இன்றைய நிகழ்ச்சிகள் 28.12.12
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2012
21:26

ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு மகா அபிஷேகம் - ?காலை 5:00 மணி, ஆருத்ரா தரிசனம் - ?காலை 9:00 மணி, சுவாமி வீதியுலா - ?காலை 10:00 மணி, தீர்த்தவாரி - ?பகல் 3:00 மணி, நவகலச அபிஷேகம் - ?இரவு 7:00 மணி, சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், 112, அவதானம் பாப்பையா தெரு, சூளை.இராப்பத்து பெருவிழா சிறப்பு தரிசனம் - காலை முதல் மாலை வரை, ரங்கநாதப் பெருமாள் கோவில், திருநீர்மலை.ஆருத்ரா தரிசனம்நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38(29), கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம், ?காலை 5:30 மணி.ஆருத்ரா தரிசனம்சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை, ?காலை 5:00 மணி முதல்.ஆருத்ரா தரிசன உற்சவம்பவழக்கால் விமானத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள் திருவீதியுலா, திருச்சடை அம்மன் கோவில், புதுப்பேட்டை, ?காலை 7:00 மணி.ஆருத்ரா தரிசனம்நடராஜருக்கு அபிஷேகம், வேணுகோபால சுவாமி கோவில், 10, 2வது தெரு, கோபாலபுரம், ?காலை 4:15 மணி.திருப்புகழ்ஆர்.கதிர்வேல், சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, ?மாலை 5:00 மணி.திருவாசகம்"சிவபுராணம்' - எம்.ஆர்.சேஷாத்ரி, ஓம் முருகாஸ்ரமம், 12/28, சீனிவாசப் பிள்ளை தெரு, மேற்கு மாம்பலம், ?இரவு 7:00 மணி.மார்கழி சிறப்பு பஜனைதாமோதரபுரம் ராஜி குழுவினர் - ?காலை 8 மணி, தேவார இன்னிசை: ஆர்.கதிர்வேல் - ?மாலை 5:00 மணி, இஷ்ட சித்தி விநாயகர் கோவில், வெங்கட்ரத்னம் நகர், அடையாறு.பாகவதம்நடராஜன், விஷ்ணு சகஸ்ரநாம சத் சங்கம், பெரும்பாக்கம், ?மாலை 3:00 மணி.கம்ப ராமாயணம் மா.கி.ரமணன், பெரிய பாளையம் அம்மன் கோவில், எல்.பி. ரோடு, அடையாறு, ?மாலை 6:30 மணி.திருப்பாவைகு.சடகோபன், மாதவப் பெருமாள் கோவில், மயிலாப்பூர், ?மாலை 6:30 மணி.திருப்பாவைகலியன் சம்பத்து, சிவா - விஷ்ணு கோவில், பார்க் ரோடு, அண்ணா நகர் மேற்கு விரிவு, ?மாலை 6:30 மணி.திருவிளக்கு பூஜை
அபிஷேகம் - ?காலை 7:30 மணி, புஷ்பாஞ்சலி - ?மாலை 6:00 மணி, திருவிளக்கு பூஜை - ?இரவு 7:00 மணி, தீபாராதனை - ?இரவு 8:00 மணி, தர்ம சாஸ்தா அய்யப்ப சுவாமி இறைபணி மன்றம், சொக்கவேல் சுப்ரமணிய சுவாமி கோவில், மார்க்கெட் அருகில், சூளை.திருப்பாவைகச்சி கிடாம்பி நாராயணன், சீனிவாசப் பெருமாள் கோவில், எழும்பூர், ?மாலை 6:00 மணி.திருப்பாவைஆர்.அரங்கராஜன், நாராயணி அம்மாள் திருமண மண்டபம், ஜேத் நகர், ஆர்.ஏ. புரம், ?மாலை 6:45 மணி. சங்கர விஜயம்திப்பிராஜபுரம் மோகன்ராம் - பி.என்.ராமமூர்த்தி தீட்சிதர், பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, ?மாலை 6:30 மணி.
ஸ்ரீமத் சங்கர விஜயம் மோகன்ராம் - பி.என்.ராமமூர்த்தி தீட்சிதர், பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, ?மாலை 6.30 மணி. திருவிளையாடற் புராணம்ம.கோ.சீனிவாசன், சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர், ?இரவு 7:00 மணி. ஹரி கதைஎல்.சுதர்சனா, சக்தி கணபதி கோவில், சி.ஐ.டி., நகர், நந்தனம், ?மாலை 6:00 மணி.ண பொது ணபூஜை திருவிழாகண்காட்சி மற்றும் விற்பனை, பூம்புகார் விற்பனை நிலையம், 108, அண்ணா சாலை, சென்னை-2, ?காலை 10 முதல் ?இரவு 8:00 மணி வரை.மனித வாழ்க்கையும், காந்தியடிகளும் சே.கு.சாந்தமூர்த்தி, பாலசுப்ரமணிய பக்த ஜன சபை, 5, டி.டி.கே., ரோடு, ராயப்பேட்டை, ?மாலை 6:30 மணி.என்.எஸ்.எஸ்., முகாம்மின் சிக்கனம் விழிப்புணர்வு பேரணி - ?காலை 10:00 மணி, கலை நிகழ்ச்சி - ?மாலை 4:00 மணி, பங்கேற்பு: ஜெயகோவிந்த் அரிகோபால் அகர்வால் அகர்சன் கல்லூரி மாணவர்கள், ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ஜெகனாதபுரம், சோழவரம். என்.எஸ்.எஸ்., முகாம் பல் மருத்துவம்: பங்கேற்பு: வைஷ்ணவி பல் மருத்துவமனை மற்றும் மீனாட்சி கிருஷ்ணன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் - ?காலை 10:00மணி, கைபேசி பழுது பார்த்தல் பயிற்சி - ?மாலை 3:00 மணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குன்றத்தூர். ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா பங்கேற்பு: ஞானதேசிகன் எம்.பி., திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், அன்னை இல்லம் அருகில், தேரடி, மயிலாப்பூர், காலை 9.30 மணி.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.