இன்றைய நிகழ்ச்சி(மதுரை)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 மார்
2017
02:27

கோயில்

சகஸ்ர கலச அபிேஷக வைபவம்: பிரசன்ன வேங்கடேச பெருமாள் தேவஸ்தானம், தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, ஆதிசேஷன் அலங்காரம், மாலை 6:00 மணி.

பாலமுருகன், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவ சக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.

வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி. துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பூஜைகள்: மதியம் 3:30 மணி. மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை: மாலை 6:15 மணி.

துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:30 மணி.

துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.

விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி

அம்மனுக்கு பூஜைகள்: கருமாரியம்மன் கோயில், பாம்பன்சாமி நகர், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.

* துர்க்கை அம்மனுக்கு பூஜைகள்: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர் நகர், திருநகர், மதியம் 3:00 மணி

* காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.

நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.

* திவ்ய பிரபந்த பாராயணம்: தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், அமைதிச் சோலை நகர், திருநகர், காலை 9:30 மணி, இரவு 7:15 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: இரவு 7:25 மணி.

* ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில்,

சரவணப்பொய்கை,

திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

நெய் மிளகு கஞ்சி படையல்: மச்சமுனி குடில், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம்,

ஏற்பாடு: மச்சமுனி சித்தர் ஜீவ ஞான புண்ணிய

ஆலயம் டிரஸ்ட், காலை 7:00 மணி.

* அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.

பக்தி சொற்பொழிவு

* கம்பனில் அறுபத்து நான்கு: நிகழ்த்துபவர்: ராம சவுந்தரவல்லி, மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:45 மணி.

* கடோபநிஷத்: நிகழ்த்துபவர்: சுவாமி சிவயோகானந்தா, சின்மயா மிஷன், 7- வது குறுக்குத் தெரு, டோக்நகர், மதுரை, மாலை 6:45 மணி.

* ஆன்மிக ஜோதிடம்: நிகழ்த்துபவர் - பொன்னையா, செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் புலவர் சுந்தரராமன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.

காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

* கம்பராமாயணம்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாண ராமன், குட்டையா சுவாமிகள் மடாலயம், தெற்குவெளி

வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

* நீதிநெறிவிளக்கம்: நிகழ்த்துபவர்: உமாராணி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ராஜ வித்யா ராஜ யோகம்: நிகழ்த்துபவர்- சந்திரகாந்தன், கீதா பவனம், கீழ

வாசல், மதுரை, மாலை 6:30 மணி.

* உபன்யாசம்: நிகழ்த்துபவர் - கோமடம் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

* பெண்கள் தின விழா: இன்ட்ரப்ட் அரங்கம், தாஸ் பல் மருத்துவமனை வளாகம், மகபூப்பாளையம், மதுரை, ஏற்பாடு: ஐ.எஸ்.எம்., பெண்கள் முன்னேற்ற ஆதார மையம், காலை 10:30 மணி.

* சணல் பொருட்கள் கண்காட்சி: வி.எஸ்.செல்லம் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.

* கிரேட் இந்தியன் சர்க்கஸ்: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00

மணி.

* மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்: மேற்பார்வை

பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், காலை 11:00 மணி.

* சமஸ்கிருத வகுப்பு: வித்யா பீடம், பிரீத்தம் தெரு, துரைச்சாமிநகர், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

* இலவச பிஸியோதெரபி முகாம்: செஷையர்

இல்லம், திருநகர், காலை 10:00 மணி.


பள்ளி, கல்லுாரி

* ஆண்டு விழா: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் முருகேசன், காலை 11:00 மணி.

* மருத்துவ புத்தகத் திருவிழா: வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி, மதுரை, காலை 9:30 மணி.

* தொல்காப்பிய கட்டுரை நுால் வெளியீட்டு விழா: செந்தமிழ் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்சங்கம் தலைவர் குமரன் சேதுபதி, பங்கேற்பு: தஞ்சை பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலசுப்பிரமணியன், ஏற்புரை: இளங்குமரனார், காலை 10:30 மணி.

* மரக்கன்றுகள் நடும் விழா: ஏ.வலையபட்டி, ஏற்பாடு: எம்.எ.வி.எம்.எம்.,பாலிடெக்னிக் கல்லுாரி, அழகர்கோவில், காலை 9:00 மணி; ரத்ததான விழிப்புணர்வு, பங்கேற்பு: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ஜெயபாண்டி, மாலை 3:00 மணி.

* ஆங்கிலத்துறை கருத்தரங்கு: சவுராஷ்டிரா

கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.

* யு.சி., மாணவிகள் பங்கேற்கும் பேஷன் ேஷா: லேடிடோக் கல்லுாரி, மதுரை, மாலை 5:30 மணி.

* வணிகவியல் துறை கருத்தரங்கு: லேடிடோக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அபர்ஜிதா நிர்வாக இயக்குனர் நாகராஜ் கிருஷ்ணன், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் துணை தலைவர் சுப்பிரமணியன் பால

சுப்பிரமணியன், காலை

10:30 மணி.

* என்.எஸ்.எஸ். முகாம்:

மாங்குளம், பஞ்சந்தாங்கிப்பட்டி, மரைக்காயர்

புரம், கண்ட முத்துப்பட்டி,

ஏற்பாடு: வக்பு வாரியக்

கல்லுாரி, மதுரை, காலை 8:00 மணி.

* காடுகளின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லுாரி, அவனியாபுரம், காலை 10:30 மணி.

* புத்தக கண்காட்சி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் எயினி, ஏற்பாடு: நுாலகத்துறை, காலை 9:00 மணி.


யோகா, தியானம்

* இலவச யோகா: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா ஹெல்த் கிளப், காலை 6:20, 7:30 மணி.

* யோகா வகுப்பு: ஆப்பிள் கிட் இன்டர்நேஷனல் பள்ளி, காட்டுப்பிள்ளையார் கோயில் அருகில், சிங்கராயர்

காலனி, மதுரை, காலை 10:30 மணி.

* யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

* யோகா: ரயில்வே இருபாலர் மேல்நிலைப் பள்ளி, ரயில்வே காலனி, மதுரை; ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, மதுரை; கீதா நடன

கோபால நாயகி

மந்திர், தெப்பக்குளம்,

ஏற்பாடு: காந்தி யோகா இன்ஸ்டிடியூட், காலை 6:00 மணி.

* பெண்களுக்கு யோகா பயிற்சி: யோகாவனம், 522, கற்பகநகர் 16வது தெரு, புதுார், ஏற்பாடு: யோகாவனம், காலை 10:00 மணி.

* யோகா, தியான பயிற்சி: வாழும் கலை பயிற்சி மையம், திருவள்ளுவர் தெரு, பொன்மேனி, பைபாஸ்ரோடு, மதுரை, ஏற்பாடு: வாழும் கலை அமைப்பு, மாலை 6:00 மணி.

* கூட்டு தியானம்: அன்னை அரவிந்தர் தியான மையம், ஆறாவது பஸ் ஸ்டாப், திருநகர், மாலை 5:30 மணி. சிறப்பு நாம ஜெபம்: காலை 10:30 மணி.

* இலவச யோகா முகாம்: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:00 மணி.

* இலவச ராஜ யோக தியான பயிற்சி: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, ஏற்பாடு: திருப்பரங்குன்றம் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், மாலை 5:30 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.