போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
22:44

பழநி சிறையில்

தற்கொலை முயற்சி

பழநி: பழநி கிளை சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழநி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்,22. அதேபகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் வம்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை 29ல் பழநி கிளைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு அறைக்குச் செல்லும்போது 'டியூப் லைட்'டை உடைத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டை உடைத்து

நகை திருட்டு

வடமதுரை: பாடியூர் ஊராட்சி கூட்டாத்துபட்டியைச் சேர்ந்த பெயின்டர் பிச்சைமுத்து, 42. இவரது மனைவி லட்சுமி. கணவன் மனைவி இருவரும் நேற்று வேலைக்கு சென்றிருந்தனர்.

வீட்டின் மாடியில் லட்சுமியின் தாயார் தேங்காய்களை வெயிலில் காய வைத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பீரோவில்

இருந்த எட்டே கால் பவுன் நகைகளை திருடி சென்றனர்.

வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X