மகா கும்பாபிஷேகம்
மகா பூர்ணாஹுதி - »காலை 8:00 மணி, மகா கும்பாபிஷேகம் - »காலை 10:00 மணி, 19, வாத்தியார் தோட்டம் மெயின் ரோடு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்.
பிரமோற்சவம்
திருத்தேர் - »காலை 7:00 மணி, தவன உற்சவம் - இரவு, சுப்ர மணிய சுவாமி கோவில், செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை.
பெரிய புராணம்
கி.சிவகுமார், மருந்தீசுவரர் கோவில், திருவான்மியூர், »இரவு 7:00 மணி.
எ.வாசு, கந்தசாமி கோவில், ராசப்ப செட்டி தெரு, பாரிமுனை, »மாலை 6:00 மணி.
ஆன்மிக உரை
தாராபுரம் சுவாமி தமிழ்பித்த ஆதீனம், கோமளீஸ்வரர் கோவில், கோமளீஸ் வரன்பேட்டை, »மாலை 6:00 மணி.
கம்பனின் காவியம்
கிடாம்பி நாராயணன், கங்கை கொண்டான் மண்டபம், திருவல்லிக் கேணி, »இரவு 7:00 மணி.
கூட்டு வழிபாடு
அபிராமி அந்தாதி, வடிவுடை மாணிக்க மாலை, திருநீலகண்டேசுவரர் கோவில், கீழ்க்கட்டளை, »மாலை 6:00 மணி.
மாசி மக விழா
தண்டாயுதபாணி சுவாமிக்கு லட்சார்ச்சனை, மகேஸ்வர
பூஜை, தியாகராஜர் கோவில், திருவொற்றியூர் »காலை
9:00 மணி.
தேவார இன்னிசை
ஆர்.கதிர்வேல், இஷ்ட சித்தி விநாயகர் கோவில், வெங்கட் ரத்னம் நகர், அடையாறு, »மாலை 5:00 மணி.
திருமுறை இசை பயிற்சி
எத்திராஜ் ஓதுவார், கங்காதேசுவரர் கோவில், புரசைவாக்கம், »மாலை 6:00 மணி.
திருமுறை இசை வகுப்பு
பா.வள்ளி உமாபதி, கோவிலூர் மடாலயம், குப்பையா தெரு, மேற்கு மாம்பலம், »மாலை 6:00 மணி.
திருவிளையாடற் புராணம்
ம.கோ.சீனிவாசன், சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்கசாலை தெரு, பூங்கா நகர், »இரவு
7:00 மணி.
பகவத் கீதை (ஆங்கிலம்)
சுவாமி சொருபானந்தாஜி, நாரத கான சபா, சத்குரு ஞானானந்தா ஹால், 314, டி.டி.கே., ரோடு, ஆழ்வார் பேட்டை, »மாலை
6:45 மணி.
கூட்டு வழிபாடு
அபிராமி அந்தாதி, எம்.அருள் மொழி ஓதுவார், செவ்வேள் கோட்டம், சாமி பிள்ளை தெரு, சூளை, »இரவு 7:00 மணி.
தேவார இசை
சியாமளா குமார், வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர், »இரவு 7:00 மணி.
சொற்பொழிவு
தாயுமானவர் - தெ.ஞானசுந்தரம், பாலசுப்ரமணிய பக்த ஜன சபை,
5, டி.டி.கே., ரோடு, ராயப்பேட்டை, »மாலை 6:30 மணி.
கண்காட்சி
இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம், »காலை 9:30 முதல் இரவு 8:00 மணி வரை.
இன்னிசை
குமாரி ஆர்.ரதிப்ரியா - பாட்டு, பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, »மாலை 6:30 மணி.
கலை நிகழ்ச்சிகள்
முற்பகல் 10:30 மணி, சொற் பொழிவு: திராவிட மொழிகளும் திராவிட மொழி ஆய்வுகளும் - ச.மனோகரன், »பிற்பகல் 3:00 மணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், 2வது முதன்மைச் சாலை, தரமணி.
பள்ளி ஆண்டு விழா
பங்கேற்பு: எஸ்.ரங்கநாதன், எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலைப் பள்ளி, ஆலந்தூர், »மாலை 4:00 மணி.