ஆன்மீகம
சுந்தரர்
கோ.சண்முகம் - விளக்க உரை, ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை, 5, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, ?மாலை 6:30 மணி.
166வது ஸ்ரீ தியாக பிரம்ம ஆராதனை மகோத்சவம்
மும்மூர்த்திகள்
உற்சவம் - ?காலை 9:00 மணி; ராமச்சந்திர மூர்த்தி விக்ரகம் வீதி உலா, ?இரவு
8:00 மணி; ஆஞ்சநேய உற்சவம், ?இரவு 10:00 மணி, காமாட்சி கல்யாண மண்டபம்,
ராதா நகர், குரோம்பேட்டை.
பக்தி வழியும், பகவான் அருளும்
டாக்டர் சுதா சேஷய்யன் - உபன்யாசம், 38, வி.வி.காலனி 3வது தெரு, ஆதம்பாக்கம், ?இரவு 7:00 மணி.
பெரியபுராணம்
கே.சிவகுமார் - சொற்பொழிவு, மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர், ?இரவு 7:00 மணி.
மகா பக்த விஜயம்
திருப்பாப்புலியூர் கோபாலசுந்தர பாகவதர், பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, ?மாலை 6:30 மணி.
பொது
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி
கே.எஸ்.சாகுல் அமீது பங்கேற்பு, ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர், ?காலை 11:00 மணி.
அறிவியல் கண்காட்சி
பாலகிருஷ்ணா ஜோஷி, குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர்.
"ஸ்வரகீர்த்தி' கலை விழா
இயக்குனர் பாலாஜி சக்திவேல் பங்கேற்பு, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, கிண்டி, ?காலை 10:30 மணி.