சந்தேகம் கேட்கணுமா... 'ஆலமரத்தடி' வாங்க:புத்தக கண்காட்சியில் 'தமிழ் விக்கிபீடியா'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2015
06:05

மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியின் தமிழ் விக்கிபீடியா ஸ்டாலில் கருத்துக்களை, புதிய தகவல்களை எழுதுவது, படிப்பது குறித்து விளக்கப்

படுகிறது.முனைப்பான பங்களிப்பாளர் என்ற வரிசையில் தமிழ் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை, அரிய தகவல்களை, பழந்தமிழ் பொக்கிஷங்களை தமிழ் விக்கிபீடியாவில் எழுதி வருகின்றனர்.


இத்தளத்தை பயன்படுத்தும் விக்கிபீடியா பயனர் ஸ்ரீதர் கூறியது: அடிப்படையில் நான் விவசாயி. பட்டுப்புழு வளர்ப்பு குறித்து தமிழில் தேடலைத் துவங்கிய போது தான் தமிழ் விக்கிபீடியா அறிமுகமானது. அந்த கட்டுரை கிடைக்காததால் நானே தொகுத்து எழுதினேன். இதுபோல விவசாயம் சார்ந்த விஷயங்களை எழுதி வருகிறேன். தமிழறிஞர்கள் இலக்கியத்தை பற்றி

எழுதலாம்; கலைகளை பற்றி எழுதலாம்; நல்ல எழுத்துக்களை பதிவு செய்யலாம்.

இதிலுள்ள 'ஆலமரத்தடி' பகுதியில் உங்களது சந்தேகங்களுக்கு விடைகாணலாம். எழுத விரும்புவோர் ta.wikipedia.org இணையதளத்தில் பதிவு செய்து தொடரலாம் என்றார்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X