அனுமன் ஜெயந்தி
சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - ?காலை 7:30 மணி, விநாயகர் கோவில், 5, தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர்.
அனுமன் ஜெயந்தி லட்சார்ச்சனை மகோத்ஸவம்
லட்சார்ச்சனை
- ?காலை 7:30 மணி; ஸூக்த பாராயணம், ஆர்.கணேஷ் குழுவினரின் வாய்பாட்டு -
?மாலை 6:30 மணி, ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட், 1, 8வது தெரு, ராம்நகர்,
நங்கநல்லூர்.
அனுமன் ஜெயந்தி
காய்கறி அலங்காரம் - ?மாலை 4:00 மணி;
சுந்தர காண்டம் இசை சொற்பொழிவு: சிந்துஜா குழுவினர் - ? மாலை 5:00 மணி;
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.
அனுமன் ஜெயந்தி
புதிய
தங்க கவசம் சாற்றுதல் - ?மாலை 4:00 மணி; பரதநாட்டியம் - ?மாலை 5:30 மணி;
புஷ்பாஞ்சலி - இரவு 7:00 மணி; சுந்தரகாண்டம் சொற்பொழிவு, சிந்துஜா
குழுவினர் - ?மாலை 5:00 மணி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், பழனியப்பா நகர்,
கவுரிவாக்கம்.
மார்கழி விழா
கிருஷ்ணருக்கு புஷ்ப அங்கி சேவை,
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி சேவை, வேணுகோபால சுவாமி கோவில்,
10, 2வது தெரு, கோபாலபுரம், ?காலை 5:00 மணி.
திருப்பாவை
கலியன் சம்பத்து - சொற்பொழிவு, சிவா - விஷ்ணு கோவில், பார்க் ரோடு, அண்ணா நகர் மேற்கு விரிவு, ?மாலை 6:30 மணி.
திருப்பாவை
சி.ஆர்.மஞ்சுளா, சிவா - விஷ்ணு கோவில், 4வது குறுக்குத் தெரு, விஜய நகர், வேளச்சேரி, ?மாலை 6:00 மணி.
திருப்பாவை
உழப்பாக்கம் தேவநாதாச்சாரியார், சத் சங்கம் சதனம், 16, அண்ணா சாலை, பம்மல், ?மாலை 6:45 மணி.
திருப்பாவை
வெ.ராமமூர்த்தி, ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், 125, வேளாளர் தெரு, புரசைவாக்கம், ?மாலை 6:30 மணி.
பூஜ்யஸ்ரீ பூர்ணாநந்தநாதர் நூற்றாண்டு விழா
கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, வித்யா நவாவரண பூஜை, இந்து காலனி கம்யூனிடி ஹால், நங்கநல்லூர், ?காலை 7:00 மணி.
ண ற்வீஙட் ண
கவியரங்கம்
கருத்தரங்கம்,
பங்கேற்பு - கவிஞர்கள் லிங்கராஜா, குமரிச் செழியன், எழிலன், பாரதி மணியன்,
சர்தார் சிங், பால சீனிவாசன், பாரதி சிந்தனை, மத்திய கைலாசம் கோவில்,
அடையாறு, ?மாலை 6:00 மணி.
இன்னிசை
எஸ்.மகதி - வாய்ப்பாட்டு, குரோம்பேட்டை கல்சுரல் அகடமி, 3,
இந்திரா காந்தி குறுக்குத் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை, ?மாலை 6:45 மணி.