திருக்குட முழுக்கு பெருவிழா
மூன்றாம் கால வழிபாடு, »காலை, 5:30 மணி, திருக்குடமுழுக்கு - »காலை, 9:00 மணி, சிறப்பு வழிபாடு - »காலை, 10:00 மணி, கற்பக விநாயகர், வள்ளி தேவசேன சமேத முத்துக்குமாரசுவாமி கோவில், ஏ.வி.எம்.,காலனி, விருகம்பாக்கம்.
மகா கும்பாபிஷேகம்
தீபாராதனை - »காலை, 9:00 மணி, மகா கும்பாபிஷேகம் - »காலை, 10:00 மணி, ரத்தின கணபதி கோவில், பாரி நகர், ஜாபர்கான்பேட்டை.
ராதா கல்யாண மகோற்சவம்
கணபதி ஹோமம் - »காலை, 5:00 மணி, இன்னிசை: சுனில் ஆர்.கார்கோபன் - மாலை, 6:00 மணி, வாரகரி பஜன்: கடையநல்லூர் துக்காராம் கணபதி மகராஜ் - »இரவு, 7:00 மணி, ஆஸ்திக சமாஜம், காயத்ரி நகர் நலச் சங்க மைதானம், அஸ்தினாபுரம்.
சபதம் - நாகை முகுந்தன் - சொற்பொழிவு,
நாரதகான சபா, டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, »மாலை, 6:00 மணி.
விவேகானந்த நவராத்திரி விழா
பஜனை, கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள், சொற்பொழிவுகள்: பங்கேற்பு: சுவாமி ஆத்மகனானந்தர், சுவாமி சத்யபிரபானந்தர், வி.வி.சுப்ரமணியம், விவேகானந்தர் இல்லம், காமராஜர் சாலை,
திருவல்லிக்கேணி, »மாலை, 4:30 மணி முதல்.
திருமுறை இசை நிகழ்ச்சி
பா.வள்ளி உமாபதி, மருந்தீசுவரர் கோவில்,
திருவான்மியூர், »இரவு 7:00 மணி.
திங்கள் தோறும் இலக்கணத் தமிழ்
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - ஆர்.மாயாண்டி, தமிழ் மொழித் துறை, சென்னை பல்கலைக்கழகம், பரிதிமாற் கலைஞர் வளாகம், சேப்பாக்கம், »மாலை, 4:00 மணி.
பயிலரங்கம்
பள்ளிக் கல்வியில் தமிழ்மொழிக் கற்பித்தல் அணுகுமுறைகள், மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையத் தொழில்நுட்பப்
பயிலக வளாகம், 2வது முதன்மைச் சாலை,
தரமணி, »பிற்பகல், 3:00 மணி.
இசை விழா
பி.சுசித்ரா - வாய்ப்பாட்டு - »மாலை 5:00 மணி, டி.லோகநாத சர்மா- வாய்ப்பாட்டு - »மாலை 6:30 மணி, நாதோபசனா மியூசிக் டிரஸ்ட், தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், பி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, 215, ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.