போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 அக்
2016
22:40

சிகிச்சை பலனின்றி பெண் பலி

சாத்துார்: வெம்பக்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கார்த்திகைசெல்வி,27.

கடந்த 14ல் வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


இளம் பெண் தற்கொலை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சேஷபுரத்தை சேர்ந்த மரிய அந்தோணி மகள் மோட்சியம் அலந்தராணி,23. கடந்த சில ஆண்டுகளாக மனநிலை சரியில்லாதவராக இருந்தார்.

இந்நிலையில் அக். 25 ல் வீட்டில் தனியே இருந்தபோது தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார். இதில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.


ஆட்டோ மோதி பலி

சாத்துார்: சாத்துார் செல்லியாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்,60. நேற்று முன் தினம் இரவு 2.30 மணிக்கு சாத்துார் -நென்மேனி ரோட்டில் அரசு மாணவியர் விடுதி அருகே நடந்து சென்றபோது ஷேர் ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்து சம்பவஇடத்தில் பலியானார். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


மூச்சுத்திணறி கர்ப்பிணி இறப்பு

சாத்துார்: சாத்துார் படந்தால் தென்றல் நகரை சேர்ந்தவர் கற்பகவள்ளி,19, கர்ப்பிணி. கடந்த 24 ம் தேதி உப்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆப்பரேசனில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் வீட்டிற்கு வந்துவிட்டார். நேற்று முன் தினம் இரவு கற்பகவள்ளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சாத்துார் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரிந்தது. சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்

 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X