ஆன்மீகம்
வேத பாராயணம் ஸ்ரீ
சங்கராலயம், மயிலை வைதிக மஹாஜன சபா, மயிலாப்பூர், ?மாலை 4:00 மணி.சங்கீத
ராக மகோற்சவம்வரஹரி சம்பிரதாய ஹரி கீர்த்தனை - சவுனக் மகராஜ், ?மாலை 5:00
மணி, துவக்க விழா - ?மாலை 6:05 மணி, இன்னிசை: கே.பாஸ்கரன் - புல்லாங்குழல் -
?இரவு 7:00 மணி, நாதப்ரமம், தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், பி.எஸ்.,
உயர்நிலைப் பள்ளி, மயிலாப்பூர்.கூத்து திருவிழாஅருங்காட்சிய வளாகம்,
எழும்பூர், ?மாலை 6:30 மணி.24ம் வருட க்ருத்திகா மண்டல க்ருஷ்ண யஜூர் வேத
க்ரம பாராயணம்22, பிச்சு பிள்ளை தெரு, ?மாலை 5:00 மணி.மகான்களின்
வாழ்க்கையில் மகத்தான நிகழ்ச்சிகள்: கைலாசம் சுப்ரமண்யம், சுந்தரம்
பங்கேற்பு, பால சுப்பிரமண்ய சுவாமி கோவில், குரோம்பேட்டை, ?மாலை 6:30
மணி.திருமாலை உபன்யாசம்நாவல்பாக்கம் நரசிம்மன், தேசிகன் சுவாமி பிரவசன
மண்டபம், 1, 26வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், ?இரவு 7:00
மணி.நெஞ்சு விடு தூதுபாலறாவாயன் - சொற்பொழிவு, மருந்தீசுவரர் கோவில்,
திருவான்மியூர், ?மாலை 6:00 மணி.பெரியபுராணம் இசைசியாமளா குமார், வடபழனி
முருகன் கோவில், ?இரவு 7:00 மணி.சம்பந்தர் திருக்கடை காப்புகு.கன்னியப்பன்,
சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை, ?மாலை
6:00 மணி.சாத்திர வகுப்புவே.சிவசுப்ரமணியன், சைவ சித்தாந்தப் பெருமன்றம்,
மயிலாப்பூர், ?மாலை 6:00 மணி. விநாயகர் அகவல் கு.கணேசன், முத்துக்குமார
சுவாமி கோவில், ஏ.வி.எம்., காலனி, விருகம்பாக்கம், ?மாலை 6:00 மணி.ண
ற்வீஙட் ணஅமரர் கல்கி நினைவு நாள்திருப்பூர் கிருஷ்ணன் பங்கேற்பு, ராக சுதா
அரங்கம், லஸ், மயிலாப்பூர், ?மாலை 6:00 மணி.ஆண்டு விழாதிரைப்பட நடிகை
ரோகிணி பங்கேற்பு, தனலட்சுமி உயர்நிலைப் பள்ளி, 17/8, ஆண்டியப்பா கிராமினி
தெரு, ராயபுரம், ?மாலை 5:30 மணி.நுண்கலை விழா÷ஷாபனா ரமேஷ் பரத நாட்டியம்,
?காலை 11:30 மணி, மீனாட்சி மகளிர் கல்லூரி, கே.ஆர்.எஸ்., ஆடிட்டோரியம்,
363, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்.