எளிதில் கரையும் விநாயகர் சிலைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
22:24

மணலி;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, எளிதில் கரையக் கூடிய, ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி, மணலியில் படுஜோராக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் வரும் செப்., 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர்

ஊர்வலங்கள் நடைபெறும். அதில், ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.


மாசுபடுத்தாத...இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், மணலியில், நீர்நிலைகளை மாசு படுத்தாத, எளிதில் கரையக் கூடிய ரசாயனம் கலக்காத சிலைகளை தயாரிக்கும் பணியில், இரு வாரங்களாக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ரூ.2,000 முதல்...பண்ருட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட காகித கூழ் மற்றும் கிழங்கு மாவால் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. 3 அடி முதல், 13 அடி வரையிலான சிலைகளை தயாரித்து வருகின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், சிலைகளில் இறுதிக்கட்ட பணியாக வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. ஆகம விதிகளுக்குட்பட்டு, சிம்ம வாகன விநாயகர், மூஞ்சுறு விநாயகர், கமல விநாயகர் உள்ளிட்ட சிலைகள் தயாராகியுள்ளன. 2,000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X