இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
00:10

 பொது 

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், காலை, 11:00

இலவச தியான பயிற்சி

ராஜ யோக தியான நிலையம், பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், வடிவேல் நகர், முதல் தெரு, காஞ்சிபுரம், காலை, 8:00 முதல், 12:00 மணி வரை; மாலை, 4:00 முதல், 8:00

திருக்குறள் சிறப்பு பயிலரங்கம்

தலைப்புகள், திருக்குறள் காட்டும், பிறன்மனை நோக்காமை; திருக்குறள் அழுக்காறு இலா நெஞ்சம்; திருக்குறள் காட்டும் பொறுமை; திருக்குறள் காட்டும் பிறர்பொருளைத் திருடாமை, சிறப்புரையாளர்கள், முனைவர் கு.வெங்கடேசன், உதவிப்பேராசிரியார் க.கவிதா, முனைவர் நா.விஜயலட்சுமி, உதவிப்பேராசிரியர் க.கல்யாணசுந்தரம், கருத்தரங்க அறை, ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை, 10:00

 ஆன்மிகம் 

பிரம்மோற்சவம்

த்வாதச ஆராதனம், அஷ்டபுஜப்பெருமாள் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை, 6:00;

வெட்டிவேர் சப்பரம், இரவு, 7:00

சுக்ரவாரம்

தாயார் புறப்பாடு, வரதராஜப்

பெருமாள் கோவில், சின்ன

காஞ்சிபுரம், மாலை, 5:30

அன்னதானம்

திருவருட்பிரகாச வள்ளலார் திருவருள் மன்றம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம்,

பகல், 12:00

அவிட்டம் நட்சத்திர குருமூர்த்தி ஆராதனை

காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர், காலை, 6:00

லலிதா சகஸ்ரநாமம்

பாராயணம், ஹோமம்,

ராஜராஜேஸ்வரி பீடம்,

ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம், காலை, 10:00

சிறப்பு பூஜை

லட்சுமி நாராயண பெருமாள் கோவில், மேல்வெண்பாக்கம், காலை, 8:00

ராகு கால சிறப்பு பூஜை

விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை, 10:30

சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவில், பொய்கையாழ்வார் குளம், காஞ்சிபுரம், காலை, 7:00

பொன்னியம்மன் கோவில், பெரியநத்தம் கிராமம், காஞ்சிபுரம், மாலை, 5:00

திருக்குறள் தொடர்

சொற்பொழிவு

தலைப்பு, வள்ளுவர் வகுத்த வாழ்வியல், கூடா ஒழுக்கம், அதிகாரம் - 28, நிகழ்த்துபவர், மு.ராமலிங்கம், முத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், ஏற்பாடு, திருவருட்பிரகாச வள்ளலார் திருவருள் மன்றம், மாலை, 6:30

பிரம்மோற்சவம்

பல்லக்கு உற்சவம், தேவி ஸ்ரீ எல்லம்மன் கோவில், ஊத்துக்காடு, வாலாஜாபாத். காலை, 7:00;

அன்ன வாகனம், இரவு, 7:00

சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் கோவில், செங்காடு, திருப்போரூர், காலை, 7:00

பிரம்மோற்சவம் மற்றும் ஸ்ரீராமானுஜர் 1000-ஆவது திரு

அவதார உற்சவம்

ஸப்தாவர்ணம், புண்ணியகோடி விமானம், ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில், சன்னதி தெரு, ஸ்ரீபெரும்புதுார், இரவு, 7:00

நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு

ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளைக் குழு,

மாலை, 4:30

கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளைக் குழு, மாலை, 4:30

மண்டலாபிஷேகம்

காமதேனு ஈஸ்வரர் கோவில், காலவாக்கம், திருப்போரூர், இரவு, 7:00

* சந்திரமவுலீஸ்வரர் (எ) நெல்லீஸ்வரர் கோவில், படுநெல்லி, கம்மவார்பாளையம், காலை, 8:00

எல்லையம்மன் கோவில், எல்லையம்மன் கார்டன், ஸ்ரீபெரும்புதுார் - சுங்குவார்சத்திரம் ரோடு,

ஊத்துக்காடு, காலை, 8:00

பஞ்சமுக விநாயகர் கோவில், ஈகைரத்தினாபுரம், திருக்கழுக்

குன்றம், மாலை, 6:00

வரசக்தி விநாயகர் கோவில்,

நெம்மேலி, செங்கல்பட்டு, மாலை, 6:00

எல்லையம்மன் கோவில்,

பாரதபுரம், செங்கல்பட்டு, காலை, 7:00

தண்டு மாரியம்மன் கோவில், ராஜாஜி மார்க்கெட், காஞ்சிபுரம், காலை, 7:00.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.