருகிறது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், அணிகள் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏப்ரல்
25
2017
24

நிதி ஆண்டை ஜனவரி டூ டிசம்பர் என மாற்றலாமா ?

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஏப்ரல் முதல் மார்ச் வரை என்ற நிதி ஆண்டு முறையை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது நன்மை பயக்குமா ? இது குறித்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
ஏப்ரல்
23
2017
71

விவசாயிகள் போராட்டம் நியாயமானதா ?

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டில்லியில் 40 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். வங்கி கடன் தள்ளுபடி என்பதே பிரதானமான கோரிக்கையாக வைத்துள்ளனர். சட்டப்படி இது சாத்தியமல்ல என மத்திய நிதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடரும் போராட்டத்தில் அரசியல் தூண்டுதல் இருப்பதாகவும், மோடிக்கு எதிரான சக்திகள் பின் இருந்து இயக்குவதாகவும் கூறப்படுகிறது. விவசாய போராட்டம் நியாயமனதா ?
ஏப்ரல்
20
2017
73

யார் முதல்வராக வேண்டும்?

அதிமுகவிலிருந்து தினகரன் குடும்பம் ஓரங்கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை துவங்க உள்ளது. முதல்வராக பழனிசாமி தொடர்வாரா அல்லது மீண்டும் முதல்வராக ஓ.பி.எஸ்., பதவியேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏப்ரல்
18
2017
19

அதிமுக அணிகள் இணைந்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரண்டு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
Advertisement
Advertisement