போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 டிச
2016
22:00

தடை புகையிலை விற்ற

இருவர் கைது


சாத்துார், டிச. 18--

சாத்துார் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன்,59. முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்,32. இருவரும் அரசு தடை பான்பராக், புகையிலை, உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்.

விருதுநகர் சிறப்பு பிரிவு போலீசார் பான்பராக், சைனிபுகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


--மின்சாரம் தாக்கி பலி

சாத்துார், டிச. 18--

சாத்துார் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்தவர் விஜய்,25. நேற்று வீட்டில் 'லேப்டாப்' பார்ப்பதற்காக மின் இணைப்பு கொடுத்த போது அவரது கைவிரல் பிளக்கில் சிக்கியது. உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


---ரயில் மோதி பலி

சாத்துார், டிச. 18--

சாத்துார்- விருதுநகர் ரயில் பாதையில் வெங்கடாசலபுரம் குயில்தோப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன் மூர்த்தி,32, ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார் துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X