திருவெம்பாவைபாலறாவாயன் - சொற்பொழிவு, மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர், ?இரவு 7:00 மணி.திருஞானசம்பந்தர் முற்றோதல்கு.கன்னியப்பன், சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை, ?மாலை 6:00 மணி.பெரியபுராணம் இசைசியாமளா குமார், வடபழனி முருகன் கோவில், ?இரவு 7:00 மணி.விநாயகர் அகவல்கு.கணேசன், முத்துக்குமார சுவாமி கோவில், ஏ.வி.எம்., காலனி, விருகம்பாக்கம், ?மாலை 6:00 மணி.போற்றித்திரு அகவல்அரங்க ராமலிங்கம், சைவ சித்தாந்தப் பெருமன்றம், மயிலாப்பூர், ?காலை 7:30 மணி.நாராயண நாமம்நாவல்பாக்கம் நரசிம்மன் - உபன்யாசம், தேசிகன் சுவாமி பிரவசன மண்டபம், 1, 26வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், ?இரவு 7:00 மணி.திருப்பாவைடாக்டர் இரா.அரங்கராஜன் - உபன்யாசம், நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜேத் நகர், ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, ?மாலை 6:45 மணி.மார்கழி தெய்வத்தமிழ் இசைவிழாரமணன் - சொற்பொழிவு, கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, ?மாலை 6:30 மணி.ண ற்வீஙட் ணபூஜை திருவிழாபூம்புகார் விற்பனை மற்றும் கண்காட்சி, 108, அண்ணாசாலை, ?காலை 10:00 மணி முதல், ?இரவு 8:00 மணி வரை.