திண்டிவனம் கோவிலில் பகாசூரன் வதம் நிகழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 மே
2015
00:00

திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு, பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனம் திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி முதல் சென்னை ஈஞ்சம்பாக்கம் லதா கதிர்வேல் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. பக்கிரிபாளையம் சக்திவேல் நாடக குழுவினரால் 24ம் தேதி முதல் தினமும் மகாபாரத தெருகூத்து நடந்து வருகிறது.

வரும் 12ம் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் பகாசூரன் வதம் நிகழ்ச்சி, நகரின் முக்கிய வீதிகளில் நடந்தது. பின்னர், கோவில் மைதானத்தில் பீமன், பகாசூரனை வதம்செய்யும் நிகழச்சி நடந்தது.


 

மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X