காரணம்பேட்டை அரசு பள்ளி சதம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
00:57

பல்லடம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், காரணம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நூறு சதவீத தேர்ச்சி பெற்றது.

தேர்வெழுதிய, 16 மாணவர்கள்; 18 மாணவியரும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி அளவில், மாணவி கோமதி, 485 மதிப்பெண்ணுடன் முதலிடம்; மோகனப்பிரியா மற்றும் சரண்யா ஆகியோர், 452 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம்; சுவர்ணலதா, 439 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம்

பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்; வெற்றிக்கு உழைத்த

ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர் ராமலிங்கம் பாராட்டினார்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X