Advertisement
இன்றைய நிகழ்ச்‌சிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,03:15 IST

ஆன்மிகம்


விவேகானந்த நவராத்திரி விழா


பஜனை, வில்லுப்பாட்டு, சொற்பொழிவு: சுவாமி யதாத்மானந்தர், கே.வைத்தியநாதன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், பங்கேற்பு, விவேகானந்தர் இல்லம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, மாலை 4:30 மணி.


ராதா கல்யாண மகோற்சவம் : நாம சங்கீர்த்தனம்: எஸ்.லட்சுமி நாராயண பாகவதர் மாலை 6:00 மணி, பாண்டுரங்க லீலை: கடலூர் கோபி பாகவதர் இரவு 8:00 மணி, ஆஸ்திக சமாஜம், காயத்ரி நகர் நலச் சங்க மைதானம், அஸ்தினாபுரம்.


சூக்த ஹோமம்: காலை 8:00 மணி, புஷ்ப யாகம் மாலை 4:00 மணி, திருவிளக்கு பூஜை மாலை 6:00 மணி, சொற்பொழிவு: ஸ்ரீநிவாச கல்யாணம் - ஆர்.கதிர்வேல் மாலை 6:30 மணி, வைகுண்டப் பெருமாள், காந்தி தெரு, அத்திப்பட்டு.


பெரிய புராணம்: கே.சிவகுமார், மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர், இரவு 7:00 மணி.


பொது


"சாகர் சந்தேஷ்' பத்திரிகையின் முதல் ஆண்டு விழா மற்றும் "போர்ட் டு போர்ட்' என்ற இணையதளம் அறிமுகம். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பங்கேற்பு. தி அக்கார்டு மெட்ரோபாலிடன், ஜி.என். செட்டி தெரு, தி.நகர், சென்னை. மாலை 6.30 மணி


பயிலரங்கம்:பள்ளிக் கல்வியில் தமிழ்மொழிக் கற்பித்தல் அணுகு முறைகள், மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், 2வது முதன்மைச் சாலை, தரமணி, பிற்பகல் 3:00 மணி.


நண்பர் தின கொண்டாட்டம்:லார்ஸ் ஆட் பீட்டர்சென் பங்கேற்பு, பாலா மந்திர் ஜெர்மன் கூடம், 17, பிரகாசம் தெரு, தி.நகர், மாலை 6:00 மணி.


தேசியக் கருத்தரங்கம்:பி.எம்.மத்யாஸ், வி.பி.என்.நம்பூதிரி பங்கேற்பு, மீனாட்சி மகளிர் கல்லூரி, 363, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், காலை 9:30 மணி.


இசை விழா: கீர்த்தனா வைத்யநாதன் - வாய்ப்பாட்டு, மாலை 5:00 மணி, முடிகொண்டான் ரமேஷ்- வீணை - மாலை 6:30 மணி, நாதோபசனா மியூசிக் டிரஸ்ட், தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், பி.எஸ்., மேல்நிலைப் பள்ளி, 215, ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.