மீண்டும் பசுமைக்கு முயற்சி மரக்கன்று நடவு பணி தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2016
23:00

உத்திரமேரூர்: 'வர்தா' புயலால் ஏற்பட்ட மர சேதத்தை ஈடுகட்டும் வகையில், உத்திரமேரூர் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. உத்திரமேரூர்

பகுதியில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விழுந்து, சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த இடங்கள் வெறு

மனாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், உத்திரமேரூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் உதவியுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று, உத்திரமேரூர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில், நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகம் மற்றும் சாலை ஓரங்களிலும், உத்திரமேரூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், வேம்பு, புங்கை, பூவரச மரங்கள் என,

500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.