ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை
காலை
10:00 மணி, கவுசல்யா சிவகுமார் - இசைப்பேருரை; பிற்பகல் 2:30 மணி,
ஐஸ்வர்யா ஸ்ரீனிவாஸ் - பாட்டு; 3:45 மணி, லாவண்யா சங்கர் குழு -
பரதநாட்டியம்; மாலை 5:00 மணி, சித்ரா விஸ்வேஸ்வரன் குழு - பரதநாட்டியம்;
இரவு 7:00 மணி, அருணா சாய்ராம் - பாட்டு.
நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை
காலை
10:15 மணி, பாபநாசம் அசோக் ரமணி - வாய்ப்பாட்டு; 10:30 மணி,
ஒய்.ஜி.மகேந்திரா - நாடகம்; மதியம் 12:30 மணி, ராதிகா - வாய்ப்பாட்டு;
பிற்பகல் 2:00 மணி, சந்தீப் நாராயணன் - வாய்ப்பாட்டு; உமா கோவிந்த் -
பரதநாட்டியம்; மாலை 4:30 மணி, பாம்பே ஜெயஸ்ரீ - வாய்ப்பாட்டு; இரவு 7:30
மணி, டி.வி.சங்கர நாராயணன் - வாய்ப்பாட்டு.
கிருஷ்ண கான சபா, தி.நகர்
காலை
7:00 மணி, விட்டல்தாஸ் ஜெயகிருஷ்ண தீட்சிதர் மகராஜ் -
ஹரிநாமசங்கீர்த்தனம்; 9:30 முதல், இரவு 7:30 மணி வரை - நாட்டிய கலா மாநாடு.
காமகோடி
அரங்கம்: காலை 9:30 மணி, எம்.கே.சங்கரன் நம்பூதிரி - வாய்ப்பாட்டு; 11:45
மணி, அனந்தபத்மநாப ராவ் - வாய்ப்பாட்டு; பிற்பகல் 2:00 மணி, ஸ்மிதா மாதவ் -
வாய்ப்பாட்டு; மாலை 5:00 மணி, சீசன் உன்னி கிருஷ்ணன் - பரதநாட்டியம்; இரவு
7:00 மணி, வைக்கம் ஜெயச்சந்திரன் - வாய்ப்பாட்டு.
மியூசிக் அகடமி, ஆழ்வார்பேட்டை
காலை
9:15 மணி, சங்கீத கலாநிதி டி.என்.சேஷகோபாலன் - வாய்ப்பாட்டு; மதியம் 12:00
மணி, வித்யா கல்யாணராமன் - வாய்ப்பாட்டு; 1:45 மணி, வி.சங்கரநாராயணன் -
வாய்ப்பாட்டு; இரவு 7:00 மணி, மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா - வாய்ப்பாட்டு.
பிரம்ம கான சபா, சிவகாமி பெத்தாச்சி அரங்கம், எம்.சி.டி.எம்., பள்ளி, மயிலாப்பூர்
காலை
2:15 மணி, மானசி பிரசாத் - வாய்ப்பாட்டு; மாலை 4:00 மணி, பரத் சுந்தர் -
வாய்ப்பாட்டு; இரவு 7:00 மணி, லட்சுமி விஸ்வநாதன் - நாட்டியம்.
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யா பாரதி, மயிலாப்பூர்
காலை
8:30 மணி, எம்.பி.வேதவல்லி - உரையும், விளக்கமும்; மதியம் 12:30 மணி,
வர்ஷா ராமன் - வாய்ப்பாட்டு; பிற்பகல் 2:00 மணி, காயத்ரி - வாய்ப்பாட்டு;
மாலை 4:00 மணி, ஓ.எஸ்.தியாகராஜன் - வாய்ப்பாட்டு; 6:30 மணி, சஞ்சய்
சுப்ரமணியன் - வாய்ப்பாட்டு.
சென்னை கல்சுரல் அகடமி டிரஸ்ட், ராமா ராவ் கலா மண்டபம், தி.நகர்
காலை
9:00 மணி, ஸ்ரீரஞ்ஜனி சந்தானகோபாலன் - வாய்ப்பாட்டு; மதியம் 1:30 மணி,
சங்கீதா ராம்பிரசாத் - வாய்ப்பாட்டு; பிற்பகல் 2:45 மணி, லலிதா மோகன் -
வாய்ப்பாட்டு; மாலை 4:30 மணி, கவிதா திவிபேடி - நடனம்; 5:45 மணி, திவ்யா
மனோகர் - வாய்ப்பாட்டு.
பாரத் கலாசார், ஸ்ரீ ஒய்.ஜி.பி., அரங்கம், தி.நகர்
காலை 10:30 மணி, பாம்பே சகோதரிகள் சரோஜா, லலிதா - வாய்ப்பாட்டு; மாலை 6:30 மணி, கே.ஜெ.ஏசுதாஸ் - வாய்ப்பாட்டு.
தியாக பிரம்ம கான சபா, வாணி மகால், தி.நகர்
காலை
10:00 மணி, ஏ.வி.கே.ராமசிம்மன் பாகவதர் குழு - நாமசங்கீர்த்தனம்; மதியம்
1:00 மணி, நாமகிரி, ஸ்ரீவித்யா - வாய்ப்பாட்டு; பிற்பகல் 2:15 மணி, ஸ்ரேயா
தேவ்நாத் - வயலின்; மாலை 4:00 மணி, சுஷ்மா சோமசேகரன் - வாய்ப்பாட்டு; 6:30
மணி, மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத், ரவி
பிரசாத் - வாய்ப்பாட்டு.