Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

01.கண்ணாடி எனும் சித்தம்! (ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள்)   

நல்ல சீலங்கள், நல்ல குணங்கள் வர வேண்டுமென்றால் நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். மனசு நன்றாக இருந்தால் மட்டுமே சீலம் வரும். கெட்டது என்பதே மனதில் புகாதபடி நல்லது முழுவதும் நிரம்பியிருந்தால் தான் சீலம் வரும். கண்ணாடியைப் பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்து விட்டுப் பார்த்தால் நன்றாகத் தெரியும். கண்ணாடி சுத்தமாக இருப்பதுடன் அசையாமல், நிலையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உண்மை பிரகாசிக்கும். சித்தம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. பரம்பொருள் தான் உண்மை! உலகைப் படைத்த அவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நம்முடைய சித்தத்தை அழுக்கில்லாமல், ஆடாமல், அசையாமல், நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.


 

   


 
BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in